STR

Kee-News
ஜல்லிக்கட்டு, கோழி பைட், ரேக்ளா ரேஸ் இதையெல்லாம் விட பிரமாதமான பொங்கல் அதிரடி ஒன்று உண்டென்றால் அது சினிமா மேடைகள்தான். ‘கீ’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் அப்படியொரு அடிதடி! ஜீவா நடித்திருக்கும் இப்படத்தை ட்ரிப்பிள் ஏ புகழ் மைக்கேல் ராயப்பன்தான் தயாரித்திருக்கிறார். காலீஷ் இயக்கியிருக்கிறார். விஷால், விஜய் சேதுபதி, ஜீவா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், சிம்புவின் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’…
Untitled-2
Simbu-santhanam
நேற்றொரு ‘அன் நோன்’ கால்! அசுவாரஸ்யமாக அட்டர்ன் செய்தால், எதிர்முனையில் கேட்ட குரல், எங்கேயோ கேட்ட குரல் அல்ல. எப்போதும் சினிமாவிலும் டி.வியிலும் கேட்கும் குரல்தான். சிம்பு…! “அண்ணே… சிம்பு பேசுறேன். நல்லாயிருக்கீங்களா?” சிம்பு அரை டிராயர் பையனாக இருக்கும் போது நான் பந்து போட, அந்த பெரிய காம்பவுன்ட் கேட்டுக்குள் அவர் கிரிக்கெட் விளையாடிய அந்த நாட்கள் சட்டென கண் முன் வந்து போனது. அதற்கப்புறம் சிம்பு டாப்…
STR
இதுவரை தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் ஒரு வண்டியில் கட்டி (எ)உழவடித்த சிம்புவுக்கு, அதையெல்லாம் வட்டியும் முதலுமாக ரிட்டர்ன் வாங்குகிற நேரம் போலிருக்கிறது! ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தினால் சுமார் 18 கோடி நஷ்டத்துக்கு ஆளாகியிருக்கும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் புலம்பல் சப்தம், இப்போது இடி சப்தமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. விளைவு? தயாரிப்பாளர் சங்கம் சிம்புவுக்கு அறிவிக்கப்படாத ரெட் போட்டிருக்கிறது. காம்படிட்டிவ் கமிஷனில் புகார் செய்தால் என்னாவது என்பதால், இந்த தடையை வெளிப்படையாக…
Thodra
ராம்கோபால் வர்மா மாதிரியான கரண்ட் பாய்ச்சும் ஆசாமிகள் வைத்திருந்த தலைப்பை அர்த்த ராத்திரியில் ‘லபக்கி’க் கொண்டு வந்த மாதிரிதான் இருக்கிறது ‘தொட்ரா’ என்கிற தலைப்பு. ஆனால் ஆக்ஷனுக்கோ, அடிதடிக்கோ சம்பந்தமேயில்லாத சைவப்பூனை பாக்யராஜின் சிஷ்யரான மதுராஜ்தான் இப்படியொரு தலைப்பை வைத்திருக்கிறார் தன் படத்திற்கு. பிரபல நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ருத்விராஜ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் வீணா. உத்தமராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் ஒரு பாடலை சிம்பு பாடினால் சிறப்பாக…
Nayan-Simbu
கடைசியா சிம்புவும் திட்டி தீர்த்துட்டாரு!
santhanam-vivek
TR
STR Maniratnam
Colamavu Cokila
STR OVIYA
simbu oviya
STR
Adhik Ravichandran Comes With The Bang.
Adhikravichandran
A A A Movie Review.
anbanavan asarathavan adangathavan Review
AAA014
Page 1 of 712345...Last »

all news