Slide

Statue of Rajinikanth
கபாலி கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. நான்கு மொழிகளில் வெளியாகவிருக்கும் கபாலி, சுமார் 5000 தியேட்டர்களை ஆக்ரமித்துக் கொள்ளும் என்றெல்லாம் பேசப்படுகிறது. இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட முழுமையான ட்ரெய்லர் இன்னும் சில தினங்களுக்கு தள்ளிப் போடப்பட்டுள்ள நிலையில், ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு தகவல்…. ரஜினி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமேயில்லை. பல லட்சம் ரூபாய் செலவில் ரஜினியின் மெழுகு சிலை ஒன்றை வடிவமைத்திருக்கிறதாம் கபாலி படக்குழு. அப்படியே ரஜினியை நேரில்…
vithaiyadi naanunakku Review
தியேட்டரில் ரெண்டே பேர் சகித்துக் கொண்டு படம் பார்க்கிற மாதிரியெல்லாம் சினிமாவை கெட்ட சூழ்நிலை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிற இந்த காலத்தில், திரையிலேயே ரெண்டு பேர் மட்டும் வருவது மாதிரி ஒரு படத்தை எடுத்திருக்கிறார் ராமநாதன் KB. திரும்ப திரும்ப ஒரே மூஞ்ச பார்க்கணுமா என்று அலுத்துக் கொள்கிற நேரத்திலெல்லாம் ‘அப்படியெல்லாம் நினைக்க விட்ருவோமா?’ என்று ட்விஸ்ட் அடித்து, இந்த சாதா படத்தை ஆஹா படமாக்கிவிட்டார் இவர். படத்தில் நடித்த இருவருரில்…
Lingusami
அகலக் கால் வைத்தால் அண்ட்ராயர் கிழிவது உறுதி என்று தெரிந்திருந்தும் அகலக் கால் வைத்தவர் டைரக்டர் லிங்குசாமி. கமல்ஹாசன் என்ற யானைக்கு யாராலும் தீனி போட முடியாது என்று தெரிந்திருந்தும் அவரை வைத்து படம் தயாரித்தது, தனது அண்ணன் மகனை ஹீரோவாக்கி படம் எடுக்க துணிந்தது, ஒரே நேரத்தில் நாலு படத் தயாரிப்புகள் என்று நூடுல்சை அள்ளி தலையில் போட்டுக் கொண்டார் அவர். சிலேட்டையும் உடைத்து அதன் மேல் எழுதுகிற…
Remo Sivakarthikeyan
சில பிளாஷ்பேக்குகள்தான் இனிக்கும். சில பிளாஷ்பேக்குகள் நாக்கிலும் மனசிலும் நாள் கணக்கில் தங்குகிற அளவுக்கு கசப்போ கசப்பாக இருக்கும். ஒருவேளை அப்படிதான் இருந்ததோ என்னவோ? அந்த சம்பவத்தை இன்னும் மறக்கவேயில்லை சிவகார்த்திகேயன் என்கிறார்கள் அவரது மனசறிந்தவர்கள். அவர் நடித்த ஒரு படத்தின் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் வைக்கலாம் என்று ஒரு சேனலோடு டை அப் போட்டார் சிவகார்த்திகேயன். எல்லா வேலைகளும் இனிதே நிறைவேறின. மனம் கொள்ளாத…
Kabaalidaaaa
நெருப்புடா நெருங்குடா பாப்போம் நெருங்குனா பொசுக்குற கூட்டம் அடிக்குற அழிக்கிற எண்ணம் முடியுமா இன்னும். அடக்குனா அடங்குற ஆளா நீ இழுத்ததும் பிரியிற நூலா நீ தடையெல்லாம் மதிக்கிற ஆளா நீ விடியலை விரும்பிடும் கபாலி நெருப்புடா… இதுதான் கபாலி படத்தில் வரும் பாடல் ஒன்றின் வரிகள். வார்த்தைக்கு வார்த்தை ரஜினி பிராண்ட் மொழி என்பது சொல்லிதான் தெரிய வேண்டுமா என்ன? ரிலீசுக்கு இன்னும் சொற்ப நாட்களே இருக்கிற நிலையில்,…
Orunaal koothu review
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். ஒரு பக்கம் நீர் பாயும். மறுபக்கம் தென்றல் வீசும். வேறொரு பக்கம் எருமை புகுந்து வயிறு நிரம்ப தின்னும். எல்லாவற்றையும் அசால்ட்டாக கதைக்குள் நுழைத்து, நம்மை நகர விடாமல் ரசிக்க வைக்கிறாரே… அதற்காகவே ‘கவர்’ பிதுங்குகிற அளவுக்கு முதல் மொய்யை நீட்டிவிடலாம்…. “புடிங்க நெல்சன் வெங்கடேசன்”. ‘இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று’ தத்துவத்தை நோக்கிதான் கதை நகர்கிறது. எங்கோ ஆரம்பிக்கிற…
Kamal-ajith
ஒரு கட்டத்துக்கு மேல் ‘விருதாவது, ஒண்ணாவது? வேலைய சின்சியரா பார்த்தா எல்லாப் புகழும் தானா வரும்’ என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் நட்சத்திரங்கள். இருந்தாலும் வலிய வந்து கிடைக்கிற விருதை ‘வச்சு கொண்டாடுவதும்’ அவர்களுக்குப் பிடிக்கும். கிட்டதட்ட விருது குறித்த கொண்டாட்டங்களையெல்லாம் தாண்டிய மனநிலையில்தான் இருக்கிறார்கள் அஜீத்தும், கமலும். இருந்தாலும் அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள் போலிருக்கிறது இங்கே. மோஸ்ட் பிரஸ்டீஜியஸ் அவார்டு என்று சினிமா நட்சத்திரங்களால் கொண்டாடப்படுகிற விருது…
Vikram Selvaragavan
இப்ப மட்டும்தான் அப்படியா? இல்ல அப்பவுலேர்ந்தே இப்படியா? என்ற கேள்வியை கேட்க வேண்டிய நேரம் இதுதான் போலிருக்கிறது. விக்ரம் சைன் பண்ணும் படங்கள் எல்லாமே தப்பு தப்பான படங்கள் என்பதை அவரது ஐ -யும் அதற்கு பின் வந்த படங்களும் நிரூபித்துக் கொண்டேயிருக்க, ஒரு புதுக்கதையை சொல்லி, “அட இந்தாளு அப்பவே அப்படிதான் போலிருக்கு” என்ற எண்ணத்தை விதைத்தது ஒரு நிகழ்ச்சி. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும், “நான் சமையல் கட்டுலேயே…
Vijaysethupathi speaks perarivalan issue
பாக்ஸ் ஆபிசை தலைகீழாக புரட்டிப் போட்டு வருகிற ஹீரோக்கள் கூட சொல்ல அஞ்சுகிற ஒரு விஷயத்தை, மனித நேயத்தோடு அணுகியிருக்கிறார் விஜய் சேதுபதி. ராஜீவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் பேரறிவாளன் தனது சிறைவாசத்தை 25 ஆண்டுகள் நிறைவு செய்யப் போகிறார். அவர் குற்றமற்றவர் என்று விசாரணை அதிகாரியே இப்போது ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அவரை விடுவிக்க வேண்டும் என்ற குரல் திரையுலகத்திலும் ஒலித்து வருகிறது. இயக்குனர் ராம், இயக்குனர்…
Summavey Aduvom
தமிழ்சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் கவிஞர்களில் குறிப்பிட வேண்டிய இடத்திலிருக்கிறார் முருகன் மந்திரம். ‘திக்கி திணறது தேவதை… வெட்கப்படுதொரு பூமழை’ என்ற இவரது குழந்தை பாடல் ஒன்று இப்பவும் ரேடியோ, யூ ட்யூபில் ஹிட்டடித்து வருவதை யாரும் மறுக்க முடியாது. காதல் சுகுமார் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘சும்மாவே ஆடுவோம்’ படத்தில் இவர் நான்கு பாடல்களை எழுதியிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சுமார் 100…
Bondamani
கவுண்டமணிக்கு பிறகு மக்களால் அறியப்பட்ட இன்னொரு மணி நம்ம போண்டாமணி! பிலிம் இருக்கிறதோ இல்லையோ? ஒரு காலத்தில் எல்லா படங்களிலும் இந்த போண்டா மணி இருப்பார். ஜனங்க நம்ம காமெடிக்கு சிரிக்குறாங்களோ இல்லையோ? நாம நம்ம வேலையை பார்ப்போம் என்று அவர் பாட்டுக்கு பேசுவார். சமயங்களில் அறுத்தும் தள்ளுவார். இருந்தாலும், இதையே தொழிலாக கொண்ட அவர் வயிறும் இயங்க வேண்டுமே? அவர் குடும்பமும் அடுப்பெரிக்க வேண்டுமே? தவறாமல் போண்டாவை பயன்படுத்தி…
Uthayanithi-Suseendran
சுசீந்திரனும் நல்ல டைரக்டர்தான். உதயநிதியும் நல்ல நடிகர்தான். ஆனால் ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு ஒத்துப்போகலையே? இதனால் பலமான கூட்டணி என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டணி, மக்கள் நலக்கூட்டணியை விடவும் படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. மனிதன் படத்தை முடித்த கையோடு சுசீந்திரன் இயக்கும் படத்தை தானே தயாரிக்க முன் வந்தார் உதயநிதி. மனிதன் பட கலெக்ஷன் எப்படியோ? ஆனால் அப்படத்தின் மூலம் உதயநிதியை முழு நடிகராக ஏற்றுக் கொண்டுவிட்டது தமிழகம். அந்த…
Amma Kanakku Amalapal
அதென்னவோ தெரியவில்லை… ஹீரோயின்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டால், கட்டாய ரிட்டையர்மென்ட் கொடுத்துவிடும் சினிமாவுலகம். தப்பிப்பிழைக்கும் சிலருக்கு அக்கா, அண்ணி கேரக்டர்களை கொடுத்து நிரப்பிவிடுவார்கள். அந்த லொட்டு லொஸ்கு பார்முலாவையெல்லாம் லெப்ட் ரைட்டு வாங்கிய ஒரே நடிகை நம்ம அமலாபாலாகதான் இருக்கும். இப்பவும் மலையாளத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாகவும், கன்னடத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். இந்த நேரத்தில்தான் தனுஷிடமிருந்து போன். “எங்க வுன்டர்பார் நிறுவனத்திலிருந்து ஒரு படம் தயாரிக்கிறோம். நீங்கதான்…
DHanush-KarthikSubburaj
காத்தாடி ரிவர்ஸ்சில் சுற்றினாலும் காற்று வரும். என்றாலும் ரிவர்ஸ் காத்தாடியை எவர் வாங்குவார்? கிட்டதட்ட அப்படி ஆகிவிட்டதாம் கார்த்திக் சுப்புராஜின் நிலைமை. நேற்று வரை கிங் மேக்கராக இருந்த இவர், இன்று கேப்டனை விடவும் மோசமான நிலைக்கு ஆளாகிவிட்டார். பல இடங்களில் டெபாசிட் காலி. ஒருபுறம் தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிக்கப்படாத ரெட்! இன்னொருபுறம் நம்பியிருந்த தனுஷும் கைகழுவி விட்டுவிட்டாராம். தனுஷின் அடுத்த படமே கார்த்திக் சுப்புராஜுடன்தான். அந்த படத்தை தனுஷின்…
Trisha Simbu
அன்பே ஆருயிரே படத்தில் நீங்க எனக்கு அம்மாவா நடிக்கணும் என்று எஸ்.ஜே.சூர்யா, அந்த காலத்து அழகி தேவயானியிடம் கேட்டபோது, அவர் தன் மனம் கவர்ந்த மணாளன் ராஜகுமாரனிடம் சொல்லி உதைப்பேன் என்று மிரட்டி கூட இருக்கலாம். ஆனால் “கதையை சொல்லுங்க. கன்வின்ஸ் ஆனா பார்க்கலாம்” என்றார். அதற்கப்புறம் அவரே அந்த கேரக்டரில் நடித்தார் என்பது சோழர் கால கல்வெட்டு சொல்லும் கதை. அப்படியே காலம் திரும்புகிறது. ஆனால் தேவயானி அளவுக்கு…
Red-KarthiK Subburaj
கடந்த 24 நேரத்திற்கும் மேலாக மையம் கொண்டிருந்த புயல் ஒருவழியாக இன்று கரையை கடந்துவிட்டது. இறைவி படத்தில் திரைப்பட தயாரிப்பாளர் என்ற இனத்தையே கேவலப்படுத்துவது போல டயலாக் மற்றும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக முதலில் குரல் எழுப்பிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் எண்ணத்தை பேஸ்புக் மூலம் வெளிப்படுத்தியும், தயாரிப்பாளர் சங்க தலைமையின் காதுக்கு கொண்டு சென்றும் இருந்தார். அதற்கப்புறம் மளமளவென பற்றிய தீ, நேற்று மிக வேகமாக…
Bala Kutraparambarai
சட்டி உடைசல், சாம்பாரில் உப்பு என்பது போலவே சமீபகாலமாக படம் எடுத்து வரும் பாலாவுக்கு, இதுவல்லவோ விருந்து என்று கண்ணை மூடி ரசிக்கும் பெரும் கூட்டம் இருப்பதுதான் ஆச்சர்யம். அவரது அடுத்த படம் என்ன? யார் யார் நடிக்கிறார்கள்? என்பதை பற்றியெல்லாம் பெரிய அக்கறையுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த நிலையில்தான் அவரது அடுத்த படமான குற்றப்பரம்பரையை நோக்கி காத்திருக்கிறது அவர்களின் கண்கள். ஆனால் அவரை படமெடுக்க விட்டால்தானே? அடுக்கடுக்கான மன…
Ishara Escared
‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா?’ என்றொரு படம் தயாராகி வருகிறது. அகில் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை கேவின் ஜோசப் என்பவர் இயக்கி வருகிறார்… வருகிறார்…. வருகி…றார்! ஏன் இத்தனை இழுவை? நினைத்த நேரத்தில் முடிந்திருக்க வேண்டிய படம், அப்படத்தின் கதாநாயகியால் இன்னும் இன்னும் என்று இழுத்துக் கொண்டிருக்கிறது. இது சம்பந்தமான பஞ்சாயத்து பின் வருமாறு- சதுரங்க வேட்டை படத்தில் நடித்து அத்தனை உள்ளங்களையும் ஆஹா போட வைத்த இஷாராதான் இப்படத்தின்…
Iraivi issue
எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்ல. எதிராளிக்கு இதயம் கிட்னின்னு எல்லாம் போகணும் என்று நினைக்கும் நல்லவர்கள் நிறைந்த பூமியல்லவா? பெரும் கூச்சலுடன் எழுந்த ஒரு பிரச்சனை, ஒரு சின்ன மியாவ் சவுண்டோடு முடிந்துவிடும் போலிருக்கிறது. இறைவி படத்தில் தயாரிப்பாளர் சமூகத்தை அவமதித்துவிட்டதாக அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மீது கடும் கோபமுற்றது தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு பிரிவு. உடனே பஞ்சாயத்தை கூட்டி ‘அந்த தம்பிக்கு நாலு சவுக்கடி கொடுக்கலேன்னா…
Velainnu vandhutta vellaikaran-Review
சீரியஸ் சினிமா, சீரியல் சினிமா, பேய் சினிமா, பிஸ்கோத்து சினிமா என்று ரகம் ரகமாய் படங்கள் வந்தாலும், ‘சிரிப்பொன்றே சிறந்தது’ என்று தானும் ட்யூன் ஆகி, ரசிகர்களையும் ட்யூன் பண்ணும் முயற்சியில் எவர் வந்தாலும், முப்பத்திரண்டு பற்களையும் பளிச்சென காட்டி வரவேற்பதில் இருக்கிற சுகம் இருக்கே? ஆஹ்ஹ்ஹஹா! இந்த வெள்ளைக்காரனும் அப்படிதான். கதை? துண்டு சீட்டு கூட தேவையில்ல. அதுக்கும் சின்னதா…. ஸ்டார் காஸ்ட்டிங்? சந்தானம், வடிவேலு, தேவையில்ல. அதுக்கும்…
Page 5 of 143« First...34567...102030...Last »

all news