Slide

River Connection Fund
ரஜினியின் படங்கள் வெளிவரும் போதெல்லாம் அவரது அண்ணன் சத்யநாராயணா பற்றிய செய்திகளும் வெளிவரும். தம்பிக்காக இப்போதும் அன்பு சுமக்கும் இந்த அற்புதமான அண்ணன், இதுபோன்ற நேரங்களில் தமிழகத்திலிருக்கும் முக்கிய கோவில்களுக்கு ஒரு விசிட் அடிப்பார். எல்லாம் படம் நல்லபடியாக ஓட வேண்டும் என்கிற அக்கறைதான். இந்த முறையும் தமிழகத்திற்கு விசிட் அடித்த சத்யநாராயணா, தஞ்சை பெரிய கோவிலில் எழுந்தருளியிருக்கும் சிவனை வழிபட்டுவிட்டு வெளியே வந்தார். வந்தால்…? ஒரே மீடியா வெளிச்சம்.…
CVKumar-VijaySethupathi
அட்டக்கத்தி ரஞ்சித்துக்கு அட்ரஸ் கொடுத்தவர்… சந்தோஷ் நாராயணனுக்கு சப்போர்ட் கொடுத்தவர்… விஜய்சேதுபதிக்கே வெளிச்சம் தந்தவர்… கார்த்திக் சுப்புராஜை கண்டு பிடித்தவர். இப்படி தயாரிப்பாளர் சி.வி.குமார் பற்றி சொல்லிக் கொண்டே போக நிறைய இருந்தாலும், டைரக்டர் சி.வி.குமாரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கதான் வேண்டும். ஏன்? அவரே இப்போது டைரக்டர் ஆகிவிட்டார். படத்தின் பெயர் மாயவன். இறுதிக்கட்டத்தில் இருக்கிறது படப்பிடிப்பு. சந்தீப் கிஷன் மற்றும் லாவன்யா…
Air Asia Kabaali Fun
குஷ்பு இட்லி, நதியா கொண்டை, ரம்பா குடை என்று தமிழ் சினிமா ரசிகன் கொண்டாடுவதற்கும் குதூகலிப்பதற்கும் ஏராளமான ஐட்டங்களை வழங்கி ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். உண்மைதான்… சில படங்களும், அதில் வரும் விஷயங்களும் காலத்தை கடந்தும் நம் நினைவில் நிற்கும்! அப்படி கபாலி என்றால் நினைவில் நிற்கும்படி ஒரு விஷயத்தை செய்து அசத்திக் கொண்டிருக்கிறது ஏர் ஏஷியா பிளைட் நிறுவனம். இவர்களின் ஸ்டைலை தமிழ்நாட்டின் சந்து பொந்து பிரியாணிக் கடைகளும்…
Samuthirakkani-Appa
அப்பா என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி. தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு நல்ல இமேஜை கொண்டிருக்கும் அவர், இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு எடுக்கப்பட்ட படம்தான் இது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி நடத்த வேண்டும்? என்பதை சொல்கிற படமாக உருவாகியிருக்கிறதாம் இந்த அப்பா. “முதல்ல குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுற பெற்றோர்கள் வேணும். ஒரு சம்பவம்தான் இந்த கதையை நான் உருவாக்க காரணமா…
Vishal-SureshKamachi
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள ‘பகிரி’ என்கிற படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் வசந்தபாலன் வெளியிட்டார். பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக்கொண்டார். விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி பேசும்போது, “நாங்கள் இந்தப் ‘பகிரி’ இயக்குநர் இசக்கி கார்வண்ணன் எல்லாருமே சீமான் என்ற ஒரே ஆலமரத்திலிருந்து வந்த விழுதுகள்.. இப்படத்தின் இசையமைப்பாளர் கருணாஸ் ஜல்லிக்கட்டு பற்றி சட்டசபையில் பேசியிருக்கிறார். மகிழ்ச்சி. அப்படியே அவர் திருட்டு விசிடி பற்றியும் பேச…
Vasantha Balan
‘தமிழ்சினிமா எங்கே போய் கொண்டிருக்கிறது?’ என்றொரு கருத்தரங்கம் வைத்தால், ஒரு மாதமானாலும் அந்த கூட்டம் முடியாது போலிருக்கிறது! அவ்வளவு குமுறல்கள், வருத்தங்கள், வேதனைகள்! செய்வதறியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் பல நல்ல பட இயக்குனர்கள். வெயில், அங்காடித் தெரு என்று தமிழ்சினிமாவில் அழுத்தமான படைப்புகளை வழங்கி அழியாத புகழுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்ட வசந்த பாலனும் அவர்களில் ஒருவர். நேற்று நடந்த பகிரி என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த…
9lirundhu10varai
பல வருடங்களாக ஒரே பார்முலாவை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா கதை. அடுத்த சீன் இதுதான் என்று சின்ன குழந்தை கூட சொல்லிவிடுகிற அளவுக்கு பெரிய இயக்குனர்களின் கதைகளும், திரைக்கதைகளும், பெரிய நடிகர்களின் டேஸ்டும், இருப்பது தமிழ்சினிமாவுக்கு பிடித்த கெட்ட காலம். தப்பித் தவறி புதுசாக யோசித்து வெற்றி பெரும் இயக்குனர்களை கூட, பெரிய நடிகர்கள் வம்படியாக அழைத்து கமர்ஷியல் ஜெராக்ஸ் எடுக்க வைத்துவிடுகிறார்கள். பல நேரங்களில்…
Metro Review
தீப்பெட்டி போல அடுக்கப்பட்டிருக்கும் சென்னையில், தீக்குச்சி போல திரியும் சில இளைஞர்களும், அவர்களின் குற்றப்பின்னணியும்தான் மெட்ரோ! இந்த தீக்குச்சிகள் ஏதோ ‘புரட்சி புயல்’கள் என்று நினைத்தால் தப்பு. மாறாக எல்லாரும் திருட்டுப் பயல்கள்! இவர்களிடன் படாடோபத்திற்கு பலியாகும் நடுத்தர குடும்பத்து இளைஞனால் நடக்கும் விபரீதங்கள்தான் முழு படம். கழுத்திலிருப்பதை அறுப்பவர்கள் பற்றிய இந்தப்படத்தின் சில காட்சிகள் நமது கழுத்தையும் சேர்த்து அறுப்பதுதான் காலக் கொடுமை சரவணா! வீட்டிலேயே சரக்கடித்து, வீட்டிலேயே…
Amma kanakku Review
ஆத்மாவுக்குள் குழந்தைகளை சுமக்கும் அம்மாக்களின் கனவு ஒரு வேலைக்காரிக்கும் இருக்குமல்லவா? மகளுக்கும் அம்மாவுக்குமான இந்தக் கணக்கு முதலில் பிணக்காகி, பின்பு என்னவாகிறது என்பதுதான் அம்மா கணக்கு! வயலின் நரம்பு அறுந்து தொங்குகிற அளவுக்கு வாசிச்சே தீருவேன் என்று அடம் பிடிக்காமல், கதைக்கு தேவையான நேரத்தோடு படத்தை முடித்த விதத்தில், பாஸ் மார்க் வாங்குகிறார் டைரக்டர் அஸ்வின் திவாரி. ‘நில்பட்டே சன்னாட்டா’ என்ற இந்திப்படத்தின் தமிழ் வடிவம்தான் இந்த அம்மா கணக்கு.…
MetroDistributer
வயித்து வலி உனக்கு, வாந்தி பேதி எனக்கா? என பெரும் எரிச்சலில் இருக்கிறார் அந்த விநியோகஸ்தர். பிறகென்னப்பா? ஒரு ஓப்பனிங்கும் இல்லாத ‘மெட்ரோ’ படத்தை திடீரென ரேட் ஏற்றினால் எரிச்சல் வரதானே செய்யும்? ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கும் மெட்ரோ திரைப்படம், பெண்களிடம் செயின் பறிக்கும் இளைஞர்களை பற்றிய கதை. மேக்கிங் நல்லாயிருக்கு… மற்றதெல்லாம் கொஞ்சம் வீக்தான் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகிற நிலையில், தயாரிப்பு தரப்பு படத்தின் மீது வைத்திருக்கும்…
REmo_Sivakarthikeyan
சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடிக்கும் படமான ரெமோ, களை கட்ட ஆரம்பித்துவிட்டது. எப்போது அவரது ஃபர்ஸ்ட் லுக் வெளியானதோ, அந்த நிமிஷம் முதல் கொண்டே சிவகார்த்திகேயன் என்ற குதிரையை பந்தய கிரவுண்ட்டுக்குள் இறக்கிவிட்டு விட்டார்கள். அவருடன் மோத வரும் எந்தெந்த குதிரைகளை முந்தப்போகிறாரோ? அது அந்த நேரத்து பரபரப்பு. ஆனால் நேற்று இந்த விழாவில் அவர் பேசியதெல்லாமே பரபரப்புதான். பிறகு என்னவாம்? இதுவரை நடித்த எல்லா படங்களையுமே வெற்றிப்படங்களாக்கிய மனுஷன்,…
Remo First look Function
ஒரு சினிமா விழாவுக்கு ஷங்கர், மணிரத்னம் வருவதெல்லாம் கூட சாதாரணம்! இன்டஸ்ட்ரியில் பெரிய கையாக இருந்தால், அழைக்காமலே கூட வந்துவிடுவார்கள். ஆனால் அரசியல் வட்டாரத்தில் அனல் வீச்சாளராகவும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளின் சூப்பர் ஸ்டாராகவும் கருதப்படும் ரங்கராஜ் பாண்டே வந்திருக்கிறார் என்றால்? புருவம் விரிய பார்த்தது கூட்டம்! சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ பட ஃபர்ஸ்ட் லுக் விழாவுக்குதான் அழைக்கப்பட்டிருந்தார் பாண்டே! மேற்படி நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தது தந்தி டி.வி. அதன்…
தளபதி விஜய்யும் தல அஜீத்தும் வந்தாங்க – இது அம்மா கணக்கு
Amma Kanakku Amala Pal
சினிமா என்பது வணிகம்தான். ஆனால் வணிகம் மட்டுமே சினிமா அல்ல என்று நம்புகிற சிலரால்தான் அவ்வப்போது மனசை தட்டிவிட்டு போகிற படங்களை எடுக்க முடிகிறது. அந்த வகையில் காக்கா முட்டை, விசாரணை, என்று தேசிய விருதை தட்டிப்பார்க்கிற அளவுக்கு படம் எடுத்து வரும் தனுஷ், அடுத்ததாக போட்டிருக்கும் ஸ்கெட்ச்தான் அம்மா கணக்கு! படத்தில் வரும் அம்மா போட்ட கணக்கு என்ன என்பதையெல்லாம் நாளைக்கு ரிலீஸ் ஆகப் போகும் படம் சொல்லும்.…
SJ Surya
‘இறைவி’ படம் சிலருக்கு சறுக்கல்! சிலருக்கு பெருக்கல்! அந்த வகையில் எஸ்.ஜே.சூர்யாவுக்குதான் ஏகப்பட்ட டிமாண்ட். அவரை முழு நேர நடிகராக்காமல் விடாது போலிருக்கிறது இன்டஸ்ட்ரி. “நான் வந்ததே ஹீரோவா நடிக்கத்தான். ஆனால் என் நேரம்… படம் டைரக்ட் பண்ண வேண்டியதாப் போச்சு” என்று பல பேட்டிகளில் கவலை தோய்ந்த சூர்யாவுக்கு, இறைவி தந்த அடையாளம், “பர்பெக்ட் நடிகன்யா இந்தாளு” என்பதுதான். என் எதிர்கால வாழ்க்கை இனி நடிப்புதான் என்று சொல்லாமல்…
Vijay BirthDay Photos
சொசைட்டியில் டாப்பில் இருக்கும் ஹீரோ, ஹீரோயின்களை கண்டால், ஒரு ரசிகராகவே உருமாறி அவர்களுடன் செல்பி எடுத்து அதை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்து புளகாங்கிதப்படுவதில் டாப் ஒன்னாக இருக்கிறார் இசைமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அடுக்கடுக்காக அவர் போட்டுத் தள்ளும் போட்டோக்கள், எங்கிருந்தோ ஏங்கும் ரசிகர்களுக்கு மேலும் ஏக்கத்தை உண்டு பண்ணி வருகிறது. நேற்று விஜய் பிறந்த நாள் அல்லவா? அவர் சென்னையில் இருக்கிறாரா, வெளிநாட்டுக்கு பறந்துவிட்டாரா என்ற குழப்பம்…
mysskin-mariya soosaiyin kadhal
ஒரு டைரக்டராக அல்ல, ஒரு மனுஷனாகவே சற்று விநோதமானவர் மிஷ்கின். ஒரு குழந்தை யானையை வேடிக்கை பார்க்குமே, அப்படி பார்க்கலாம் அவரை! இந்த வார விகடன் பேட்டியில், “மிஷ்கின் யார்?” என்று அவரிடம் கேள்வி எழுப்ப, “கோமாளி” என்று பதில் சொல்லியிருக்கிறார் அவர். (என்னவொரு அற்புதமான ஸ்கேனிங்?) அவரது மேனரிசங்களை போட்டோ எடுத்து கண்காட்சி வைத்தால், அவர் வணங்கும் அகிரகுரோசாவே கல்லறைக்குள்ளிருந்து எழுந்துவந்து, “ஹலோ… கொஞ்சம் கடைய மூட்றீங்களா” என்பார்.…
Remo – Making First Look Teaser | Sivakarthikeyan, Keerthi Suresh | Anirudh Ravichander
Songs Kabaali
இந்த செய்திக்கான தலைப்பு சற்றே குழப்பத்தை ஏற்படுத்தினாலும் நிஜம் அதுதான்! கபாலி பாட்டு எப்படி? இரண்டு எறும்புகள் சந்தித்துக் கொண்டால் கூட, இப்படியொரு கேள்வியை கேட்டுவிட்டுதான் நடையை கட்டிக் கொண்டிருக்கிறது தமிழுலகத்தில். அந்தளவுக்கு தமிழனின் இட்லி தோசை பழைய சோறு பொங்கலோடு ஒன்றிப் போய்விட்டது கபாலி திரைப்படம். அந்த படம் ரிலீஸ் ஆகிற நேரம் காலம் எதுவாக இருந்தாலும், அதுதான் தமிழனுக்கு தீபாவளி பொங்கல் என்கிற அளவுக்கு அப்படத்தின் வைப்ரேஷன்…
Sairat Review
பாலிவுட் என்கிற இந்தி சினிமாவின் தலைநகரமான மும்பை தான், மராத்திய சினிமாவிற்கும் தலைநகரம் என்றாலும், இந்தி திரைப்படங்கள் போல மராத்திய திரைப்படங்கள் மிகப்பெரிய வணிக எல்லைகளுக்குள் சென்றதில்லை. கடந்த மாதம் வெளியான மராத்திய மொழி திரைப்படம், சாய்ரட்(SAIRAT) அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. சாய்ரட் என்றால் காட்டுமிராண்டித்தனம் என்று பொருளாம். நான்கு கோடியில் தயாரிக்கப்பட்டு 100 கோடி வசூல் சாதனை படைத்திருக்கிறது சாய்ரட். இந்தி சினிமாவை மிரள வைத்து… இந்தி சினிமா…
Page 3 of 14312345...102030...Last »

all news