sivakarthikeyan

thoogavanam
நாலு ரிக்டர் என்றால் தப்பித்துக் கொள்ளலாம். பத்தரை சொச்சம் ரிக்டர் என்றால் என்னாவது? உத்தம வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமியின் மைதானத்தில் திரும்பிய இடமெல்லாம் விரிசல். எல்லாவற்றுக்கும் காரணமான உத்தம வில்லன், சைலன்ட்டாக பெட்டியில் உறங்கிக் கொண்டிருக்க, உறக்கம் தொலைத்த லிங்குசாமி என்னதான் பண்ணுவார்? அவர் ரிலீஸ் செய்ய வேண்டிய படங்களில் மிக முக்கியமானது ரஜினி முருகன். இதற்கிடையில் லிங்குவை காப்பாற்றும் விதத்தில் கமல் ஒரு படம் உருவாக்கித்தர வேண்டும்.…
orange miyyai
விஜய் சேதுபதி ஓல்டு கெட்டப்பில் நடித்திருக்கும் படம் ஆரஞ்சு மிட்டாய். இன்னொரு விஷயம். இந்த படத்தின் தயாரிப்பாளரும் அவரே! தனது நெருங்கிய நண்பரான பிஜு விஸ்வநாத்தையே இந்த படத்தை இயக்கவும் வைத்திருக்கிறார் சேதுபதி. எவ்வளவோ ட்ரெய்லர்கள்… டீசர்கள்… என்று யூ ட்யூப்களில் மேய்ந்து சிலவற்றில் பிரமித்து பலவற்றில் எரிச்சலுற்றிருக்கும் ரசிகர்களுக்கு, நிஜமாகவே இந்த ட்ரெய்லர் முற்றிலும் டிபரண்ட்! ரொம்ப பில்டப் கொடுக்காத… இன்னா? என்று ஒரு விஜய் சேதுபதி, இன்னொரு…
MGR -sivakarthikeyan
அறிமுக இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் படு ஜரூராக துவங்கிவிட்டது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, அனிருத் போன்ற முக்கியமான டெக்னீஷியன்கள் பணியாற்ற இருக்கிறார்கள். இதெல்லாம் ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். தமிழ்சினிமாவின் கலெக்ஷன் கிங் என்று அண்மைக்காலமாக வர்ணிக்கப்படும் சிவகார்த்திகேயனுக்கு இயற்கையே தந்த பரிசு ஒன்று…. அது என்ன? இந்த புதிய படத்திற்கு…
sivakarthikeyan-movie-new-stills-012
siva-newfilm
சாண் ஏறுனா, அதே சூட்டில் முழமும் ஏறுகிற வித்தை சிவகார்த்திகேயனுக்கு கை வந்த கலையாகியிருக்கிறது. இஞ்க் பை இஞ்ச்சாக உயர்வது ஒரு வகை என்றால், இரண்டாயிரம் அடி இரண்டாயிரம் அடியாக தாண்டுவது இன்னொரு வகை. மிக சரியான லாவகத்தோடு தாண்டிக் கொண்டிருக்கிறார் அவர். தனது நண்பர் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் படம், சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமையும். அதெப்படியய்யா அவ்வளவு உறுதியா சொல்ல முடியுது? படத்தில் வொர்க்…
sivakarthikeyan
லாட்டரி சீட்ல கோடி ரூபா விழுந்த சந்தோஷம் வரணும்னா ‘ரஜினி முருகன்’ சொன்னபடி ரிலீஸ் ஆனா போதும்! இப்படி சிவகார்த்திகேயனை சுற்றியுள்ள சொந்த பந்தங்களும், சூழ்திருக்கும் நண்பர்களும், அவரது அதிதீவிர ரசிகர்களும் பொங்க வச்சு கிடா வெட்ற தவிப்போடு இருப்பதால் நாளுக்கு நாள் டென்ஷன் ஏறிக் கொண்டிருக்கிறது. ‘சொத்தை வித்தாவது படத்தை நான் வெளியிடுவேன். யாரும் அஞ்ச வேண்டாம்’ என்று பகிரங்கமாக அறிவித்தும் விட்டார் அப்படத்தின் தயாரிப்பாளரான லிங்குசாமி. இந்த…
rajinimurugan
ஒரே நாளில் எவரெஸ்ட்டில் ஏற்றவும், மறுநாளே கார்ப்பரேஷன் குப்பை லாரியில் இறக்கவும் துணிந்த இடம் சினிமாதான். இங்கு பல பேரை பேப்பர் கப் போல கசக்கி எறிந்திருக்கிறது சினிமா வியாபாரம். இப்போது லிங்குசாமியை பேப்பர் கப் போல நினைத்து இறுக்குற மனிதர்களையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் தனது இடது கையால் தள்ளிவிடுகிற தெம்பில் இருக்கிறார் லிங்குசாமி. இன்று சென்னையில் நடந்த ‘ரஜினி முருகன்’ பிரஸ்மீட்டில் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் குப்புற…
mapillai singam
வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை என்று வரிசையாக சிவகார்த்திகேயன் படங்களாக வெளியிட்டு அவருக்கு வெற்றிக்கனி பறிக்க உதவிய நிறுவனம் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம். இவர்களை பொறுத்தவரை சிவகார்த்திகேயன் வீட்டோட மாப்பிள்ளை! சொன்ன நேரத்தில் அழைக்கிற உரிமை அவர்களுக்கும் உண்டு. கேட்காமலே ஓடிச்சென்று உதவுகிற உரிமை சிவகார்த்திகேயனுக்கும் உண்டு. இந்த நேரத்தில் அந்த விஷயம் நடக்காமலிருந்தால்தான் ஆச்சர்யம். காக்கி சட்டை படத்திற்கு பிறகு எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்நிறுவனம் தயாரித்து…
singapore siva
‘யாரும் தடுக்க முடியாது. சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் திட்டமிட்டபடி வெளியே வரும்’ என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் படு ஸ்டிராங்காக கூறிக் கொண்டிருக்கிறது. அதை நிரூபிப்பது போல ரஜினி முருகன் பிரமோஷன்களும் துவங்கிவிட்டன. முதல் கட்டமாக சிங்கிள் டிராக் ரிலீஸ்! அப்படின்னா? அதான்ப்பா… ஒரு பாடலை முதல்ல ரிலீஸ் பண்றாங்க. அதுவும் சிங்கப்பூர்ல! பொதுவாகவே டி,இமானும் சிவகார்த்திகேயனும் இணைந்தால் அந்த படத்தின் பாடல்கள் எப்படியிருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை. ‘ஊதாக்கலரு…
sivakarthikeyan
கொழுத்து ராவு காலத்தில் கல்யாணம் வச்சுக்கலாம் என்று எந்த பெற்றோராவது சொன்னால், புள்ள அவங்களுடையது இல்லேன்னு அர்த்தம்! ஆனால் தனது தயாரிப்பில் உருவான ‘காக்கி சட்டை’ படத்தை, கொழுத்த எக்சாம் டைமிலும், வேல்ர்டு கப் டைமிலும் ரிலீஸ் செய்ய வைத்தவர் சாட்சாத் தனுஷ்தான்! அவருக்கு வெறுப்பு யார் மீது? அப்பவே இப்படியொரு கேள்வி எழுந்தது. என்னவோ புண்ணியம், தனுஷின் எண்ணம் பலிக்காமல் அந்த படம் ஓடு ஓடென்று ஓடி, படத்தை…
dhanush-phone
கோட் சூட் கோபிநாத் மீது கொலை வெறியோடு இருக்கிறது மருத்துவர்கள் வட்டாரம். தேவையில்லாமல் மக்களின் பணத்தை பிடுங்குவதாக அவர் மருத்துவர்களை குற்றம் சாட்டியதால் வந்த கோபம் இது. அந்த குறிப்பிட்ட எபிசோட் அடங்கிய ‘நீயா நானா’ நிகழ்ச்சியை இப்போதும் விமர்சித்து ஃபேஸ்புக்கில் குமுறுகிறார்கள் ஏராளமான டாக்டர்கள். இப்போது இவர்களின் கோபம் இன்னும் இரண்டு ஆக்டர்களின் மீது திரும்பினால் ஆச்சர்யமில்லை. ஏன்? மருத்துவமனைக்கு வரும் சாதாரண நோயாளிகளை கூட படுக்கையில் தள்ளி,…
vijaysethupathi-sivakarthikeyan
தாஜ்மகாலுக்கு தங்க முலாம் பூச நினைக்கிற மாதிரி சில விஷயங்கள் அபூர்வமாக நடக்கும் சினிமாவில். படத்திற்கு இன்னும்… இன்னும்… என்று வெயிட் ஏற்றிக் கொண்டே போவார்கள். அப்படிதான் விஜய் சேதுபதி நடிக்கும் ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கான வெயிட்டையும் ஏற்றிக் கொண்டே போகிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். கடந்த சில படங்களாகவே விஜய் சேதுபதிக்கு இறங்குமுகம். இந்த நேரத்தில் அவரது படத்தின் வியாபாரத்தை மேலும் மேலும் கூட்ட வேண்டும் என்றால் மேலும்…
காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயனின் அழ்ழ்ழ்….ழகான ஸ்டில்ஸ்
அதாண்டா சினிமா! ஹன்சிகாவுக்கு பாடம் புகட்டிய சிவகார்த்திகேயன்! ஆஃப் பாயிலை ஆம்லெட் ஆக்கிய பெருமை ஹன்சிகாவையே சேரும். யெஸ்… சிவகார்த்தியேன் என்னதான் கலெக்ஷன் ஹீரோவாக இருந்தாலும், அவருடன் ஜோடி சேர்ந்த அழகிகள் யாரும் தினத்தந்தி அழகிகளுக்கு சற்று மேலே, பிலிம்பேர் அழகிகளுக்கு சற்று கீழேதான் இருந்தார்கள். அந்த நேரத்தில்தான் தன் இன்முகச் சிரிப்பை, பன்முக திறமை கொண்ட சிவகார்த்திகேயனுக்காக தாரை வார்க்க முன் வந்தார் ஹன்சிகா. மான்கராத்தே படத்தில் சிவகார்த்தியேனுடன் ஹன்சிகா ஜோடி சேரப் போகிறார் என்று தெரிந்ததுமே,…
அஜீத் படம் வரும்போது நம்ம படத்தையும் விட்டாலென்ன? சிவகார்த்திகேயனின் திகீர் யோசனை? இந்த பொங்கல் வெட்டு குத்தில்தான் முடியும் போலிருக்கிறது. அஜீத்தின் என்னை அறிந்தால், ஷங்கரின் ஐ, விஷாலின் ஆம்பள, இவற்றுடன் நானும் வருவேன் என்று முண்டா தட்டுகிறாராம் சிவகார்த்திகேயன். அவர் நடித்து வரும் காக்கிசட்டை கிட்டதட்ட முடிந்து ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. படத்தின் பாடல்களை லிங்கா ரிலீஸ் தினத்தன்று வெளியிட விரும்பிய சிவகார்த்திகேயன், அதை நிறைவேற்றியும் விட்டார். அப்படியே ‘படத்தை பொங்கலுக்கு விட்டா என்ன?’ என்கிறாராம் தனது ரெகுலர் டச் ஃபிரண்ட்ஸ்…
dhanush-kakkisattai
ஒரு ரோஜாவுக்காக தொட்டியையும் சேர்த்து வாங்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் தனுஷ். இப்படி தனுஷ் செய்வதெல்லாம் ஒரு ‘தினுஷ்’ஷாகவே இருக்கிறதே, என்னப்பா மேட்டர் என்றால், எல்லாம் பேஷன்ப்பா பேஷன் என்கிறது ஊர். சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாணா’ படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்தான். இவருக்கும் அவருக்கும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்கிற அளவுக்கு ஈகோ முட்டிக் கொண்டு நிற்பதாக ஊர் உலகம் கூறினாலும், டாணாவுக்காக செலவு பண்ணுகிற விஷயத்தில் சற்றும் மனம் தளரவில்லை…
sivakarthi
தமிழ்சினிமாவில் திடீர் உச்சம் தொட்டவர் சிவகார்த்திகேயன்தான். ஆந்தையின் இறக்கை அடித்துக் கொள்வதை போலவே படபடவென பேசும் சுய ‘தம்பட்ட’ ஹீரோக்களுக்கு மத்தியில், ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கை அடித்துக் கொள்வதை போல சுவாரஸ்யமாக பேசக்கூடியவர் என்றால் அது சிவகார்த்திகேயன்தான். அது விஜய் டி.வி யிலிருந்து கற்றுக் கொண்ட அனுபவமாக கூட இருக்கலாம். ஆனால் இப்போதும் சிவகார்த்திகேயன் வாய் திறந்தால் அவரை சுற்றி நின்று ரசித்துக் கொண்டேயிருக்கிறார்கள் அவரது படக்குழுவினர். சரி… மேட்டருக்கு…
dhanush-sivakarthi
‘என்னதான் பர்சனல் பாலிட்டிக்ஸ் என்றாலும் அண்ணன் தனுஷ் இப்படி பண்ணியிருக்கக் கூடாது’ என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறப்போவது நிச்சயம். ஏனென்றால் கிடைக்கிற தகவல்கள் அப்படி! ‘நானும் அவரும் அப்படியேதான் இருக்கோம். ரெண்டு பேருக்கும் நடுவுல சண்டை மூட்டிவிட நினைக்கிற எல்லாருக்கும் ஏமாற்றம் நிச்சயம்’ என்று தனுஷும் சிவகார்த்தியேனும் தோளில் கைபோட்டுக் கொண்டு கூவி கூவி மறுத்தாலும், உள்ளுக்குள் ஓடும் ‘அண்டர் கரண்ட்’ ரொம்பவே ஆபத்தாக இருக்கிறது. தனுஷின்…
kushpoo-vishal
கேப்டன் ஆஃப் த ஷிப் ஆகிக் கொண்டிருக்கிறார் விஷால். கடனில் சிக்கிய நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தவர் விஜயகாந்த் என்றால், அங்கு கட்டிடம் கட்ட மல்லுக்கு நிற்பது விஷால் தலைமையிலனா குரூப். ‘அடுப்பு பத்த வைக்கிறேன்னு வீட்ட கொளுத்திட்டு போயிராதீங்க’ என்று இந்த சண்டை சச்சரவு பற்றி பேச ஆரம்பித்தாலே மீடியாக்களிடமிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார் அவர். இருந்தாலும், என் உயிரே போனாலும் அந்த இடத்துல கட்டிடம் கட்டாம ஓய மாட்டேன் என்று…
soundarya rajini
ஒருவகையில் தமிழ்சினிமா நன்றி சொல்ல வேண்டிய கட்டத்திலிருக்கிறது சவுந்தர்யா ரஜினி அஸ்வினுக்கு. தமிழ்சினிமா துறையில் நிலவும் தீராத பிரச்சனைகளை கூட வெகு எளிதாக தீர்க்கக் கூடிய அளவுக்கு ஒரு முக்கியமான பதவிக்கு வந்திருக்கிறார் அவர். பல நுறு கோடியை சினிமாவில் இறக்குகிற அளவுக்கு ஸ்டிராங்கான நிறுவனம்தான் ஈராஸ். கோச்சடையான் படத்தை தயாரித்திருப்பதும் அந்த நிறுவனம்தான். அந்த படத்தின் வெளியீட்டுகு பிறகு அதே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியை பெற்றார்…
Page 9 of 10« First...678910

all news