Slide

Ithu Namma Aalu
பாம்பு புற்றில் மூக்கை விட்டு ஒரு தும்மல் தும்மினால் என்னாகுமோ… அதைவிட பிரமாதமான களேபரம் நடக்கும் போலிருக்கிறது ‘இது நம்ம ஆளு’ ரிலீஸ் விவகாரத்தில். மே 20 ந் தேதி கண்டிப்பா ரிலீஸ் ஆகிடும் என்று அப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் நம்பிக்கை தெரிவித்தாலும், பாண்டிராஜின் நம்பிக்கையில் விழுவதற்காக ஒரு ஏழெட்டு இடிகள் ஒரே நேரத்தில் புறப்பட்டு வருவதாக தகவல். வாலு பட ரிலீஸ் நேரத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி பெயரிலிருந்த…
Uthayanithi Stalin
மனிதன் பட வசூல் அவரது முந்தைய பட கலெக்ஷன்களை விட படு டாப்பில் இருப்பதாக கூறுகிறது வியாபார வட்டாரம். இதற்கிடையில் படத்தை பார்க்க நேரம் ஒதுக்கி வந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். “ தேர்தல் நேரம். படம் பார்க்க எதுக்கப்பா அவ்வளவு தூரம்?” என்றெல்லாம் கூறாமல், சட்டென நேரம் ஒதுக்கி வந்தாராம். படம் பார்த்துவிட்டு உதயநிதியை கட்டி அணைத்துக் கொண்டவர், “தேர்தல் நேரத்தில் எனக்கு பெருமை தேடி தந்திட்டே’ என்று வாழ்த்தியும் இருக்கிறார்.…
VIJAY_DMK
கொக்கோட குணமே காத்திருப்பதுதானே? இந்த தேர்தலை பொருத்தவரை கொக்கா, அல்லது வெறும் கோக் பாட்டிலா? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் விஜய். திமுக ஆட்சியில் கூட கொஞ்சம்தான் கொசுக்கடி. அம்மா ஆட்சியில் விஜய்க்கு வாய்ந்தது சரியான தேள் கடி! அவர் எந்த படத்தையும் நிம்மதியாக ரிலீஸ் செய்யவே முடியவில்லை. இதற்கெல்லாம் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று மனசு நினைத்தாலும், மீண்டும் அம்மா வந்தால் என்னாவது? இந்த அச்சமும் சேர்ந்து…
KamalVishal
நாற்பது ஆண்டுகளாக நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் விஷால் என்று ‘பெப்ஸி’ விழாவில் விஷாலுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார். இது பற்றிய விவரம் வருமாறு: உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி) சார்பில் சிறப்பு மேதினவிழா கொண்டாடப் பட்டது. இசைக் கலைஞர்கள் சங்கத்தின் அரங்கில் இது நடந்த்து. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தாத்தாத்ரேயா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவ்விழாவில்…
vijay new stills
கிவ் அண்டு டேக் பாலிஸிதான் வாழ்க்கை என்றாகிவிட்ட காலம் இது. மீன் குழம்புக்கும் சட்டிக்கும் நடுவில் கூட ஒரு வியாபார வாசனை அடித்துக் கொண்டிருக்கும் காலமிது. இங்கு அன்புன்னா கோடி, நட்புன்னா மிலியன் என்று ஆக்கிவிட்டது சினிமா. இங்கு இவர் அவருக்கு படம் பண்ணினாலும், அவர் இவருக்கு கால்ஷீட் கொடுத்தாலும், அடியில் படிந்து கிடப்பது அமைதியான ஒரு வியாபார கால்குலேஷன்தான். இந்த நேரத்தில்தான் அதை இன்னும் பலமாக யோசிக்க வைப்பது…
Kabaali
அஜீத் விஜய்யெல்லாம் இன்னும் ஒரு ஜென்மத்திற்கும் ஏங்கினாலும் இந்த சாதனையை டச் பண்ண முடியுமா என்று நிரூபித்துவிட்டது கபாலி டீசர். ஒரு புயலையும் மின்னலையும் பொடி டப்பாவுக்குள் அடைத்துவிட முடியாது என்று காட்டிவிட்டார் ரஜினி. அந்த ஸ்டைல் என்ன? வசன உச்சரிப்பென்ன? லுக் என்ன? லக் என்ன? என்று மில்லி மீட்டர் விடாமல் ரசிக்க வைத்தார் கபாலி ட்ரெய்லரில். அது வெளியான சில மணி நேரத்திற்குள்ளேயே ஆயிரம் லட்சம் என்று…
Kabali Tamil Movie | Official Teaser | Rajinikanth | Radhika Apte | Pa Ranjith
ARRahman
‘கழுகு’ என்ற முதல் படத்திலேயே யாருய்யா இந்த டைரக்டர் என்று அவர் பக்கம் திரும்ப வைத்தவர் சத்ய சிவா. அதற்கப்புறம் அவர் இயக்கிய ‘சிவப்பு’, அவ்வளவு கருப்பாக முடிந்துவிட்டது. வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் வந்துவிட்டுப் போன அந்தப்படத்தில், இலங்கை தமிழர்களை தமிழகம் எப்படி பார்க்கிறது என்பதற்கான அழுத்தமான விவாதம் ஒன்றும் இருந்தது. தோல்வி தத்தளிப்பில் அந்த கருத்துக்கு ஒரு மரியாதையும் இல்லாமல் போனது. சினிமாவில் மட்டும்தான் தோல்வியை பிடித்துக்…
P Kmaran
சினிமாவும் அரசியலும் சிறந்த பொழுது போக்கு ஆகிவிட்டது மக்களுக்கு. இதில் இரண்டையும் தனித்தனியாக வைத்திருந்து என்ன பயன்? ஒன்றாக்கிவிடுவோம் என்று நினைத்திருக்கலாம். சினிமாக்காரர்களுக்கு மக்கள் கொடுக்கும் சப்போர்ட், தினம் ஒரு ஹீரோவை அரசியலுக்குள் இறக்குகிறது. ஏகப்பட்ட நடிகர்களின் அரசியல் என்ட்ரி வரிசையில் லேட்டஸ்ட் வரவு பி.குமரன். இவர் தைரியம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர். அதற்கப்புறம் வருசநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர்தான் இப்போது தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.…
KamalHaasan-Sabash Naidu
தேவர் மகன் என்ற பெயரை வைத்து தீராத பழிக்கு ஆளானவர் கமல்! பல வருஷங்கள் கழித்து “நான் அப்படியொரு பெயரை தவிர்த்திருக்கலாம்’ என்று கூட சொல்ல வேண்டிய நிலைமையும் அவருக்கு ஏற்பட்டது. அதற்கப்புறம் சின்ன கவுண்டர், கவுண்டர் வீட்டு கதவு, முதலியார் வீட்டு முற்றம் என்றெல்லாம் தமிழ்சினிமா சாதிப் பித்து பிடித்து அலைந்தது. இன்னமும் அலைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் கமல் மீண்டும் படு குழிக்கு ப்ளான் போட்டுக் கொடுத்திருக்கிறார்.…
Lyca with Rajini
இது நம்ம இடம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் கமல். அவரது புதுப்படமான ‘சபாஷ் நாயுடு’ படத்துவக்க விழாவை நடிகர் சங்க வளாகத்திற்குள் நடத்தியதுடன், அங்கு நடத்துவதற்காக இரண்டரை லட்சம் வாடகையும் செலுத்தியிருக்கிறார். இதற்காக நடிகர் சங்கம் கமலுக்கு நன்றி தெரிவித்திருக்கிறது. இதே விழாவில் அதைவிட பெரிய நன்றி ஒன்றையும் சங்கம் செலவிட்டாக வேண்டும். அது? லைக்கா நிறுவன அதிபர் சுபாஷ்கரன் தனது சார்பாக நடிகர் சங்க கட்டிட நிதியாக ஒரு…
Manithan Tamil Movie Review
ஒரு மத யானையை சுண்டெலி சுளுக்கெடுக்கிற கதைகளுக்கு எப்பவுமே மக்கள் மத்தியில் ஒரு ‘மவுஸ்’ உண்டு. பிரகாஷ்ராஜ் என்ற யானையை உதயநிதி என்ற சுண்டெலி தோற்கடிப்பதுதான் இந்த படத்தின் அட்ராக்ஷன். அதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் களம், நம் அன்றாட வாழ்வின் லெவல் கிராசிங் ஏரியாவான பிளாட்பார்ம். அங்கு படுத்துறங்கும் ஏழைகள். (வருங்கால உடன்பிறப்புகள், “ஏழைப் பங்காளனே…” என்று உதயநிதிக்கு குரல் கொடுக்க வசதியாக ஒரு படம்) ஒரு இந்தி படத்தின்…
Larance-Nayanthara
பொறுப்பிலிருக்கிற அரசு அதிகாரிகளுக்குதான் ‘புரோட்டோக்கால்’ என்றில்லை. பொறுப்பா இருக்கிற பசங்களையே போற போக்குல தறுதலையாக்கிட்டு போற நடிகர் நடிகைகளுக்கும் இருக்குப்பா புரோட்டோக்கால்! அதிலும் இரண்டு நடிகைகள் ஓரிடத்தில் இருந்தால், அங்கு நடக்கிற ஈகோ சலசலப்புகள் இருக்கிறதே… அது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரிந்த அவஸ்தை. ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரே நேரத்தில் வந்தால் கூட, யார் முதல்ல காரை விட்டு இறங்குறாங்க என்பதில் கூட ஈகோ பார்க்கும் கோக்கு மாக்கு உலகம் இந்த…
Thala story
அஜீத்தின் அடுத்தப்பட அறிவிப்புக்கு அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி சோல்ஜர்களும் எக்கச்சக்க வெயிட்டிங்! இந்த நிலையில் வேதாளம் பட இயக்குனர் சிவா அடுத்த கதையை இன்னும் இன்னும் என்று மெருகேற்றிக் கொண்டிருக்கிறாராம். நடுவில் அவருக்கு ஒரு திட்டம் அல்லது யோசனை. அதை அஜீத்திடம் கேட்டு உறுதி செய்து கொண்டு மேற்கொண்டு டெவலப் செய்யலாம் என்று நினைத்தாராம். அதற்கு அஜீத் சொன்ன பதில்தான், பின்னாலேயே வெயிட்டிங்கில் இருக்கும் விஷ்ணுவர்த்தனை செமத்தியாக போட்டு…
தெறியை தெறிக்க விடும் சுட்டீஸ்! ஒரு வித்தியாசமான ரிவ்யூ
Trisha-Balakrishna
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நட்பு கிடைத்தாலும் சரி. அல்லது தொலைவிலிருந்தே ரசிக்கிற பாக்யம் கிடைத்தாலும் சரி. ஒரு 3டி பொழுதுபோக்கு சேனலை நேரடியாக தரிசித்த அனுபவம் கிட்டுவது மட்டும் திண்ணம்! சமீபத்தில் சென்னை வந்த மிஸ்டர் பாலு, ஸ்டார் கிரிக்கெட்டில் வெறும் பார்வையாளராக மட்டும் கலந்து கொண்டார். அதற்கப்புறமும் அவரது அன்னியோன்யம் நம்மூர் நடிகை நடிகர்களுக்கு வியப்பை அளித்ததை விவரிக்கவே முடியாது. அன்றிரவே நடந்த பார்ட்டியில் தலைகுப்புற விழாத குறைதானாம்.…
sivalinga Rajini
“கருவிதான் மாறியிருக்கு. கதை அதேதான்!” சினிமாவை மாத்துறோம் என்று மல்லுக்கட்டும் வித்தியாச இயக்குனர்கள் தெருவுக்கு தெரு கும்பலாக கிளம்பி வரும் இந்த நாளில், இயக்குனர் பி.வாசு சொன்ன சின்ன தத்துவம்தான் இது. “அம்மாவை அம்மான்னுதான் சொல்ல முடியும். புதுமை பண்றேன்னு அம்மாவை படம் முழுக்க சும்மான்னு சொல்ல முடியாதுல்ல?” பி.வாசுவின் இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது அறிவுஜீவி இயக்குனர்கள்தான். போகட்டும்… விஷயம் அதுவல்ல. சினிமாதான் தன் மூச்சு என்று…
TheriVijay-Chengalpat Issue
ஒவ்வொரு நாளும் வயிற்றில் உரலை கட்டிக் கொண்டே விழிக்கிறார்களாம் தெறியை தவற விட்ட தியேட்டர்காரர்கள். கோடை விடுமுறை காலமல்லவா? “தெறி படம் இன்னுமா உங்க தியேட்டருக்கு வரல?” என்று கேட்டு கேட்டு திரும்பிப் போகிற கொத்துக் கொத்தான குடும்பங்களை வசூலாகவே பார்க்கும் செங்கல்பட்டு தியேட்டர்காரர்களுக்குதான் இப்படியொரு அவஸ்தை. இந்த கோடைக்கு சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு படமும் இன்னும் தியேட்டருக்கு வரவில்லை. எனவே போட்டியே இல்லாமல் புல் ஸ்பீடில் ஓடிக் கொண்டிருக்கிறார்…
Hansika-TOI
மக்களுக்கு பிடித்த நடிகராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், திடீரென ஆட்டத்தை கலைத்து தனுஷுக்கே வெற்றி என அறிவித்த அந்த ஆங்கில நாளிதழ் பற்றி ஜி.வி.பிரகாஷ் போட்ட ட்விட், சினிமா ரசிகர்களிடைய பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில்தான் இன்னொரு பொல்லாப்பு. அதே போல நடிகைகளுக்கும் இன்னொரு லிஸ்ட் போட்டது அந்த நாளிதழ். நயன்தாரா த்ரிஷாவில் ஆரம்பித்து நேற்று வந்த நண்டு சிண்டுவெல்லாம் இடம் பிடித்திருந்த அந்த லிஸ்ட்டில் ஹன்சிகாவின் பெயர்தான் இல்லை.…
simran
தமிழ்நாட்டையே பரபரப்பாக்கிய நடிகர் சங்கத் தேர்தலை, ஜஸ்ட் லைக் தட் “வேலையிருக்கு” என்று சொல்லி ஓட்டு போடாமல் ஒதுக்கிவிட்டவர் சிம்ரன். இத்தனைக்கும் தேர்தலுக்கு முதல் நாள் வரைக்கும் சென்னையில்தான் இருந்தாராம் அவர். ஓட்டுக் கேட்ட பாண்டவர் அணி, மறக்காமல் சிம்ரனையும் நேரில் சந்தித்து, மறந்திராதீங்க என்றெல்லாம் கேட்டுக் கொண்டது. ஆனால் இரு அணிகளுக்கும் பெப்பே காட்டிவிட்டு மும்பைக்கு ஓடிவிட்டார் சிம்ரன். ஒருவகையில் இந்த எஸ்கேப்பிசம் சேஃப்டிதான் என்று அவர் நினைத்திருக்கலாம்.…
Page 10 of 143« First...89101112...203040...Last »

all news