ss thaman

Sivalinga Movie Review.
shivalinga review
vaigai express review
vizhithiru
Director Vasanthabalan talks about Vizhithiru
ragavendra-larance-sivalinga
Who Is The Music Director Of ENPT? Gvm Confuses Dhanush.
goutham-menon-dhanush
Arya, Hansika Motwani At Meagamann Tamil Movie Photos
அரையிருட்டு… அல்பாயுசில் போக வைக்கும் டூமீல் டூமீல்கள்… ஹஸ்கி வாய்சில் ரகசியம்… பழைய பங்களாக்களில் ஃபைட்…. இவையெல்லாம்தான் அண்டர்வேல்டு கிரைம் படங்களின் ஆண்டாண்டு கால ஃபார்முலா. அதையும் இழக்காமல், ‘அரைச்ச மாவுதாண்டா’ என்கிற அலுப்பையும் தராமல் ஒரு அண்டர்வேல்டு கிரிமினல்ஸ் படத்தை தர முடியுமா? முயற்சி செய்திருக்கிறார் மகிழ் திருமேனி. கொக்கைன் கடத்தும் கொள்ளை கும்பலை கூண்டோடு பிடிக்க களம் இறங்குகிற போலீஸ், அவர்களுக்கு பொறி வைக்கிறது. ஆனால் உஷாராகும்…
aarya-mahizh thirumeni- ssthaman
‘சிக்கலில் மீகாமன். ஆர்யா விட்டுக் கொடுத்த ஆறு கோடி’ என்ற தலைப்பில் கடந்த 22 ந் தேதி ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். (http://www.newtamilcinema.com/meegaman-in-critical/) தனது படம் வெளியாவதற்கு ஆர்யா செய்த உதவியை பாராட்டிதான் அந்த செய்தி வெளியாகியிருந்தது. இது உண்மையாக இருக்குமா, இப்படியெல்லாம் கூட சம்பளத்திற்கு மாரடிக்கிற ஹீரோக்கள் இதய பூர்வமாக செய்துவிடுவார்களா?’ என்று ஆச்சர்யப்பட்ட ரசிகர்களுக்கு இன்று ‘மீகாமன்’ டீம் வாயாலேயே அந்த செய்தி உறுதிபடுத்தப்பட்டது. இன்று செய்தியாளர்களை…
kadhai thiraikkadhai vasanam iyakkam
கருங்குரங்கு காண்டா மிருகத்தை பெற்று போட்ட மாதிரி, கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து சினிமா பிரசவம்தான். ஆ.கோ க்களின் அதிகரிப்பு, ஒலக சினிமாவிலிருந்து உருவல் எல்லாம் சேர்ந்து பார்த்திபனை கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் வீச வைத்திருக்கிறது. நல்ல சினிமாவை நேசித்து தோற்கிற எவருக்கும் வருகிற எரிச்சல்தான் அது என்றாலும், இந்த கல்லை ஏதோ மாணிக்க கல்லாக நினைத்து மண்டையை நீட்டலாம் ரசிகர்களும், ஆ கோக்கள் நிறைந்த கோடம்பாக்கமும்! ஏனென்றால் படத்தில் அவர்…