silambarasan

Nayan-Simbu
STR Maniratnam
STR OVIYA
simbu oviya
STR
Simbu Timely Help To Director.
str
Simbu’s New Politics In Tamilnadu.
jallikkattu
Simbu Attacks GV Prakash.
gv-prakash-simbu
‘சிவனே’ என்று இருப்பவரல்ல சிம்பு. ஆனாலும் அவர் ஒரு சிவ பக்தர்! மனதில் பட்டதை படக் படக்கென போட்டுத் தாக்குவதில் அப்பா டிஆரை போலதான் இந்த சிம்புவும். நயன்தாரா லவ்வுக்கு வாழ்த்து சொல்லும் பக்குவம், அவங்க கல்யாணத்துல நான் கலந்துப்பேன் என்கிற பெருந்தன்மை, இப்படி சிம்புவின் பட்டவர்த்தமான பேச்சுக்கு ஆஹா போடும் உலகம், சமயங்களில் ஜர்க் ஆவதுதான் கொடுமை.
achcham-yenbadhu-madamaiyada-press-meet-stills-010
achcham-yenbadhu-madamaiyada-stills-015
aaa
‘பணம் போட்டவர் நீங்களா இருக்கலாம். ஆனால் படைப்பு என்னுது…’ என்று சொல்லி, கடைசி வரைக்கும் தயாரிப்பாளர்களுக்கு கூட படம் போட்டுக் காட்டாமல் உயிரை எடுக்கும் இயக்குனர்கள் அப்பவும் சரி… இப்பவும் சரி. இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்ட மண்ணுளிப் பாம்புகளின் படம் எடுப்பால் மாரடைப்பு வந்த தயாரிப்பாளர்கள் தமிழ்சினிமாவில் கொஞ்ச நஞ்சமல்ல. ஆதிக் ரவிச்சந்திரன் அப்படிப்பட்டவரா தெரியாது. ஆனால் படத்தின் ஹீரோவான சிம்புவை நெம்பு நெம்பென நெம்பி விட்டாராம்.
Simbu In Billa 2
 
simbu-venkatprabhu
ஒருவரும் நடிக்க வரலேன்னுதான் தானே ஹீரோவானார் சசிகுமார். அதற்கப்புறம் சுப்ரமணியபுரம் ஓடிய ஓட்டத்தில் இன்று ஏழு கோடி சம்பள ஹீரோவாகிவிட்டார் சசி. சினிமா அப்படிதான்! காக்கா மூக்குல கம்மலை மாட்டி, சோக்காக்கீதுப்பா… என்றும் சொல்ல வைக்கும்! என்னதான் அஜீத் விஜய் லெவலுக்கு அடுத்த கட்ட ஹீரோக்கள் வருவதற்கு இன்னும் எத்தனை வருஷம் பிடிக்குமோ? ஆனால் எல்லாரும் அந்த இடத்தை நோக்கிதான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். சிம்பு மட்டும் விதிவிலக்கா என்ன? இந்த…
Simbu Ajith Rift.
ajith-simbu-vijay
பற்றிக் கொண்டு எரிகிறது சோஷியல் மீடியா! அஜீத் ரசிகர்கள் கொப்பளித்துப் துப்பியதில் அநியாயத்துக்கு டஸ்ட் அலர்ஜிக்கு ஆளாகியிருக்கிறார் சிம்பு. அஜீத்திற்கு ஒண்ணுன்னா ஆகாயத்தை புட்டுருவோம் என்று முண்டா தட்டும் அவருடைய ரசிகர்கள், “நீ யார்றா எங்க தலய தூக்கிவிடுறது?” என்று கேட்டு கேட்டு கிறுகிறுக்க வைத்துவிட்டார்கள். “யாருமே அஜித்தை பற்றி பேசாத சமயத்தில் நான் அவருடைய படத்தின் கட்அவுட்டை வைத்து ‘தல தல’ என்று கத்தினேன். இப்போது அவரைப் பற்றி…
Thamanna Used Simbu This time.
 
simbu-tjhamanna
வாங்குறது முதியோர் தொகைதான் என்பதை உணராத ஹீரோயின்களும், கொடுக்கறது பென்ஷன்தான் என்பதை அறியாத தயாரிப்பாளர்களும் இருக்கும் வரை, தமன்னா மாதிரியான பேரிளம் பெண்களுக்கு கொண்டாட்டம்தான்! தமன்னாவின் முடிந்து போன மார்க்கெட்டை, மறுபடியும் புதுப்பித்த பெருமை பாகுபலிக்கே உண்டு. அந்தப்படத்தின் கேமிரா வொர்க்கும், இறைக்கப்பட்ட கோடிகளும், தமன்னாவை தேவைக்கு அதிகமாகவே தேவதை ஆக்கிவிட்டது. அதுவரைக்கும் லட்சங்களில் வாங்கிக் கொண்டிருந்த தன் சம்பளத்தை கோடிக்கும் தாண்டி உயர்த்தினார் அவர். அதற்கப்புறமும் அவர் படங்கள்…
Page 1 of 212

all news