story theft

Velmurugan
pa-ekalaivan
அது பதட்டமும் பரபரப்புமாக ஓடிக்கொண்டிருந்த நேரம். தந்தி தொலைக் காட்சியின் ‘மக்கள் முன்னால்‘ நிகழ்ச்சிக்கு கருத்தாக்கக் குழு ஆசிரியராக இருந்த நேரம். சீமான் நெறியாளுமை செய்தார். வாரம் ஒரு தலைப்பிலான நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அழைத்தாக வேண்டும். பல நண்பர்களிடம் தொடர்பில் இருந்தேன். அப்படித்தான் திருவள்ளூர் மாவட்ட தினமலர் நிருபரான தம்பி தேவேந்திரன் ’மீஞ்சூர் கோபி’யை தரைமணி திரைப்பட படபிடிப்பு தளத்திற்கு அழைத்த வந்தார்.…
Pattukottai Prabahar
Careful Udayanidhi Stalin
uthayanithi-stalin
உதயநிதியை உப்பு மூட்டை தூக்கிக் கொண்டிருந்த சந்தானம், ஒருவழியாக அவரை இறக்கிவிட்ட பின்புதான் அவர் முழு மார்க் வாங்கும் ஹீரோவானார். அதற்கப்புறம் வந்த ‘மனிதன்’ படம், ‘நண்பேண்டா…’ இமேஜிலிருந்து ‘நடிகேண்டா…’ இமேஜூக்கு உதயநிதியை உயர்த்தியது. பிறகு அவரது நடிப்பு பயணத்தில் திடுக்கிடும் திருப்பங்கள். “சொந்தமா பணம் போட்டு சொந்தமா எடுத்துக்கிறார்ப்பா…” என்கிற அவச்சொல்லிலிருந்து அவரை கரையேற்றுவதற்காக கை கொடுத்தது பிரபல வெளிநாட்டு நிறுவனமான லைக்கா. தூங்காநகரம், சிகரம் தொடு படங்களை…
irumugan is the story for ajith.
 
ajith-ar-murugadoss
வல்லாரை செல்கள் எக்கச்சக்கம் மண்டைக்குள் ஸ்டோர் ஆகியிருக்கிற ஞாபக சக்தி மன்னர்களுக்கு, மீண்டும் நினைவுபடுத்தத் தேவையில்லை. ஆனால் சற்றே மறதிக்காரர்களுக்கு மறுபடியும் ஒரு ‘டொக் டொக்!’ பல வருஷங்களுக்கு முன் ஏ.ஆர்.முருகதாசும், அஜீத்தும் இணைந்து ஒரு படம் தரப் போகிறார்கள் என்றொரு செய்தி வந்ததல்லவா? அந்த படத்திற்கு தலைப்பு கூட ‘ரெட்டத்தல’ என்று வைத்திருந்தார் முருகதாஸ். அஜீத்திற்கு ‘தல’ பட்டம் கொடுத்தவரே முருகதாஸ் என்பதாலும், மீண்டும் அவர் ‘ரெட்டத்தல’ என்ற…
ARMurugadoss-Kaththi
பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தக் கிளம்பி வந்திருக்கிறார் தஞ்சையை சேர்ந்த ஒரு இளம் இயக்குனர். பெயர் அன்பு ராஜசேகர். இவர் எழுதி இயக்கிய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கையால் வெளியிட்டிருக்கிறார். அந்த குறும்படத்தைதான் ‘கத்தி’ என்ற பெயரில் படமாக ‘அடித்து’விட்டார் ஏ.ஆர்.முருகதாஸ் என்று குற்றம் சாட்டி வருகிறார் அன்பு ராஜசேகர். கத்தி வெளிவருவதற்கு முன்பே இவரும் ஊரிலிருந்து கிளம்பி வந்து பல்வேறு…
prabudeva
இன்னும் ஷுட்டிங்கே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் “அது என்னோட கதைதான்” என்று ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்க, கடிச்சது ஒரு இடம், வீங்குனது வேறொரு இடமாகி அவஸ்தைப்படுகிறார் பிரபுதேவா! ‘ஒரு கடம் வித்வானை இப்படி கார்ப்பரேஷன் குழாய்ல தண்ணி பிடிக்க வச்சுட்டாங்களே?’ என்று பிரபுதேவா குறித்து வருந்துகிறது ஊர் உலகம்! நடிகர் பிரபுதேவா, தமிழில் ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரிக்கிறார் அல்லவா? அதில் ஒரு படத்தை ‘ரோமியோ ஜுலியட்’…
vijay-murugadoss
உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த முருகதாசை மரியாதை நிமித்தமாக சந்தித்துவிட்டு வந்தார் விஜய். அதற்கப்புறம் அவர் டிஸ்சார்ஜ் ஆன பின்பு இவரை பார்க்க வந்ததாகவும், விஜய் சரியாக முகம் கொடுத்து பேசாமல் திருப்பி அனுப்பியதாகவும் ஒரு தகவல்! சல்லடை போட்டு சலித்து சலித்து விசாரித்தால், ஆமாம்… என்கிறார்கள் அழுத்தம் திருத்தமாக! எதற்காக இந்த முகம் திருப்பல்? வேறொன்றுமில்லை, கதை திருட்டு என்று ஒரு உதவி இயக்குனர் புகார் கொடுத்தாரல்லவா? அவரை…