siddharth

அவள் – விமர்சனம் Aval Movie Review
Aval Andriya Siddharth
kamal new plan
Actors Supports OPS-ADMK Clash
ops -kamal arya kushboo
Enakkuveru engum kilaigal kidaiyathu review.
 
Enakku Veru Engum Kilaigal Kidaiyathu Review
கவுண்டரின் வாய்ஜாலம், தமிழ்சினிமாவுக்கே வர்ணஜாலம்! ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த அற்புதத்தை, தனது எழுபதாவது வயதிலும் இளைக்காமல் வைத்திருக்கிறார் கவுண்டமணி! அவர் வாயைத் திறந்தால், கலீராகிறது தியேட்டர். அவர் வராத காட்சிகள் ஒவ்வொன்றும் அவர் வருவாரா என்று ஏங்க வைக்கிறது. மாடு இளைத்தாலும், மடி இளைக்காமல் வைத்திருக்கிற இயற்கையை நோக்கி வணங்கித்தான் ஆக வேண்டும் இந்த ஜகஜ்ஜால கவுண்டமணி! இன்னும் என்னய்யா கவுண்டர் கவுண்டர்னுகிட்டு? என்கிற வாயையெல்லாம், தன் கலகலப்பான…
Vikram Album-floods
நடிகர் விக்ரம் இப்போது டைரக்டர் ஆகிவிட்டார். “அவருக்கு இருக்கிற சினிமா அனுபவத்திற்கு அவர் ஆகலாம். அதிலென்ன தவறு?” என்று கேட்பவர்கள் பக்கம் நாமும் நிற்கலாம். ஏனென்றால் அவரது இயக்கத்தில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் ஒரு ஆல்பம், ஆஹா ஆஹா… அத்தனை அழகு! சென்னையை வெள்ளம் புரட்டிப் போட்டதல்லவா? அப்போதுதான் நமக்கு நாமே என்று செயல்பட்டது இளைஞர்களின் எழுச்சி. யாருக்காகவும் காத்திருக்கவில்லை அவர்கள். சாதி மதம் இனம் மொழி கடந்து ஒருவருக்கொருவர் உதவி…
Shoot The Kili Official Song Lyric Video | Jil Jung Juk | Siddharth | Vishal Chandrashekhar
Aranmanai-2Review
தூத்துக்குடி ஆசாமி சாத்துக்குடியை நறுக்குவது மாதிரி சுலபமாக கையாள்கிற விஷயங்களில் ஒன்று ஆவிப்படம் எடுப்பது! மெல்லிசாக ஒரு கதையிருந்தால் போதும். மேலே கொட்டி நிரப்பிக் கொள்ளதான் ஏராளமான பில்லி சூனிய பிட்டிங்குகள் இருக்கிறதே? இந்த முறை தான் கட்டிய அதே பழைய அரண்மனைக்கு ஆயில் பெயின்ட் அடித்திருக்கிறார் சுந்தர்சி. ஆங்காங்கே த்ரிஷா, பூனம் பாஜ்வா என்று ‘கலர்’ பல்புகளையும் கண்டபடி எரிய விடுகிறாரா, ஏ.சியே ஆஃப் ஆனாலும், அதன் எபெக்ட்…
siddhu
“அட … நானே என்னைய சொல்லிக்கிட்டேங்க” என்று சொல்கிற வரைக்கும் விடமாட்டார்கள் போலிருக்கிறது. இன்று சித்தார்த் போட்ட ஒரு ட்விட்டர் மெசேஜால் பற்றிக் கொண்டு எரிகிறது வலைதளம். வேறொன்றுமில்லை. “நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் இருக்கிற ஒரு தெருநாய்க்குக் கிடைக்கணுமுன்னு எழுதி இருந்தால் அதை யாராலும் மாத்த முடியாது..” இதுதான் சித்தார்த்தின் ட்விட். கருத்தில் பிழையில்லை. ஆனால் போட்ட நேரம்தான் பொல்லாத நேரமாகிவிட்டது அவருக்கு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மத்திய அரசு…
Trisha-Hansika
கொடுத்த காசுக்கும் கூடுதலா சிரிச்சுட்டு வரலாம்! அப்படியொரு உத்தரவாதம் சுந்தர்சி படங்களுக்கு எப்போதும் உண்டு. அந்த காலத்தில் கவுண்டமணி, அதற்கப்புறம் விவேக், வடிவேலு, சந்தானம் என்று சுந்தர்சி படங்களில் நடிக்கும் காமெடியன்கள் மட்டுமல்ல, கதாநாயகிகளும் சிரிப்பு மூட்டுவார்கள். ஆனால் ஹீரோயின்களை பொறுத்தவரை டபுள் தமக்கா! சிரிக்கவும் செய்யலாம். கண்ணை உற்று உற்று பார்த்து ரசிக்கவும் செய்யலாம். ஏனென்றால் அவர்கள் கிளப்பும் டிரஸ் மூட் அப்படி! அரண்மனை முதல் பார்ட் எடுத்து…
siddharth-tv show
சித்தார்த்தை குறை சொல்வது சீனி மிட்டாயை குறை சொல்வது மாதிரி. அவரது இமேஜை வெள்ளத்திற்கு முன்… வெள்ளத்திற்கு பின்… என்று இரண்டாக பிரித்துக் கொள்ள வேண்டியதுதான். அதற்கு முன்பு வரை ‘யாரோ ஒரு இளவட்டம். நடிக்க வந்த நடுமட்டம்’ என்கிற ரேஞ்சிலேயே அவரை பார்த்து வந்த தமிழ்நாடு, இந்த வெள்ளத்தில் அவர் இறங்கி வேலை பார்த்ததை கண்டு இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டது. “மனிதாபிமானம்னா என்னன்னு அந்த தம்பிகிட்ட தெரிஞ்சுக்கணும்ப்பா” என்று…
andriya
மழை நின்னுருச்சு. ஆனா தவள சப்தம் ஓயல என்பது போல, வெள்ளம் வடிந்த பின்பும் இன்னல் தீராமல் இறுமிக் கொண்டிருக்கிறது சென்னை. இன்னும் பல இடங்களில் சாக்கடை, கொசுக்கடி, கரன்ட் கம்பியில் ஈரம் என்று ஸ்தம்பித்துப் போன சென்னைக்கு, நம்பிக்கை மட்டும்தான் உயிர் இப்போது. அரசை விட, கழகங்களை விட, கட்சிகளை விட, தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், நடிகர் நடிகைகளும் திரையுலக அமைப்புகளும் செய்த தொண்டு சொல்லில் அடங்காது. எழுபது…
chennai floods
இந்த வெள்ளம் நிறைய பேரின் நிஜத்தை தோலுரித்து காட்டிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா “தனியார் கல்யாண மண்டபங்கள் அனைத்தும் திறந்துவிடப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கலாம். தனியார் முதலாளிகளை உதவி செய்யும்படி பணித்திருக்கலாம். தி.நகரின் குறுமஹா ராஜாக்களிடமிருந்து ஒரு பெட்ஷீட் கூட கிடைக்கவில்லை மக்களுக்கு. அவ்வளவு கூட வேண்டாம். தன் கட்சிக்காரர்களுக்கு “உடனடியாக களத்தில் இறங்குங்கள். நான் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறேன்” என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நடந்திருப்பதே வேறாக இருந்திருக்கும். ஒரு அறிக்கை…
samantha-siddharth
‘இனி ஒரு பிரிவில்லை’ என்பது போல ஒட்டிக் கொள்ளும் நட்சத்திர காதல், யாரும் எதிர்பாராத நேரத்தில் மளக்கென்று முறித்துக் கொள்ளும்! ஒன்றா இரண்டா? ஒரு நூறு கட்டிங், பிட்டிங்குகளால்தான் களைப்பில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது சினிமா லவ்ஸ்! அந்த வரிசையில் ‘இதோ… நாளான்னைக்கு கண்ணாலம்’ என்கிற லெவலில் படு ஸ்பீடாக போய் கொண்டிருந்த காதல் ஜோடி சித்தார்த்- சமந்தா ஜோடிதான். நடுவுல நிறைய தடைகள் வருதேப்பா… பேசாம காளஹஸ்தியில போய் ஒரு…
tajnoor
ஒரு இசையமைப்பாளர் இன்னொரு இசையமைப்பாளரை பாராட்டுவதென்பது, மு.க.ஸ்டாலின் அன்புமணிக்கு கல்யாண இன்விடேஷன் கொடுப்பதை விடவும் அரிதானது. அதே நேரம் சிறப்பானதும் கூட. ஆனால் இசையுலகில் அப்படியெல்லாம் நடப்பதேயில்லை என்பதுதான் வருத்தம். ஆஸ்கர் வாங்கிய ரஹ்மானை ஆறேழு நாள் கழித்து வேறு வழியில்லாமல் பாராட்டினார் அந்த பெரிய்ய்ய்ய்ய்ய இசையமைப்பாளர். இப்படிதான் இருக்கும் இசையுலகம் என்று வருந்தியவர்கள் நிறைய பேர் உண்டு. வெகு விரைவில் அந்த வருத்தத்திற்கு வேலையிருக்காது என்கிற அளவுக்கு இளம்…
Kaviya Thalaivan
ஃபோர்ட்டி ப்ளஸ் காலத்திலிருந்த நாடகக் கலையை, மல்டி ப்ளக்ஸ் காலத்தில் மறுபதிவு செய்ய வந்திருக்கிறார் வசந்தபாலன். அவரது நினைப்பும், அதற்கான உழைப்பும் பலமாக இருந்தாலும், அதை சுமக்கின்ற தோள்கள் என்னவாக இருக்கிறது என்பது முக்கியமாச்சே! நாடகங்களில் ராஜபார்ட் வேஷம் யார் போடுகிறார்களோ, அவர்கள்தான் அந்த காலத்து சூப்பர் ஸ்டார். அப்படியொரு ஸ்டாராக வேண்டும் என்று துடிக்கிறார் பிருத்திவிராஜ். ஆனால் அவரைவிட பிரமாதமாக நடித்து தள்ளுகிறார் சித்தார்த். வேறு வழியில்லாமல் தாமாகவே…
kaaviya-thalaivan-movie-stills
ஒரு படத்தை ரிலீஸ் செய்வது கூட பிரச்சனையில்லை. ‘உள்ள வாங்க மக்களே…’ என்று தியேட்டருக்குள் அழைப்பதிலும், அப்படி வர்ற மக்களை ரிப்பீட் ஆடியன்ஸ் ஆக்கவும்தான் அவ்வளவு பாடு படுகிறார்கள் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும். நவம்பர் 14 ந் தேதி காவியத்தலைவன் ரிலீஸ். சித்தார்த், வேதிகா, நாசர், தம்பி ராமய்யா, ப்ருத்விராஜ் உள்ளிட்டோர் நடிக்க, வசந்தபாலன் இயக்கியிருக்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ்ல ஒரு மியூசிக்கல் பிலிம் வந்து வெகு நாளாச்சு. அதை போக்கணும்னுதான்…
kaaviya-thalaivan-images
‘ஐயய்யோ… அவரா? அவரை வச்சு படம் எடுக்கப்போனா நிம்மதியை தொலச்சுட்டுதான் நிக்கணும்’ என்று பலரும் எச்சரிக்கை செய்தார்களாம் ‘காவியத்தலைவன்’ படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்திடம். அதையும் தாண்டி கதையால் வென்றார் வசந்தபாலன். யெஸ்… காவியத்தலைவன் படத்தின் கதை அப்படி. கல்வெட்டுகளில் காவி பெயின்ட் அடித்து அதில் கட்சி சின்னம் எழுதிவிட்டு போகிற அறிவிலிகள் வாழ்கிற நாடு இது. இந்த நாட்டில் அழிந்து போன நாடகக் கலையை பற்றியும், அதையே உயிராக எண்ணி…
Page 1 of 212

all news