srikanth deva

Aakkam Movie Review
Kollidam – Official Trailer | Srikanth Deva | Nesam Murali
aavi kumar-1
‘திருநெல்வேலி’ தொடங்கி சுமார் பதினைந்து படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் உதயா. அப்பா, தம்பி, தம்பியின் மனைவி, தங்கை மகன் என்று குடும்பமே சினிமா என்ற நிழலில் அடைக்கலமாகியிருந்தாலும், உச்சந்தலைக்கு மேல் ஆலமரம் முளைப்பதற்காக காத்திருக்கிறார் உதயா. அவரது நம்பிக்கைக்கு நிழல் தரும் படமாக இன்னும் இரண்டொரு நாளில் திரைக்கு வரவிருக்கிற படம்தான் ‘ஆவிகுமார்’. சார்… சினிமாவுல நாம உழைச்சிகிட்டேயிருக்கணும். என்னைக்காவது ஒரு நாள் பலன் இருக்கும். நானும் அந்த நம்பிக்கையில்தான்…
MGR-Sivaji-Rajini-Kamal-Movie
நடிகை மஞ்சுளாவின் மகள் வனிதா போலீஸ் கமிஷனர் ஆபிசுக்கு வந்தாலே பரபரப்பு தொற்றிக் கொள்ளும். யாராவது ஒரு நபரை பற்றி புகார் கொடுப்பதுடன் ‘அடித்தான்… உதைத்தான்… பணம் கேட்டான்… பிளாக்மெயில் செஞ்சான்…’ என்று பல்வேறு திகில் கதைகளை ஒரே நேரத்தில் அவிழ்த்துவிட்டு, நாட்டையை என்டர்டெயின்ட்மென்ட்டாக வைத்திருப்பார். அப்படிப்பட்ட அவரே ஒரு படம் தயாரித்தால் அது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்? கையில் பணமில்லாமலே படம் தயாரிக்க வந்தேன். நண்பர்கள் உதவியோட படத்தையே…
nadodi vamsam
சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படம் ‘நாடோடி வம்சம்’! அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அர்ச்சனா. பொதுவாக சின்னப்படங்களின் விழா என்றால், அதில் கலந்து கொள்ளும் விஐபிகளின் அந்தஸ்தும் அதற்கேற்றார் போலதான் இருக்கும். ஆனால் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்கள் அத்தனை பேரும், ‘அட… அவரே வந்துட்டாரே ’ என்கிறளவுக்கு விஐபிகள்! அனல் பேச்சாளர் சீமான், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், துப்பாக்கி தயாரிப்பாளர் தாணு, அதற்கப்புறம்…
boologam
‘இவங்க இல்லேன்னா இந்த சினிமாவே இல்ல’ என்று சொல்வதற்கு ஒரு பெரிய மனசு வேண்டும். அது இயக்குனர் கல்யாண கிருஷ்ணனுக்கு நிறையவே இருக்கிறது. பூலோகம் பிரஸ்மீட்டில் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்களையும் மேடையிலேற்றினார் அவர். கடந்த ரெண்டு வருஷத்துக்கும் மேலா என்னோட இருந்து இந்த படம் உருவாகறதுக்கு இவங்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க. நான் சின்ன வயசில வட சென்னையில் பார்த்த குத்து சண்டைதான் இந்த படத்தின் கதை உருவாகறதுக்கு பெரிய…
smile please
புன்னகைக்கு செலவில்லை என்ற காலம் போய் செலவில்லாமல் புன்னகையில்லை என்ற காலத்திலிருக்கிறோம் நாமெல்லாம். இந்த நேரத்தில் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற ஆல்பத்தை ஏகப்பட்ட செலவு செய்து எடுத்து வருகிறார் மகேஷ். ஒரு சினிமா இயக்குனர் ஆகணும்னு வந்தேன். எல்லாரும் ஒரு குறும்படம் எடுத்து தன்னை நிரூபிச்சுட்டு சினிமாவுக்கு வர்றது பேஷனா இருக்கு. நான் அழகான மியூசிக் ஆல்பத்தை வண்ணமயமாக ஷுட் பண்ணி என் திறமையை நாட்டுக்கு காண்பிச்சுட்டு அப்புறம் படம்…

all news