snehan

Snehan
சினிமாவில் பாடலாசிரியர்களுக்கு நடுவில் நடக்கிற பாலிடிக்ஸ் இருக்கே… அது ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் பாலிட்டிக்சை விடவும் கொடுமையானது. வெயிட்டான கவிஞர்களாக இருந்தால் கூட அவர்களின் மனசு, நிச்சயம் ஒயிட்டா இருக்காது என்று நினைக்கிற அளவுக்கு இருக்கும் அவர்களின் பாடல் பறிப்பு நடவடிக்கை. இந்த மறைமுக மங்காத்தா ஆட்டத்தை, பொதுவெளியில் போட்டு உடைத்தார் சினேகன். இடம் – ‘குரு உச்சத்துல இருக்காரு’ பாடல் வெளியீட்டு விழா. தாஜ்நூர் இசையமைத்திருக்கும் இப்படத்தில் நான்கு பாடல்களை…
snehan-interview-part-4
‘பிக்பாஸ்’ செய்தது நியாயமா? : கவிஞர் சினேகனுடன் சந்திப்பு PART 3
Vivek Asks Money From High Budget Films | Good Cause.
Oviya new
oviya
Oviya desided
Bigboss
Oviya Orav Bigboss
Jayam Ravi Bigboss
Gayathiri Mother Fight With Kamal-BigBoss Twist !!!
Big boss kayathri
The Truth About Oviya/Namitha The Poison.
Namitha Bigboss
snehan-audio
வி.தக்ஷி இசையில் எஸ்.டி.குணசேகர் இயக்கியுள்ள ‘களவு செய்யப் போறோம்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் சினேகனின் பேச்சில்தான் செம காரம்! பொதுவாகவே ஒரு நிகழ்ச்சிக்கு வந்தால் வந்த வேலையை விட்டுவிட்டு மற்ற விஷயங்களில் மூக்கை நுழைத்து கருத்துச் சொல்வது சினிமா மேடைகளில் சகஜம். இந்த மேடையை பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு வக்காலத்து வாங்கும் மேடையாக்கிக் கொண்டார் சினேகன். “நான் சில நிகழ்ச்சிகளில் பேசும்போது…
snehan
‘பாதி உனக்கு பாதி எனக்கு’ என்றொரு படம். இதன் ஆடியோ வெளியீட்டு விழா ஆர்.கே.வி ஸ்டூடியோவில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களில் முக்கியமானவர்களாக பவர்ஸ்டார் சீனிவாசனும், கவிஞர் சினேகனும் கலந்து கொண்டார்கள். எம்.ஏ. விஜயகுமார் என்ற புதியவர் இயக்கியிருக்கிறார். நடித்திருப்பதும் புதியவர்களே. பொதுவாக கவிஞர்கள் யாராவது இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் நெஞ்சு நிமிர்த்தி பேசுவதுடன் குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கிவிடுவார்கள். சினேகனும் விதிவிலக்கல்லவே? ஆனால் அவர் கண்டுபிடித்த குற்றம்…
ishitha
‘உன்னை பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்… ’ என்றொரு எம்ஜிஆர் பாடல் உண்டு. ஒருவரை பார்த்தா பாட்டு வருமாம்ல, அதெப்பிடி? என்று சில லியோனியிஸ்டுகள் கூட அந்த வரிகளை கேலி செய்திருக்க கூடும். ஆனால் நிஜத்தில் அப்படி நடந்து அதையும் மேடையில் பகிர்ந்து கொண்டார் ஒரு சினிமா பாடலாசிரியர். சரத்குமார் கதை நாயகனாக நடிக்கும் ‘நீ நான் நிழல்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் இந்த கூத்து. மலேசியாவில்…
sandiyar
‘மதுரக்காரங்க அருவாளுக்கு மட்டும்தான் மருதாணி கலரா? எங்களுக்கும்தான்’ என்று தஞ்சாவூர் காரர்கள் கிளம்பினால் எப்படியிருக்கும்! அதுதான் ‘சண்டியர்’. அறிமுகமில்லாத நடிகர்கள், ஆற்றில் நெளியும் மீனை போல அசால்ட்டாக கடந்து செல்லும் வசனங்கள் என்று படம் இன்னொரு ‘களவாணி’யாகவும் இருப்பதுதான் சண்டியரின் க்ரீன் சிக்னேச்சர்! ‘கடவுள் இல்லை’ என்கிற கொள்கையுடைய நாத்திக சிந்தனையாளனுக்கு கிடைக்கிற சின்ன சின்ன மேடைகள், அவனை திக்கி திணறி நெருங்கி வரும் அரசியல் அந்தஸ்து என்று நகர்கிறது…
snehan
கவுன்ட்டரில் கையை விட்டு டிக்கெட் வாங்குவது எப்படி? அவரவர் சீட்டில் உட்கார்ந்து படம் பார்ப்பது எப்படி? இன்டர்வெல்லில் இஞ்சி மரபா தின்பது எப்படி? என்பது மாதிரியான இன்றியமையாத கலைகளை பற்றி மட்டும்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் கோர்ஸ் எடுக்கவில்லை. மற்றபடி சினிமாவில் எல்லாவற்றும் கோர்ஸ் வந்துவிட்டது. மூன்றே மாதத்தில் முடி திருத்தலாம். நான்கே மாதத்தில் நகம் வெட்டலாம், என்பதை போல ‘பத்தே நாளில் படமெடுக்கலாம்’ என்றும் கோர்ஸ்கள் வரக்கூடும். வேடிக்கை…

all news