SrikanthDeva

Pongu Movie stills 002
jithan2 Review
போன ஜென்மத்துல போண்டாவா பொறந்திருந்தா, இந்த ஜென்மத்துல எண்ணை சட்டியாகவாவது பொறந்துருக்கணும்! அந்த ஜென்ம ப்ராப்தி துளியும் இல்லாமல் வருகிற பார்ட்2 படங்களையெல்லாம் பார்க்கும் போது பரிதாபமே மிஞ்சுகிறது. நல்லா ஓடுன பழைய ஜித்தன் படத்துக்கும், பார்க்குற ஜனங்களையெல்லாம் ‘நல்லா ஓட வச்ச’ இந்த பார்ட் 2 ஜித்தனுக்கும் ஒரு ஜென்ம பிராப்தியும் இல்லை. அது வேற… இது வேற… ஒருவேளை இரண்டிலேயும் ரமேஷ்தான் ஹீரோ என்பதால் இதுவும் பார்ட்…
boologam review
வட சென்னையின் குத்து சண்டை அரசியல்தான் ‘பூலோகம்’! போன தலைமுறையில் மிச்சம் வச்ச நெருப்பை, மறு தலைமுறையும் சுடசுட தொடர்ந்தால் என்னாகும்? நிஜத்தை பெருமளவும், கற்பனையை சிறிதளவும் மிக்ஸ் பண்ணி பலத்த குத்தாக குத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். ராசமாணிக்கம் பரம்பரைக்கும், நாட்டு மருந்து பரம்பரைக்கும் நடுவே நடக்கும் குத்து சண்டை போட்டிதான் இரு கோஷ்டிகளுக்கான கவுரவம்! போட்டியினால் ஏற்பட்ட தோல்விக்கு வெட்கப்பட்டு தூக்கில் தொங்கிவிடுகிறார் ஜெயம் ரவியின்…
smile please album
பீச், பார்க், குட்டி குட்டி பூங்காக்கள் என்று எங்கு சென்றாலும், அதிகாலை நேரத்தில் உட்கார்ந்து ஹோஹொலே… என்று சிரித்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்! லாபிங் தெரபியாம்! வாய் விட்டு சிரிச்சா நெஞ்சுவலி வராது என்கிறது மருத்துவம். அதற்காகதான் இப்படி கும்பல் கும்பலாக கூடி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். “மனுஷன்னா சிரிக்க வேணாமாய்யா…” என்று உலகம் முழுக்க சிடுமூஞ்சிகளை சிரிக்க வைக்கவென்றே மெனக்கெடுகிறது நல்ல மனசுக்காரர்களின் மெனக்கெடல்! அந்த வரிசையில் நம்ம இசையமைப்பாளர்…

all news