Slide

Nadigar Sangam
தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் தலைமையில் செயற்குழு உறுபினர் A.L.உதயா ,நியமன செயற்குழு உறுபினர்கள் லலிதா குமாரி , மனோபாலா ,அஜய் ரத்தினம் ஆகியோர் இன்று தலைமை தேர்தல் ஆணையர் திரு.ராஜேஷ் லங்கோனி அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது !! “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களில் 1000 க்கும் மேற்பட்டோர் தமிழகமெங்கும் உள்ளனர். அவர்கள் நாடக துறையை சார்ந்தவர்கள். நாடகம்…
Surya Hansika Films
படம் எடுப்பதென்பது பத்து மீட்டர் ஓட்டப் பந்தயம்தான். ஆனால் எடுத்த படத்தை ரிலீஸ் செய்யுற வேலை இருக்குல்ல? அதுதான் ஆயிரம் மீட்டர் ஓட்டம்! முழு ரவுண்டையும் முடிப்பதற்குள் நாக்கு தள்ளி நடு மண்டை வீங்கிவிடும். இன்று சினிமா இருக்கிற நிலைமை அப்படி. ஒரு படம் தியேட்டருக்கு வந்தால், அதில் நடித்திருப்பவர்கள் யார்? அந்த படத்தை வெளியிடும் நிறுவனம் எது? என்பதையெல்லாம் பார்த்து பார்த்துதான் டிக்கெட்டே வாங்குகிறான் ரசிகன். அதனால் படம்…
Simbu
‘தலைக்கு மேல போயாச்சு. இதில் சாண் என்ன முழம் என்ன?’ என்ற சிந்தனை வந்தாலொழிய இப்படியொரு காரியத்தை செய்திருக்க முடியாது. நேற்று கோவை காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான சிம்பு, அங்கு நடத்திய போலீஸ் விசாரணையை தைரியமாக எதிர் கொண்டார். அப்போது கேட்கப்பட்ட முப்பத்தைந்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொன்னாராம் அவர். அங்குதான் அனிருத் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதிருக்கட்டும்… அதென்ன வானத்தை போல விஜயகாந்த்? சிம்புவுக்கும் அவருக்கும் என்ன…
Mayilsamy with His Son Anbu
வாரிசுகள் களம் இறங்குவது சுலபம்தான். அதே நேரத்தில் இறங்கிய இடத்தில் ஒரு செங்கல்லை நட்டு வைப்பது கூட ரொம்ப ரொம்ப கஷ்டம்! அப்பா மாதிரி இல்லேப்பா… என்று ஒரே போடாக போட்டுவிடுவார்கள். அப்படியிருந்தும் பிள்ளைகளுக்காக பிள்ளையாரை கரைக்கக் கிளம்பும் அப்பாக்கள், தானும் தடுமாறி, நம்பி வர்ற தயாரிப்பாளரையும் அதே கிணற்றில் போட்டு கரைத்துவிடுவார்கள். அவ்ளோ அனுபவசாலியான விஜயகாந்தே தன் மகனை உப்புமா படத்தை விடவும் சுமாரான ஒரு படத்தில் நடிக்க…
dhanush
யாருடனும் ஒட்டுவதில்லை, எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை என்றெல்லாம் அஜீத் பற்றி விமர்சனங்கள் வந்தாலும், இன்டஸ்ட்ரியின் இண்டு இடுக்குகளை கூட அறிந்து வைத்திருக்கிறார் அவர். நாள்தோறும் நடக்கும் தகவல்கள் அவரது காதுகளுக்கு செல்லாமல் இருப்பதில்லை. தனுஷின் கிராப் என்ன, சிம்புவின் பிளாப் என்ன, ஆர்யாவின் உயரம் என்ன, விஷாலின் வேகம் என்ன என்று எல்லாவற்றையும் அவதானித்து வரும் அவர், தனது மனைவியின் தங்கை ஷர்மிலி வந்து, “தனுஷுடன் நடிக்க ஒரு ஆஃபர்…
Vijaysethupathi-Star
வின் ஸ்டார், கன் ஸ்டார், விக்கல் ஸ்டார், முக்கல் ஸ்டார், கோல்டு ஸ்டார், கொய்யாக்கா ஸ்டார் என்று தெருவுக்கு தெரு ஸ்டார்கள் இருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். வேடிக்கை என்னவென்றால், முதல் படத்திலேயே தனக்கென ஒரு பட்டத்தை பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் இவர்களை, ஒரு வித பீதியோடு கவனிக்க ஆரம்பித்திருக்றார்கள் ரசிகர்கள். முதல்வர் நாற்காலியை புடுங்காம விட்றதில்ல… என்ற கொள்கையோடு முதல் படத்திலேயே பாட்டு பைட்டு என்று பம்மாத்து காட்டுவார்கள் இவர்கள்.…
Vijay Sethupathi & Ramya Nambeesan in Sethupathi Movie Photos
மிச்சமிருக்கிறது அது ஒண்ணுதான்… அதையும் ஏன் பாக்கி வைப்பானேன்? என்று காக்கி பக்கம் கவனம் வைக்கிற ஹீரோக்கள் பலர் அப்படியே வானில் பறந்து, புல்லட்டை நெஞ்சில் வாங்கி அதையே திருப்பி வில்லன் நெற்றிக்கு திருப்பியடித்து துவம்சம் பண்ணியிருக்கிறார்கள். “ஸ்… மிடியல” ஆக்குகிற இந்த மாதிரியான போலீஸ் கதைகளின் ‘பாலீஷ்’ வெளுத்து அநேக வருஷமாச்சு. ஆனால், அதே உடுப்பு, அதே மிடுக்குடன் யதார்த்தத்தை அணிந்து கொண்ட போலீஸ் ஹீரோக்களை மட்டும் ‘பொளந்து…
radhika
“இதென்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை?”என்பது போலவேதான் இருக்கிறது விஜயகாந்தின் பேச்சும், அவரது செயல்களும்! ஆனால் எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் அவர் திருவாய் மலர்ந்து ஒரு வார்த்தை உம் போட மாட்டாரா என்று காத்திருப்பது அதைவிட பெரிய சோதனை! நாற்காலிய புடிக்கணும்னா முக்காலியை முழுங்கிட்டு தண்ணி குடிக்கவும் தயார் என்பது போல பிற கட்சிகள் நடந்து கொள்ள, விஜயகாந்த் மட்டும் “பின்னாடியே அலைய வைக்கும்” கொள்கையிலிருந்து கிஞ்சிற்றும் மாறுவார் போல…
naiya pudai
விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஹீரோவாக நடிக்கும் படம் நையப்புடை! ரிட்டையர்டு மிலிட்டரி ஆபிசராக இவரும், தொலைக்காட்சி நிருபராக பா.விஜய்யும் நடித்திருக்கிறார்கள். விஜய் விக்ரம் என்ற 19 வயது இளைஞர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நடிகை ராதிகா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இங்குதான் தன் இத்தனை நாள் ஆத்திரத்தையும் தாங்கொணாமல் இறக்கி வைத்தார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி. நிகழ்ச்சியில்…
miruthan Review
காலி பெருங்காய டப்பாவுக்குள் கட்டி சூடத்தை தட்டிப் போட்ட மாதிரி, “செஞ்சுதான் பார்ப்போமே” என்ற எண்ணம் சில நேரங்களில் வரும்! அப்படி இந்த படத்தின் டைரக்டருக்கு வந்த கற்பனைதான் இந்த ‘ஆயிரமாயிரம் ஸோம்பிகளும், அஞ்சாத சார்ஜன்டும்’ கதை! குழந்தை மனசோடு போகிறவர்களுக்கு குதூகலத்தையும், குந்தாங்குறையாகப் போகிறவர்களுக்கு குழப்பங்களையும் அள்ளி வழங்குகிறது ‘மிருதன்’! ஆனால் தமிழ்சினிமாவில் புதிய முயற்சி என்பதால், இயக்குனர் ஷக்தி சவுந்தர்ராஜனுக்கு ஒரு லாரி துப்பாக்கி ரவைகள் பார்சேல்ல்ல்ல்ல்!…
ilayaraja
ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு விஜய் தொலைக்காட்சி, மற்றும் இளையராஜா மியூசிக் மேனேஜ்மென்ட்டும் இணைந்து பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தவிருக்கிறார்கள். இம்மாதம் 27 ந் தேதி நடைபெறும் இந்த விழாவுக்குதான் முதல் எதிர்ப்புக்குரல் எழுப்பியது தயாரிப்பாளர் சங்கம். காரணம், விஜய் தொலைக்காட்சிக்கும் சங்கத்திற்கும் இடையே வெகுகாலமாக நடந்து வரும் குத்தல் குடைச்சல்தான். ஆனால் ‘இளையராஜா தமிழ் திரையுலகத்தின் சொத்து, காலம் தமிழ் நாட்டுக்கு அருளிய கொடை’ என்பதையெல்லாம் நன்றாகவே அறிந்து…
sasikumar
ஒட்டகமும் எலியும் ஒண்ணா சேர்ந்து கூட்டணி வைச்ச கதையாகதான் இது முடியும் என்று திரையுலகத்தில் பலரும் பேச, ஒரு சுபயோக சுபநாளில் பாலா படத்தில் என்ட்ரியானார் சசி. சுமார் 60 சதவீதம் சசியும், 30 சதவீதம் பாலாவும் பணம் போட, 10 சதவீதத்தை பாலாவின் நண்பர் உள்ளே போட்டாராம். படமும் தாரை தப்பட்டை முழங்க வெளியானது. ரிசல்ட்? அதான் ஊரறிந்த கதையாச்சே? இருந்தாலும், இளிச்ச முகத்தோடு இம்போர்ட் ஆகியிருக்கும் லைக்கா…
Nadigar Sangam
ஒவ்வொரு முறை நடிகர் சங்கத்தின் காலி நிலத்திற்குள் நுழையும் போதெல்லாம் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டுதான் மறுவேலை பார்க்கிறார் விஷால். அவரது சினிமாவுலக வாழ்க்கையை நடிகர் சங்க எலக்ஷனுக்கும் முன், நடிகர் சங்க எலக்ஷனுக்கு பின் என்று இரண்டாக பிரித்து அந்தஸ்தை ஏற்றிக் கொடுத்த இடமல்லவா? அதனால்தான் இந்த பக்தியும் பரவசமும்! கல்யாணம் கூட கட்டிடம் எழுந்த பின்புதான் என்று கூறிவரும் அவருக்கு, அல்லும் பகலும் ஒரே நினைப்புதான் இருக்க…
Rajini Film Tittles
யானைக்கு போர்த்துற அம்பாரித் துணியை பூனைக்கு போர்த்தினால் என்னாகும்? பூனைக்கும் மூச்சு முட்டும்! பார்க்கிறவர்களுக்கும் சிரிப்பு தாங்காது. ஆனால் இதையெல்லாம் புரியாத பூனைகள் ரஜினி, எம்ஜிஆர் மாதிரியான காலத்தால் வெல்ல முடியாத சூப்பர் ஸ்டார்களின் படத் தலைப்புகளை வாங்கி தன் படத்திற்கு வைத்துக் கொள்கிறார்கள். எம்ஜிஆர், ரஜினி என்று தேடுகிற போது கூகுளும், யு ட்யூபும் நிஜமான விபரத்தை சொல்ல முடியாமல் திணறி இந்த சின்னப் பையன்களின் விபரங்களை காட்டும்…
Visaranai-Kamal_rajini
“விசாரணை நல்ல படம்தான். இல்லேன்னு சொல்லல. இதுக்கு முன்னாடி தமிழ்சினிமாவுல இதே மாதிரி ட்ரென்ட் செட்டிங் படங்கள் வரும்போது இந்த ரஜினியும் கமலும் எங்க போனாங்க? இப்ப வெற்றிமாறனும் தனுஷும் சம்பந்தப்பட்டிருக்காங்கன்னு தெரிஞ்சதும், ஓடிவந்து பாராட்டுறாங்களே… இது நியாயமா?” இதுதான் கோடம்பாக்கம் எங்கும் பேச்சாக இருக்கிறது. சினிமாவில் நிகழும் அன்றாட அடிதடிகளை அசை போடும் உதவி இயக்குனர்களின் இந்த கேள்வி காற்று வாக்கில் போய் சேருமா? சேர்ந்தாலும் பதில் வருமா?…
Arya Nayanthara
‘சம்திங் ஸ்பெஷல்’ என்று ஒரு காலத்தில் கொண்டாடிய நட்பெல்லாம், ஒரு கட்டத்திற்கு மேல் ‘சம்திங் க்ரூயல்’ ஆகிற நேரம் ஒன்று வந்தால் அதைதான் கோட்டான் விழிக்கிற நேரம் என்பார்கள் சினிமாக்காரர்கள். இப்போது ஆர்யாவுக்கு கோ.வி.நே! எழுதறதுக்கு எதுவுமே இல்லேன்னா, ‘ஆர்யாவும் நயன்தாராவும் அங்கிட்டு திரிஞ்சாங்களாம்’ என்று எழுதுகிற அளவுக்கு இருவர் நட்பும் ஒரு காலத்தில் பிரசித்தி! இப்போதென்னவாம்? பழசையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு “மறுபடியும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கலாமா?” என்கிறாராம்…
IruthiSutru Sudha Gongara
தமிழ்சினிமாவில் இதற்கு முன் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று யாராவது கேட்டால், ம்ஹும் என்று ஒரேயடியாக மறுக்கலாம், தப்பில்லை! ஏனென்றால் அப்படி செய்த முதல் பெண்மணி இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கராதான்! பொதுவாக ஒரு படத்திற்கு லொக்கேஷன் தேடும்போது காட்டுகிற ஆர்வத்தையும் அக்கறையையும் அப்படம் முடிந்தபின் யாரும் காட்டுவது இல்லை. படப்பிடிப்புக்கு கிளம்புவதற்கு முன் தனது ஒளிப்பதிவாளர், மற்றும் தயாரிப்பு நிர்வாகியுடன் தங்கள் மனதில் நினைத்து வைத்திருந்த லொக்கேஷனை தேடக் கிளம்புவார்கள்…
Vijaysethupathi-TV Speech
மொபைல் கோர்ட், மொபைல் போலீஸ் ஸ்டேஷன் போல, பேஸ்புக் கோர்ட், ட்விட்டர் போலீஸ் ஸ்டேஷன்கள் எதிர்காலத்தில் தேவைப்படும் போலிருக்கிறது. அதிலும் அஜீத் விஜய் ரசிகர்களுக்குள்ளே நடக்கும் கருத்து மோதலை கண்காணிப்பதற்காகவே ஸ்பெஷல் வலைதள கோர்ட் ஒன்று இருந்தால் நிலைமை கட்டுக்குள் அடங்கும் போலிருக்கிறது. இவர்களின் சண்டை, நாடறிந்த ஒன்றாகிவிட்ட நிலையில் அப்படியெல்லாம் அடிச்சுக்காதீங்க என்று உரிமையோடு சொல்வதற்கும் ஒரு நல்ல மனுஷன் வேணுமல்லவா? அந்த நல்ல மனுஷனாக நம்ம விஜய்…
Dhanush-Trisha- Kodi
ஏறுமுகத்தில் இருந்த தனுஷுக்கு தங்க மகன் திரைப்படத்தின் ரிசல்ட், சத்தியமாக தங்கம் இல்லை. பித்தளையைவிடவும் கீழே! அப்படத்தின் தோல்வி தனுஷை ரொம்பவே உஷாராக்கிவிட்டது. உடனே துவங்குவதாக இருந்த அவரது அடுத்த படமான ‘கொடி’ படத்தின் ஷுட்டிங்கை தள்ளி வைத்ததோடு திரைக்கதை, வசனங்களை மீண்டும் பட்டி பார்க்க சொல்லியிருந்தார். தனுஷும் இன்னும் சில அனுபவசாலிகளும் இணைந்து ஒரு வழியாக அப்படத்தின் திரைக்கதையை செப்பனிட்டு விட்டார்கள். ஆனால் வசனத்தை படித்த தனுஷ்தான் பயங்கர…
varu
சேது அபிதாவில் ஆரம்பித்து, பரதேசி வேதிகா வரைக்கும் பாலா படத்தில் ஹீரோயினாக நடித்தவர்களுக்கெல்லாம் என்ன வருமோ, அதுதான் வரலட்சுமிக்கும்! உள்ளதும் போச்சே நொள்ளக் கண்ணியாகி வெவ்வேறு லாங்குவேஜுக்கு போயாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று ஓடிவிடுவார்கள். ஆனால் அந்த கொடுப்பினையும் வரலட்சுமிக்கு இல்லை என்கிறது வரலாறு! மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் இவர் நடிக்கிறார் என்பதையே பெரிய செய்தியாக்கி வருகிறார்கள் சிலர். ஆனால் திலிப், துல்கர் சல்மான் என்று ஆசைப்படுகிற மனசுக்கு…
Page 20 of 143« First...10...1819202122...304050...Last »

all news