sivakarthikeyan

Remo Official Tamil Trailer
 
A new way of publicity remo sivakarthikeyan rocks.
 
remo-sivakarthikeyan
‘நம்பி வாங்க, சந்தோஷமாக போங்க’ என்பதையே ஒரு கொள்கையாக்கிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். சுட்டீஸ் முதல் பாட்டீஸ் வரைக்கும் சிரிக்கணும், ரசிக்கணும் என்பதால், ‘எங்க வீட்டுப் பிள்ளை’ இமேஜ் கதைகளையே செலக்ட் செய்து வரும் அவருக்கு, ‘ரெமோ’ ரொம்பவே ஸ்பெஷல். ரிலீஸ் நெருங்க நெருங்க எல்லாருக்கும் இருக்கும் டென்ஷன் சிவகார்த்திகேயனுக்கு இருக்குமோ, இல்லையோ… ஆனால் அவர் ஆபிஸ் டென்ஷன் ஆகிக் கிடக்கிறது. ரிலீசுக்குள் சுமார் 100 சிலைகளாவது செய்து முடிக்கணுமே என்கிற…
complaint agaisnt sivakarthikeyan.
 
Complaint to Sivakarthikeyan
வளர்ந்த பனை மரத்தை குனிஞ்சு புடுங்க முடியுமா? ஏன் முடியாது என்பவர்கள்தான் சினிமாவில் ஜாஸ்தி. ஒரு கல்லைத் தூக்கிப் போடுவோம். உடைஞ்சா கண்ணாடி… உடையலேன்னா எனக்கு என்னாடி? என்று நடையை கட்ட வேண்டியதுதான் என்பவர்களும் இங்கே ஜாஸ்தி. இப்படிப்பட்ட இடியாப்ப சிக்கலுக்குள் தலையை கொடுத்தாலும், தப்பிக்கிற ‘தில்’லோடு ஓடிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்காக தயாரிக்கப்படும் மூன்று படங்களில் அடுத்தடுத்து நடிக்க கமிட் ஆகிவிட்டார் அவர். இந்த நிறுவனம்,…
remo on title issue.
 
remo
கபாலிக்குப் பின் அடுத்த யானை வெடி, சிவகார்த்திகேயனின் ரெமோ-தான்! இதில் நர்ஸ் வேடத்தில் நடித்து பசங்களின் மனசில் பபுள்கம்மாக ஓட்டிக் கொள்கிற அளவுக்கு நடித்திருக்கிறாராம் சிவா. அதுவும் இந்த பெண் வேடம், ஏதோ நாலு சீன் மட்டும் வந்து போகிற சமாச்சாரமல்ல. படத்தில் பெரும் பகுதியே நர்சக்காதான்! இந்தப்படத்தின் வியாபாரம், மட்டும் வெளிநாட்டு ரிலீஸ் விஷயத்தில் முன்னெச்சரிக்கை என்று தமிழ்சினிமாவுக்கே புதுப்பாதை காட்டிக் கொண்டிருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. இந்த…
Dhanush announce kodi film release date.
   
Kodi Release Date
பெரிய நடிகர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பு எது தெரியுமா? நான் யாரையும் குழப்ப மாட்டேன் என்பதுதான். எந்த பெரிய படம் வந்தாலும், அல்சேஷனை பார்த்த நாட்டு நாய் மாதிரி பம்மும் சின்னப்படங்கள், பெரிய படங்களுக்கேற்ப தனது ரிலீஸ் தேதியை மாற்றிக் கொண்டே வரும். ஒரு கட்டத்தில் பெரிய படமும் சொன்ன நேரத்திற்கு வராமல், சின்னப்படத்திற்கும் தியேட்டர் கிடைக்காமல் போய்விடும். ஆனால் எல்லா காலத்திலும் வயிற்று வலி என்னவோ, சின்னப்படங்களுக்குதான். இதையெல்லாம்…
Remo – Sirikkadhey Music Video | Anirudh Ravichander | Sivakarthikeyan, Keerthi Suresh
sivakarthikeyan rocks in remo distribution.
 
Aniruth, Sivakarthikeyan
முன்பெல்லாம் சிறு முதலீட்டு படங்களை கூட தைரியமாக வாங்கி வெளியிட்டு வந்த சினிமா விநியோகஸ்தர்களில் பலர், தலையில் துண்டு, போர்வை, ஜமக்காளம் போன்ற பலவித ஐட்டங்கள் விழுந்ததால் நொந்து, வெந்து வேறு வேலை பார்க்க கிளம்பிவிட்டார்கள். “சொந்த ரிலீஸ்தாங்க… வேற வழியில்ல” என்று சொல்கிற பல சிறு பட தயாரிப்பாளர்கள், கடைசியில் கணக்கு வழக்கு பார்க்கும் போது, ஒட்டிய போஸ்டர் காசு கூட திரும்ப வராமல் பேரதிர்ச்சிக்கு ஆளாவது ஒவ்வொரு…
Remo-Siva
பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியனுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இடையே இருக்கும் பிரண்ட்ஷிப் அரசல் புரசலாக அறிந்த தகவல்தான். அந்த நம்பிக்கையில் லிங்கா விவகாரத்தில் அவரது உதவியை நாடினார் ரஜினி. ஆனால் ரஜினியின் நம்பிக்கை மீது நின்று நர்த்தனம் ஆடிவிட்டது திருப்பூராரின் தில்லுமுல்லு. இவர் ஒன்று சொல்ல, பாதிக்கப்பட்டவர்கள் வேறொன்று சொல்ல, அமைதியாக முடிய வேண்டிய பிரச்சனை அதற்கப்புறமும் குய்யோ முய்யோ ஆனது. அப்புறமென்ன…? ரஜினியின் குட் புக்கில் நறுக்கென…
Remo is Ready Stills 022
Sivakarthikeyan-new
‘திட்டம் போட்டு கட்டம் கட்றதுல ஏ.வி.எம் நிறுவனத்திற்கு இணையே இல்லை’ என்றொரு கருத்து கோடம்பாக்கத்தில் ஒலித்து வருகிறது. இத்தனைக்கும் ஏவிஎம் படம் தயாரிப்பதை நிறுத்தி பல வருஷங்கள் ஆகிவிட்டது. அப்படியிருந்தும் அவர்கள் பெற்ற அந்த நல்லப் பெயரை அவர்களாலேயே காப்பாற்ற முடியாத அளவுக்கு கதறவிட்டார்கள் அவர்களால் நியமிக்கப்பட்ட இயக்குனர்கள். விஷயம் இதுதான்…. ஏ.வி.எம் நிறுவனம் ஒரு படத்தை துவங்கினால், துவக்க விழாவிலேயே ரிலீஸ் தேதியையும் தைரியமாக வெளியிட்டு விடுவார்கள். இதன்…
Comedy Sathish
ஆலையில்லாத ஊருக்கு, குறட்டைதான் சங்கு என்ற கதையாகதான் இருக்கிறது இந்த விஷயம். கருணாகரன், சதீஷ் போன்றவர்களையும் காமெடி லிஸ்ட்டில் வைத்து போற்றிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. வடிவேலு, சந்தானம், சூரி, அவ்வளவு ஏன்? ரஜினி முருகன் படத்தில் வாழைப்பழத்தை இழுத்து கடையையே காலி பண்ணும் அந்த பவுன்ராஜ் உட்பட, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடியர்களுக்குதான் வரவும் பற்றும்! அதற்கு முன்பிருந்த கவுண்டமணி, செந்திலெல்லாம் இந்த லிஸ்ட்டில் இல்லாததற்கு காரணம், வேறொன்றுமில்லை….…
Dhanush-Sivakarthikeyan-VijaySethupathi
‘சினிமாவிலும் அரசியலிலும் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர பகைவனும் இல்லை’. காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த இந்த தத்துவத்தை ஹார்ப்பிக் போட்டு கழுவி வைத்தார்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மூவரும்! கோடம்பாக்கத்தில் இம்மூவருக்கும் நடுவில் ஒரு மிகப்பெரிய யுத்தம் ஒன்று நடப்பதாக மீடியாக்கள் சொல்லி வந்த நிலையில், மூவரும் ஒரே மேடையில் அருகருகே உட்கார்ந்திருந்தது ஒரு அழகென்றால், அவர்களின் மேடைப்பேச்சு அதைவிட அழகு! கே.எஸ்.ரவிகுமார் இயக்கி விரைவில் திரைக்கு…
uthayanithi-satyaraj
‘புரட்சித் தமிழன்’ சத்யராஜுக்கு எப்போதெல்லாம் புரட்சி வெடிக்கும் என்பது தெரியாதா என்ன? அதனாலேயே புரட்சிக்கு வழி வகுக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஹீரேவாக நடிப்பதை நிறுத்திக் கொண்டு, கேரக்டர்களில் ‘தூள் கிளப்பி’ வருகிறார். அப்படியாப்பட்ட சத்யராஜுக்கு அவ்வப்போது சோதனைகள் வரும். சொந்தப்படம் எடுக்க வேண்டும் என்று ஓயாமல் சிபிராஜ் தரும் சோதனை ஒன்று. இன்னொன்று… எப்போதெல்லாம் ஷங்கர் படம் எடுக்கிறாரோ, அப்போதெல்லாம் ‘அதில் வில்லனா நடிக்கிறீங்களா?’ என்ற கேள்வி. இவ்விரண்டையும்…
Anirudh ArunrajaKamaraj
திடீர் அட்ராக்ஷன் வந்து கருப்பிலேயே ஒரு மினுப்பாக திரிகிறார் ஒருவர்! அவர் வேறு யாருமல்ல, பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், மற்றும் நடிகர் என்ற பன்முகம் கொண்ட அருண்ராஜா காமராஜ்தான்! ஹேர் ஸ்டைல் மாறி, முகத்தோற்றம் மாறி, முன்னெப்போதும் இல்லாத ரெமோவாக காட்சியளிக்கும் அருண்ராஜாவுக்கு அதிர்ஷ்டம் வந்ததெல்லாம் அந்த ‘நெருப்புடா’ பாடலால்தான். அவரே எழுதி, அவரே பாடியிருப்பதால், அவரையே அரை ‘கட் அவுட்’ ரஜினியாக்கி பார்க்க ஆரம்பித்துவிட்டது ஊர் உலகம். தனது…
FMS_Ajith
அஞ்சும் அஞ்சும் எட்டுன்னா கூட மன்னிச்சுடலாம். அஞ்சும் அஞ்சும் அறுபது என்றால் எப்படியய்யா? ஐங்கரன் நிறுவனத்தின் ஆதாரபூர்வமான வெப்சைட் வெளியிட்டிருக்கும் ஒரு கணக்கு, அஜீத் ரசிகர்களின் வயிற்றில் அடுப்பை மூட்டி, அதில் நம்பிக்கையை போட்டு வறுத்துக் கொண்டிருக்கிறது. நிஜமா, பொய்யா என்று தெரியாமல் தடுமாறிப் போயிருக்கிறார்கள் அவர்கள். ஆனால் கோடம்பாக்கம் சொல்கிற கணக்கு, ஐங்கரன் கணக்கை ஐயோ பாவம் ஆக்கிக் கொண்டிருக்கிறது. அண்மையில் வெளியான அஜீத்தின் வேதாளம் மலேசியாவில் 165…
Page 5 of 10« First...34567...10...Last »