sivakarthikeyan

dhanush-vijay
sivakarthikeyan-karthik
Santhanam Is Joining With Simbu Again.
 
simbu-santhanam
Vijay Antony Finishes Sivakarthikeyan Wish.
vijay-antony-sivakarthikeyan
‘ரெமோ’ படத்தில் சத்யம் தியேட்டர் வாசலில் நின்று கொண்டு அந்த பிரமாண்டமான ‘கபாலி’ பட பேனரையே பார்த்துக் கொண்டிருப்பார் சிவகார்த்திகேயன். “எப்படியாவது இந்த இடத்துல நம்ம பேனர் வரணும்டா…” என்பதுதான் அவரது லட்சியமாக இருக்கும்.
Sivakarthikeyan Confuses Dhanush-Rejects Soundarya Story.
 
sivakarthikeyan-dhanush
புலியை பார்த்து சிறுத்தை கோடு போட்டுக் கொண்டது என்று கூட இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏன்னா… சிவகார்த்திகேயன் புலி என்றால், சத்தியமாக தனுஷ் ஒன்றும் பூனையல்ல. அவரும் புலிதான். ஆனால் நிலைமையில் சற்றே கூட்டல் கொறச்சல்!
Vendhar- Madhan Arrest SivaKarthikeyan Enjoyement.
 
sivakarthikeyan-vendar-movies-madhan
கிரைண்டர்ல, மாவுக்கு பதிலா மிக்சியவே போட்டு அரைச்ச மாதிரி, சமயங்களில் பெரிய பெரிய ஹீரோக்களுக்கே பேதி மாத்திரை கொடுத்துவிடும் காலம்! தமிழ்சினிமாவில் டாப் ஐந்தில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு போன மாசம் முழுக்க போகி.
Vishal Is The Problem-Sivakarthikeyan Feeling.
 
vishal-sivakarthikeyan
‘துணிச்சல் இருந்தா எங்க அண்ணன் மேல கை வச்சு பாருடா’ என்பார் முத்துக்காளை. ‘டேய்… அவங்களே போக சொல்லிட்டாங்கடா’ என்று வடிவேலு சொன்ன பிறகும் விடாமல் வம்புக்கு இழுத்து இவருக்கு அடிவாங்கிக் கொடுப்பார். கிட்டதட்ட அப்படிதான் ஆகிவிட்டதாம் சிவகார்த்திகேயனின் நிலைமை. மூன்று தயாரிப்பாளர்களுக்கு படம் பண்ணுகிற விஷயத்தில் ஏற்பட்ட பிரச்சனை அது. தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து கூடியது.
Santhnam Anirudh Cold War.
 
santhanam-aniruth
‘ஆளுதான் ஒல்லி. பாட்டெல்லாம் படு பயங்கர கில்லி’ என்று இளசுகள் கூட்டம் அனிருத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்க, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அவர் கணக்கில் ஓவர் லோடு பணம்! (இதுல பழைய ஆயிரம் நோட்டும் ஐநூறு நோட்டும் எத்தனை இருக்கோ?) வளர்த்து விட்டவர்கள் இப்பவும் தருகிற சொற்ப பணத்தை வாங்கிக் கொள்கிற பெருந்தன்மையும், புதுசாக வருகிற கம்பெனிகளிடம் அடித்து பிடுங்குகிற ஆவேசமும் இல்லாத மனிதராக இருக்கிறார் அனிருத்.
Gouthami Daughter Enters Into Cinema.
gouthami-daughter-subbulaksmi
“இதற்காகதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரி?” என்று கமல் கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை! பலரும் எதிர்பார்த்தபடியே தன் மகளை ஹீரோயின் ஆக்க முடிவெடுத்துவிட்டாராம் கவுதமி. 13 ஆண்டுகள் கமல் வீட்டில் ராணி போகமாக கவுதமி வாழ்ந்தாலும், மகள் சுப்புலட்சுமி விஷயத்தில் மாற்றாந் தந்தை மன பாவத்துடன்தான் நடந்து வந்தாராம் கமல். இதையெல்லாம் கண்டு மனம் புழுங்கிப் போன கவுதமி, விலங்குகளை உடைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
Producer SuicideThreatening To Sivakarthikeyan
sivakarthikeyan-gnavelraja
முள்ளும் உடையாமல் சேலையும் கிழியாமல் ஒரு பிரச்சனையை சரி செய்துவிட வேண்டும் என்று கடும் போராட்டம் நடந்து வருகிறது கோடம்பாக்கத்தில்! முள் யார்? சேலை யார்? என்பது இப்போது முக்கியமல்ல. தீர்வு ஒன்றுதான் முக்கியம்.
Sivakarthikeyan Deserves A “TAMIL AWARD”
remo-telugu
‘முடிஞ்சா இவனை பிடி’ படத்தின் பாடல் வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்தார் சுதீப். நன்றாக தமிழ் பேச தெரிந்திருந்தும் அவர் பேசியது ஆங்கிலத்தில். இப்படி ஒருவரல்ல… இருவரல்ல… வேறு மொழி நடிகர்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம் ‘தமிழ் புளுயன்ட்டா வராது’ என்று கூறிவிட்டு, தாய் மொழியிலோ, ஆங்கிலத்திலோ பேசிவிட்டு போவதுதான் வாடிக்கை.
Page 1 of 912345...Last »