sivaji ganesan

Bharathiraja 13 Days Experience.
padai veeran
Will Rajinikanth Come To Politics?Shocking Report.
rajini-politics
அம்மா உடல்நிலை ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட நாளில் இருந்தே ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் ஜெ.வின் பக்கத்து வீட்டுக்காரர் பக்கம்தான் இருந்தது. அவர்தான் ரஜினி என்பதை குட்டிக் குழந்தைகள் கூட சட்டென்று சொல்லிவிடும்.
sivajiganesan
வெறும் அறிவிப்புதான்… அதற்குள் மண்டபம் கட்டி, மாவிளக்கு போட்ட எபெக்டுக்கு ஆளாகி நிற்கிறது தமிழ்சினிமா பிரபலங்கள் மனசு. “சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டித் தருவதாக சொன்ன அம்மாவுக்கு நன்றி நன்றி…” என்று நாலாபுறத்திலிருந்தும் நன்றி மழை பொழிய ஆரம்பித்துவிட்டார்கள். ரஜினி, கமல்ஹாசன், விஷால் அணி, சரத் அணி, இவர்கள் எல்லாருக்கும் முன்பாக நடிகர் திலகத்தின் மகன் பிரபு என்று அத்தனை பேரும் அறிக்கைகள் மூலம் முதல்வருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். சற்று…
sam d raj
இன்று திரைக்கு வந்திருக்கும் ‘வந்தா மல’ படத்தின் இசையமைப்பாளர் சாம் டி. ராஜ், இசையை கட்டி மலையை இழுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு முன்பு இரண்டு படங்களுக்கு அவர் இசையமைத்திருந்தாலும், இரண்டுமே ‘வருமா, வராதா?’ லிஸ்டில் இருக்கிறது. இந்த நேரத்தில் நம்மை அப்படியே புரட்டிப் போடுற ஆர்வத்தோடு இசையமைக்கிற ஒருத்தர் கிடைச்சா அவர்தான் நம்ம படத்துக்கு மியூசிக் என்று தேடி வந்திருக்கிறார் வந்தா மல படத்தின் இயக்குனர் இகோர்.…
sivaji
கலைஞர்களுக்கு உணர்ச்சி அதிகம் என்பார்கள். ஆனால் கடப்பாரையால் குத்தினால் கூட சில நேரம் அமைதியாக இருந்துவிடுகிற விசித்திர குணம் கொண்டவர்களும் அதே கலைஞர்கள்தான். தேவைப்பட்ட நேரத்தில் அழுது கண்ணீர் வடிக்கும் இவர்கள், ‘நமக்கெதுக்குப்பா இதெல்லாம்?’ என்று தோன்றினால் அங்கு அப்படியொரு விஷயம் நடப்பதாகவே காட்டிக் கொள்ள மாட்டார்கள். அண்மைகால உதாரணம் பாலசந்தரின் மறைவும், அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும். நீண்ட கால உதாரணம், சிவாஜியின் மணி மண்டபம்.…
kamal-speech
கண்ணா லட்டு திங்க ஆசையா? படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே குரூப் (நடிகர் நடிகைகள் மட்டும்தான், தயாரிப்பாளர் வேறு, இயக்குனரும் வேறு) மீண்டும் அதன் செகன்ட் பார்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் அந்த ‘வாலிப ராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடந்தது! ‘தேவி தியேட்டர் ரொம்ப ராசியான தியேட்டர் ’என்று வந்திருந்த விஐபி கள் பரவசப்பட, க.ல.ஆ படத்தின் பாடல்…

all news