srushti dange

Muparimanam Review.
mupparimanam review
NTL
ஒருவரின் இடத்தை இன்னொருவரை வச்சு நிரப்பறது ரொம்ப ரொம்ப கஷ்டம்! ஆனால் சிவகார்த்திகேயன் விஷயத்தில் அந்த கஷ்டத்துலேயும் ஒரு சுலபம் கிடைத்தது. அவர்தான் மா.கா.பா.ஆனந்த். பேச்சு, கிண்டல், நையாண்டி, முக பாவம் என ஒன்பது பொருத்தங்களிலும் ஓ.கே ஆகிவிட்டார் மா.கா.பா. அப்புறமென்ன? முன்னவர் போன ரூட்டிலேயே பின்னவரும் போக, கொட்டாம்பட்டி, சின்னாளப்பட்டி ரசிகர் மன்ற போர்டுகளில் மா.கா.பாவும் சிரித்துக் கொண்டிருக்கிறார். ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தை தொடர்ந்து மா.கா.பா ஹீரோவாக நடித்திருக்கும்…
kathukkutti-review
நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடிய தஞ்சை, இன்று ஒரு எலிக் குஞ்சைப் போல பேஸ்த் அடித்துக்கிடக்கிறது. எல்லாம் மீத்தேன் வாயு எடுக்கிறேன் பேர்வழி என்று அரசுகள் தரும் குடைச்சலால்தான்! வாழ்வாதாரத்தை வற்றிப் போக வைக்கும் அந்த முரட்டு முயற்சிக்கு, ஒரு முரட்டு அறை விடுகிறது கத்துக்குட்டி! சற்று கவனம் சிதறியிருந்தால் கூட, டாகுமென்ட்ரி வகையில் முடிந்திருக்கும். ஆனால் கூரான காம்பஸ்கள் நிறைந்த ஜியாமென்ட்ரி பாக்சுக்குள் குட்டி குட்டி கலர் மிட்டாய்களை…
enakkul oruvan copy
க்ரவுட் ஃபண்டிங்…! தமிழ்சினிமா அறியாத இந்த வார்த்தையை கன்னட சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் பவன் குமார். ‘லுசியா’ என்ற கன்னட படத்தை சுமார் ஆயிரம் தயாரிப்பாளர்களின் உதவியுடன் அறுபது லட்ச ரூபாயில் எடுத்தவர் அவர். படம்? தாறுமாறான ஹிட்! அந்த பவன் குமாருக்கே போன் அடித்து, ‘பிரதர் உங்க படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸ்சை நான் வாங்கிக்கிறேன்’ என்று சித்தார்த் கேட்க, ‘அது ஏற்கனவே கொடுத்தாச்சே’ என்றாராம் அவர். வாங்கியவர் பீட்சா,…