sridivya

Sivakarthikeyan Deserves A “TAMIL AWARD”
remo-telugu
‘முடிஞ்சா இவனை பிடி’ படத்தின் பாடல் வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்தார் சுதீப். நன்றாக தமிழ் பேச தெரிந்திருந்தும் அவர் பேசியது ஆங்கிலத்தில். இப்படி ஒருவரல்ல… இருவரல்ல… வேறு மொழி நடிகர்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம் ‘தமிழ் புளுயன்ட்டா வராது’ என்று கூறிவிட்டு, தாய் மொழியிலோ, ஆங்கிலத்திலோ பேசிவிட்டு போவதுதான் வாடிக்கை.
Vivek Slams Nayanthara.
 
Naynathara Vs Trisha -Diwali Special.
 
There is NO Dispute Between Dhanush and Siva- Audio proof.
kodi-kashmora
இப்படியெல்லாம் நாங்க சொல்லல பாஸ். புடவை கட்டிய (?) ரெண்டு பெண் சிங்கங்களின் கர்ஜனைதான் அது! 
vivek-nayanthara
பொதுவாகவே விவேக் அப்படிப்பட்ட ஆள் இல்லை! பேச்சில் நகைச்சுவை இருக்குமே தவிர, கூர் தீட்டிய முள் இருக்காது. ஆனால் சென்னையில் நடந்த ‘காஷ்மோரா’ படத்தின் பிரஸ்மீட்டில், சற்று அதிகமாகவே பக்கோடா வறுத்தார். ஐயோ பாவம் நயன்தாரா. அந்த பக்கோடாவே நயன்தான்!
Sivakarthikeyan- Kamal hassan Fans -Open Talk
 
kamal-fans-attacked-sivakarthikeyan
“என்னடா… அந்த கேள்வியை பாண்டே கேட்காமல் விட்டுவிடுவாரோ?” என்று யோசித்த ஒரு கேள்வி. சரியான நேரத்தில் கேட்டேவிட்டார் அதை. தந்தி டி.வி யில் அரசியல்வாதிகளின் விலா எலும்பு வலிக்கிற அளவுக்கு கேள்வி கேட்டு அவர்களை தெறிக்க விடும் ரங்கராஜ் பாண்டே, நேற்று சிவகார்த்திகேயனையும் பேட்டியெடுத்தார். குழந்தையின் தொட்டிலை இதமாக ஆட்டுகிற மாதிரியான தாலாட்டுதான் அந்த முழு பேட்டியுமே! பாண்டேவின் அடிக்கெல்லாம் சிவா தாங்க மாட்டார் என்பதை ஊர் உலகமே அறியும்.…
meera-kadhiravan-sivakarthikeyan
we are with you. ..என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நான் எழுதியிருந்த நிலைத் தகவலைப் படித்துவிட்டு இன்பாக்ஸிலும் ஃபோனிலும் வந்து பொறுமுகிறார்கள். நல்லகண்ணு ஐயாவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக அழுகிறார்கள் என்கிற அரைவேக்காட்டுத தனமான பதிவுகள் வேற. இது என்ன மாதிரியான டிசைன் என்றே புரியவில்லை. .நல்லகண்ணு ஐயாவுக்கு இது முதல் போராட்டம் ,முதல் கைது என்பது போல புலம்புகிறார்கள். லெனின், மார்க்ஸ், நல்லகண்ணு ஐயா ..எல்லோரின் போராட்டங்களும் சக மனிதர்களுக்கானது…
Rajinikanth Advice To Sivakarthikeyan.
 
rajini-spokes-to-sivakarathikeyan
சிவகார்த்திகேயனின் அழுகை தமிழ்சினிமாவில் பல விளைவுகளை ஏற்படுத்தினால் ஆச்சர்யம் இல்லை. ‘மிரட்றாங்கய்யா…’ என்று அஜீத் மாபெரும் சபையில் அப்போதைய முதல் கலைஞர் கருணாநிதி முன் பொங்கினாரே, கிட்டதட்ட அப்படியொரு விளைவை ஏற்படுத்தியிருக்கிறது அடந்த சம்பவம். மறுநாளே சிவகார்த்திகேயன் தலைப்புச் செய்தி ஆகிவிட, தமிழ்சினிமாவிலிருந்து முதல் ஆதரவு கரம் நீட்டிவிட்டார் சிம்பு. அதற்கப்புறம் சிவகார்த்திகேயனுக்கு வந்த போன் கால்களில் பல சினிமாவை தாண்டியும் பிரபல நிலையில் இருப்பவர்களிடமிருந்து… நடிகர் சங்கத் தலைவர்…
Sivakarthikeyan Cry simbu Love.
 
simbu-sivakarthikeyan
சினிமாவில் நசுக்கப்படுகிற ஹீரோக்களுக்கு பகிரங்கமாக ஆறுதல் சொல்லவோ, ஆதரவு காட்டவோ கூட முக்காடு போட்டுக் கொண்டு அர்த்த ராத்திரியில் வரும் சக ஹீரோக்களுக்கு மத்தியில், “கவலைப்படாதீங்க சிவா” என்று பட்டவர்த்தனமாக பளிச்சென்று பேச சிம்புவால் மட்டுமே முடியும்! அதற்காகவே “இந்தா பிடியுங்க சிம்பு ஒரு லாரி பாராட்டுகளை…” ‘ரெமோ’ படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில், மனதில் அடக்கி வைத்திருந்த வேதனையையெல்லாம் வினாடிக்கு பத்தாயிரம் கன அடி வீதம்…
Remo movie review.
 
remo-review
நடிகர் சங்கத்தில் ரெஜினா மோத்வானிக்கும் ஒரு உறுப்பினர் கார்டு போட்டு வைங்க விஷால்! ‘அவ்வை சண்முகி’ கமலின் அடுத்த பிளாட்டுக்கே குடி வந்திருக்கிறார் நம்ம எஸ்.கே! ரிஸ்கே எடுக்காம ஜெயிக்கிற அளவுக்கு அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீசிக் கொண்டிருக்கிற ‘பலே’ பஞ்சாங்க காலத்திலும், எஸ்.கே எடுத்திருக்கிற இந்த ரிஸ்க் “பகுத் அச்சா ஹை!” சத்யம் தியேட்டர் வாசலில் பிரமாண்டமான ஒரு பேனர்ல முகம் வருகிற அளவுக்கு வளரணும் என்கிற…
Remo in kerala.
 
remo-release-in-kerala
இத்தனை வருடங்களுக்குப் பிறகும் மம்முட்டி மோகன்லால் படங்கள் ரிலீசானால், கேரள மக்களுக்கு அந்த நாள்தான் ஓணம்! புது புதுசாக இளைஞர்கள் வந்தாலும், இருவருக்குமான ஸ்டாரில் ஒரு ‘ஸ்க்ராச்’ கூட இல்லை இதுவரைக்கும். அப்படியொரு அபாயக் கூண்டுக்குள் அசால்ட்டாக குதித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இன்று கேரளாவில் மம்முட்டி படம் ஒன்றும், மோகன்லால் படம் ஒன்றும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது. ரஜினி கமல் படங்கள் ஒரே நாளில் வந்தால் எப்படியிருக்கும்? அப்படிதான் இதை…
remo-vs-rekka
அடுத்தவர் முதுகில் கீறல் போடுகிற வேலையை அறவே விரும்பாதவர் விஜய் சேதுபதி! அதே டைப்தான் சிவகார்த்திகேயனும்! போகிற போக்கில் இவர்களையும் அஜீத் விஜய் ஆக்கி இவர்களின் தொழில் போட்டி மீது கொத்து பரோட்டா விளையாட்டு விளையாடும் போலிருக்கிறது உலகம்! நடிகர்களுக்கு நடுவே போட்டி இருக்கணும். ஆனால் பொறாமை இருக்கக்கூடாது! பெரிய நடிகர்களுக்கு மட்டுமல்ல, பிஸ்கோத்து நடிகர்களுக்கும் கூட இந்த விதி பொருந்தும். ‘அப்படிதான் உன் படம் உனக்கு. என் படம்…
A new way of publicity remo sivakarthikeyan rocks.
 
Page 1 of 212