simbu

Simbu -kuralarasan
‘நெறிகட்டுன புண்ணு மேலயே இப்படி குறி வச்சு அடிக்குறானுங்களே… ’ என்று மெல்லிசை விரும்பிகள் கதறுகிற அளவுக்கு ‘மிஜீக் ’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இப்போது வரும் யூத் இசையமைப்பாளர்கள். இவர்களிடமிருந்தெல்லாம் வேறுபட்டு மாறுபட்டு நிற்பார் என்று பெரிதும் நம்பப்படுகிறார் குறளரசன். ஏனென்றால் அவரது அப்பா டி.ஆர் போட்ட பாடல்கள் அப்படி. இன்றும் எங்காவது டி.ராஜேந்தரின் பழைய பாடல்களை கேட்டால், வண்டி ஒரு நிமிஷம் நின்று அனுபவித்து விட்டு போகிற அளவுக்கு…
rajini-kamal-ajith-vijay
கோபுரமாகவே இருந்தாலும் இடிஞ்ச பிறகு குவியல்தானே…! ஒரு காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடந்த இடம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வந்து அமர்ந்த இடம் என்றெல்லாம் பெருமை பொங்க ரசிகர்களால் மதிக்கப்பட்ட நடிகர் சங்க கட்டிடம், இன்று கொட்டிக்கிடக்கும் குவியலுக்கும் அடுத்த லெவலுக்கு போய், மாநாட்டு திடலாகி மைதானமும் ஆகிவிட்டது. ஆறு மாடியில் கட்டிடம் வருது என்றெல்லாம் பேசப்பட்ட நடிகர் சங்க கட்டிடத்தின் புது பில்டிங், இன்னும் அஸ்திவாரம் கூட தோண்டப்படாமல்…
surya-simbu-hair style
சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதை, இனி ‘சித்தன் போக்கு, சிம்பு போக்கு’ என்று கூட மாற்றலாம். கடந்த சில தினங்களுக்கு முன் மிச்ச சொச்சமிருக்கும் ‘இது நம்ம ஆளு’ ஷுட்டிங்கை முடித்துவிடுகிற நோக்கத்தில் சிம்புவை பார்க்க போயிருந்தார் அப்படத்தின் டைரக்டர் பாண்டிராஜ். இவரிடம் சொல்லாமலே அவர் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியிருந்தாராம். பேரதிர்ச்சியாகிவிட்டார் பாண்டி. ‘இந்த முடி வளர்ந்த பிறகுதானே ஷுட்டிங் வைக்க முடியும்? இப்படி பண்ணிட்டீங்களே?’ என்று…
goutham-menon
எப்பவுமே கன ஜோராக படப்பிடிப்பை துவங்கும் கவுதம் மேனன், பாதிக்கு மேல் அப்படம் வளர்ந்ததும், இரை தின்ன பாம்பு போல நெளிய ஆரம்பித்துவிடுவாராம். அதற்கப்புறம் நடப்பதெல்லாம் சர்வ ஸ்லோ… என்கிறார்கள் அவரோடு பணியாற்றியவர்கள். அஜீத் படத்திற்கும் அதே நிலைமை வந்ததுதான் யாராலும் ஜீரணிக்க முடியாத‘ ஐயோடா… ’ தீபாவளிக்கு படத்தை வெளியிட்டு விடணும் என்ற கண்டிஷனோடுதான் அவரை ஒப்பந்தமே செய்தார் ஏ.எம்.ரத்னம். இப்போது போகிற வேகம் அப்படி தெரியவில்லையாம். பிரச்சனை…
hansika motwani
இப்போதெல்லாம் ஹன்சிகாவின் ஆசை சிவகுமாரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதாகதான் இருக்கிறது. ஒருமுறை ஹன்சிகா டி.ராஜேந்தர் காலில் விழுந்து ஆசி பெற்றார். அதற்கான தேவை இருந்தது அப்போது. ஆனால் சிவகுமாரை சந்திக்க ஹன்சிகா ஆசைப்படுவதில் என்ன விசேஷம் இருக்க முடியும்? இத்தனைக்கும் அவர் வீட்டு சிங்கங்கள் ரெண்டுக்குமே டும் டும் டும் முடிஞ்சாச்சே? ம்ஹும்… இது ரொம்ப பாசிட்டிவ்வான சந்திப்புதான். ஹன்சிகாவை நல்ல நடிகையாக தெரியும் நமக்கு. நல்ல அழகியாக…
pandiraj-simbu
சிவகார்த்திகேயன் கால்ஷீட் கிடைத்தும் கூட, ‘எனக்கு வேறொரு பரிமாணம் தேவைப்படுது’ என்று சிம்புவை இயக்கப் போனார் பாண்டிராஜ். படம் துவங்கும்போதே ‘பேய்க்கு வாக்கப்பட்டுட்டாரே பெருமாளு..’ என்று கவலையோடு அவரை கலாய்த்தது திரையுலகம். ‘உலகம் சிரிக்குது. சிரிக்கட்டும்… ஒவ்வொருத்தரு வாயிலேயும் கமர்கட் வைக்கிறேன்’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு ‘ஆக்ஷன் கட்’ சொல்ல ஆரம்பித்தார் பாண்டிராஜும். ஆனால் இந்த நிமிடம் வரைக்கும் பாண்டிராஜின் நிம்மதியில் பான் பராக்கை துப்பிக் கொண்டிருக்கிறார் சிம்பு.…
simbu-hansika
மீண்டும் ஒரு விஜய் அவார்ட்ஸ் நியூஸ். இது நைந்து போன காதலுக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்குமா தெரியாது. பட்… ஏதேதோ சந்தேகங்களை கிளப்பிவிட்டிருப்பது மட்டும் நிஜம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா நடிகர் நடிகைகளிடமும் மைக்கை நீட்டி முழங்கிக் கொண்டிருந்தார் டி.டி. அப்படியே அவர் கண்ணில் ப்ரியா ஆனந்த் பட, படபடவென கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். அதில் முக்கியமான கேள்வி இது. ‘விஜய் அமலாபால் கல்யாணம் முடிஞ்சாச்சு. கோடம்பாக்கத்துல…
surya-simbu
எத்தனை பழைய செய்தியாக இருந்தாலும், முக்கியமான செய்தியல்லவா? அதனால் மீண்டும் ஒருமுறை ரிப்பீட்! தமிழ்சினிமாவுலகமே ஒன்று திரண்டு சூர்யா ஜோதிகா திருமணத்தை வாழ்த்தியது. தமிழ்சினிமா காதல் ஜோடிகளில் பல பொருந்தா ஜோடிகளும் உண்டு. எதை பற்றியும் வருந்தா ஜோடிகளும் உண்டு. ஆனால் எல்லாரும் ஆசிர்வதித்த அற்புதமான ஜோடிதான் சூர்யா- ஜோதிகா. இவர்களின் திருமணத்திற்கு ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆஜர். அப்படியிருந்தும் இரண்டே இரண்டு பேருக்கு மட்டும் அழைப்பிதழ் வைக்கப்படவில்லை. ஒருவர் விக்ரம்.…
nayan-tattoo
பால் குண்டானில் பசு மாடே விழுந்த மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள் உணர்ச்சி வசப்படுகிற அத்தனை பேரும்! அதற்கு நயன்தாரா மட்டும் விதிவிலக்கா என்ன? இவரும் பிரபுதேவாவும் காதலில் விழுந்து காணாமல் போன நாட்களை இப்போதும் கூகுளில் தேடி எடுத்து குதுகலப்படலாம். ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் மனதளவில் இந்த காதலை நொறுவையில் போட்டு நசுக்கி நாளாச்சு. இனிமேல் எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டேன் என்கிறார் பிரபுதேவா. மறுபடியும் அவரை நினைக்கறதா?…
simbu-selva
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படம் விரைவில் துவக்கம்! இப்படியொரு செய்தியை கேள்விப்பட்டதிலிருந்தே மின்னலை கூட தீப்பெட்டியில அடச்சுடலாம். இப்படி இன்னலை பிடிக்க நினைக்குறாங்களே, இதெல்லாம் நடக்கும்கிறீங்க என்று கோடம்பாக்கம் பாக்கு இடிக்க ஆரம்பித்தது. ஏனென்றால், ரெண்டு பேரின் கேரக்டர் அப்படி. செய்யும் தொழிலே தெய்வம் என்று உலகம் சொன்னால், அந்த விஷயத்தில் நான் நாத்திகன்ப்பா என்பார்கள் வாய் கூசாமல். ஷுட்டிங்கை கேன்சல் செய்வது என்பது இவர்களுக்கு பாப்கார்னை…
Page 13 of 13« First...910111213

all news