shankar

Vikram&Co Trapped By Director Bala !!!
Director Bala
அல்மோஸ்ட் வறண்டு போய் விட்டார் பாலா. ‘கொழுத்த கடா இளைச்சுதுடா, கொம்பு மட்டும் வாழுதடா’ கதையாக தன் பழம்பெருமையில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இயக்குனர் பாலா, இப்போதெல்லாம் விநியோகஸ்தர்களை அஞ்ச வைக்கும் பூச்சாண்டியானது வேதனையிலும் வேதனை. இந்த பொல்லாத நேரத்திலும் புடிச்சுக்கோ தலையை… என்று தானே வந்து மாட்டிக் கொண்டிருக்கிறது விக்ரம் அண் கோ. தன் மகனை பெரிய நடிகராக்க வேண்டும் என்ற நினைப்பில் மணிரத்னம், ஷங்கரிடம் வாய்ப்பு கேட்டு…
Vikram New Way For His Son !!!
Vikram-son-Thruv
2.0 – First Look Launch Event | Rajinikanth, Akshay Kumar | Shankar | A.R. Rahman
2-0-first-look-launch-event-stills-036
vijay-thuppakki2
ராஜபக்சேவின் ரைட் ஹேண்டு, சிறீசேனாவின் ஸ்பெஷல் புல்லட் என்றெல்லாம் லைக்கா அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜாவை ஆங்காங்கே கிள்ளி வைத்த சமூக காவலர்கள் அத்தனை பேரும் போட்ட வெத்தலை சிவக்கலையே ராசான்னு மேலும் கொஞ்சம் சுண்ணாம்பு தேடப் போயிருப்பார்கள் போலிருக்கிறது. சமீபத்தில் எந்திரன்2 படத்திற்கு நாங்கதான்யா மொதலாளி என்று அமர்க்களமாக அறிவித்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்க போய்விட்டார் அல்லிராஜா. நடுவில் இதே நிறுவனம் சில படங்களை வெளியிட்டு கல்லா கட்டியது தனி.…
rajinikanth
தலைப்பை படித்துவிட்டு, ‘வெள்ளை சுவருக்கு வேலை வந்துருச்சு’ என்று ரசிகர்கள் பெயிண்ட், பிரஷ் சகிதம் கிளம்பினால் அதற்கு ரஜினியே கூட பொறுப்பல்ல! இந்த தேர்தல் தன்னை எந்த பாடு படுத்தும் என்பதை நன்கு உணர்ந்திருக்கும் ரஜினி, அதற்கேற்ப தனது ஷெட்யூல்களை தீர்மானித்துவிட்டார் என்பதுதான் இந்த தலைப்பு நமக்கு தரப்போகும் உள்ளர்த்தம். எலக்ஷன் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே ரஜினியை சந்தித்து பொன்னாடை போர்த்தி, அதை பிரஸ்சுக்கு கொடுப்பதற்கு ஒரு கூட்டம்…
enthiran2-songs
எங்க ஊரு துட்டுக்காரன், அப்படியே எங்க ஊரு பாட்டுக்காரன்களையும் ஆட்டத்துல சேர்த்துக்குவாரா? இலங்கை வாழ் தமிழர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு இதுதான். 2ஓ படத்தில் (ரைட்ஸ் பிரச்சனையில் எந்திரன் என்ற வார்த்தைகயை பயன்படுத்தக்கூடாது என்பதால்தான் இந்த 2ஓ) இலங்கையை சேர்ந்த பாடகர்கள் சிலரை பாட வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான்! ஆனால் இதற்கு அப்படத்தின் தயாரிப்பாளரும், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களில் நிமிஷத்துக்கு நிமிஷம் லட்சங்களையும் கோடிகளையும் குவித்து வரும்…
Endhiran2
இன்று மேளதாளத்துடன் துவங்கிவிட்டது எந்திரன்2. ஏதோ கபாலி ஷுட்டிங் நேற்றுதான் துவங்கியது போலிருந்தது. அதற்குள் கபாலியின் பெரும் பகுதியை நடித்து முடித்துவிட்டு எந்திரன்2 மேக்கப் டெஸ்டுக்கு வந்துவிட்டார் ரஜினி. இன்று சென்னையில் அதன் அதிகாரபூர்வமான ஷுட்டிங் துவங்கிவிட்டது. எந்திரன் முதல் பகுதியை விட, இந்த பார்ட் 2 செம ஸ்டிராங்காக வரும் போலிருக்கிறது. காரணம்… எந்திரன் 2 ன் தயாரிப்பு நிறுவனம் அப்படி. லைக்கா என்றால் சொல்லவே வேண்டாம். எளிதில்…
danush
இசையமைக்கப் போறாரா? அல்லது படம் இயக்கப் போறாரா? உங்க யூகம் சரியா இருக்க வாய்ப்பேயில்ல. அதனால் நாமே புதிரை விடுவிக்க வேண்டியதுதான். யெஸ்… நம்ம தனுஷ் புதுசா ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியிருக்கிறார். இந்த காரை பணம் வச்சிருக்கிற எல்லாரும் வாங்கிட முடியாது என்று மூணு வேளையும் பணத்தையே கரைச்சுக் குடிக்கிற கூட்டம் ஒன்று பீதி கிளப்பி வருகிறது. அது பொய்யா? நிஜமா? யாராவது விளக்குங்களேன் பாஸ்… இந்த…
anirudh
அடுத்த கட்டத்திற்கு போய்விட்டார் அனிருத். அவரது சம்பளம் ஒரு கோடி என்றும் இல்லையில்ல ரெண்டு கோடி என்றும் கோடம்பாக்கம் தாறுமாறாக கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு பொருத்தமாக ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் என்று அனிருத்தை நோக்கி அவசர கதியில் பெரிய பெரிய இயக்குனர்களே ஓடுவார்கள் போல தெரிகிறது. ‘பாத்திரத்தை உருட்டுற மாதிரி என்னய்யா இசை இது?’ என்று மெலடி விரும்பிகள் மனம் கசங்கினாலும், யூத்துகள் மத்தியில் அனிருத்துதான் இப்போதைக்கு இசை ராசா!…
rajini
ரஜினியாகவே முன் வந்து ஆளாளுக்கு ஒண்ணு எழுதாதீங்க. நிஜம் இதுதான் என்று சொல்லுகிற வரைக்கும் நாளொரு யூகமும் பொழுதொரு தகவலுமாக பொளந்து கட்டுகிறார்கள் ஊடகங்களில். ரஜினியின் அடுத்த படம் அதுதான்… இல்லையில்ல… இதுதான் என்று ஏராளமான ஹேஷ்யங்கள். இது லேட்டஸ்ட்! முன்பு ஏஜிஎஸ் நிறுவனத்திடம் ரஜினி படத்திற்காக ஷங்கர் ஒரு கொட்டேஷன் கொடுத்தாரில்லையா? அதற்கப்புறம் ஏஜிஎஸ் நிறுவனம் அடைந்த அதிர்ச்சியில் அத்தனை பேரும் டங்காமாரியாகியிருந்தார்கள். ஏன்? சுமார் 240 கோடி…
vikram-shankar
வதந்தியா, புரளியா, நிஜமா, பொய்யா? என்று தமிழகத்தை ஒரு சுற்று சுற்றி ஓய்ந்துவிட்டது அந்த செய்தி. ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். அதை பிரபல நிறுவனமான லைக்கா தயாரிக்கிறது. பட்ஜெட் சுமார் 300 கோடி. அதில்தான் கமல் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். இப்படியொரு செய்தி வெளிவந்ததும் போதும்… ஆழ்வார்பேட்டை வீட்டை சுற்றி அதிரடிப்படை வீரர்கள் மாதிரி குவிந்துவிட்டது மீடியா. அங்கிருந்து துரும்பு கூட வெளிப்படாது என்பது தெரிந்தும்,…
kamal-rajini
நடு நாக்குல வேல் கம்பு, வெட்டருவா கொண்டு மிரட்டாத குறையாக லைக்காவை மிரட்டிய ‘இன உணர்வாளர்கள்’ பலரையும், ‘இப்ப என்னா பண்ணுவீங்க?’ என்றாக்கிவிடும் போலிருக்கிறது அதே லைக்கா! யெஸ்… ரஜினி ஹீரோவாக நடிக்க, அவருக்கு வில்லனாக கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கும் ஒரு படத்தை டிசைன் செய்து கொண்டிருக்கிறார்கள் லைக்காவுக்காக! முயற்சிஆரம்ப கட்டத்திலிருந்தாலும், அதிகாரபூர்வ மூவ் நடந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில். பட்ஜெட்? கேட்டால், தலை கிறுகிறுத்து ஒரு சோடா குடித்துவிட்டு…
ilayaraja
மானம் ‘கப்பல்’ ஏறிவிடும் போலிருக்கிறது. எல்லாம் கப்பல் பட விவகாரம்தான். படத்தில் இசைஞானி இளையராஜாவின் ‘ஊரு விட்டு ஊரு வந்து’ பாடலை அப்படியே பயன்படுத்தியிருந்தார்கள். ‘கப்பல்’ சக்சஸ் மீட்டில் இது குறித்து கேட்ட பத்திரிகையாளர்களிடம், ‘அந்த பாடலை நாங்க ரைட்ஸ் கொடுத்துதான் வாங்கியிருக்கிறோம்’ என்று பதிலளித்தார் இயக்குனர் கார்த்திக் ஜி கிரீஷ். தமிழ்சினிமாவில் பீரியட் பிலிம் எடுக்கிற இயக்குனர்கள் அத்தனை பேரும் இளையராஜாவின் ட்யூனையும் பாடலையும் ஆங்காங்கே உருவி பயன்படுத்துவது…
kaaviya-thalaivan-images
‘ஐயய்யோ… அவரா? அவரை வச்சு படம் எடுக்கப்போனா நிம்மதியை தொலச்சுட்டுதான் நிக்கணும்’ என்று பலரும் எச்சரிக்கை செய்தார்களாம் ‘காவியத்தலைவன்’ படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்திடம். அதையும் தாண்டி கதையால் வென்றார் வசந்தபாலன். யெஸ்… காவியத்தலைவன் படத்தின் கதை அப்படி. கல்வெட்டுகளில் காவி பெயின்ட் அடித்து அதில் கட்சி சின்னம் எழுதிவிட்டு போகிற அறிவிலிகள் வாழ்கிற நாடு இது. இந்த நாட்டில் அழிந்து போன நாடகக் கலையை பற்றியும், அதையே உயிராக எண்ணி…
Kaththi_
இனிமேல் படங்களை ரிலீஸ் பண்ணுகிற பொறுப்பையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தால்தான் நிம்மதியாக நடக்கும் போலிருக்கிறது. அந்தளவுக்கு குழி பறிக்கும் வேலைகள்… குப்புற தள்ளும் சோதனைகள்… என்று பெரிய ஹீரோக்கள் ‘அனுபவிக்கிறார்கள்’. அதுவும் விஜய் படங்கள் வரும்போது நடக்கிற அரசியல் இருக்கிறதே… அப்பப்பா! பிரசவ வார்டில் குறுக்கும் நெடுக்கும் அலையும் தகப்பன்களின் கதையாக தன் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டு சமயங்களில் குந்தாங்குறையாக குமுற வேண்டிய நிலை விஜய்க்கு. இப்போதும் கத்திக்கு…
vikram-i
ஐ- வந்த பின் விக்ரமின் வெற்றிக்கொடி ஆர்னால்டு வீட்டுக்கு பக்கத்திலேயே பறக்குதா இல்லையா பார் என்று அவரது ரசிகர்கள் அலகு குத்தி காவடி எடுத்து வருகிறார்கள். தன் உழைப்பை அப்படியே கொட்டி கொட்டி அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் அவரும்! ரஜினியிலிருந்து ராசாயா வரைக்கும் விக்ரமின் கெட்டப்பை பார்த்து மிரண்டு போய் பாராட்டுகிறார்கள். எல்லாம் சரி… சென்னை வரைக்கும் வந்த ஹாலிவுட் ஹீரோ அர்னால்டு ஸ்வாஸ்நெகருடன் ஒரு போட்டோ கூட எடுக்க…
i surya
நடிகர் சூர்யா கடந்த சில தினங்களாக தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பகுதிகளில் ஐ படத்தை பற்றிய தனது வியப்பை தெரிவித்து வருகிறார். அத்துடன் விட்டிருந்தால் கூட அந்த விஷயம் மற்றவர்களால் ஒற்றை சாளர வழியாக பார்க்கப்பட்டிருக்கும். ஆனால் அவர் மேலும் ஒரு படி முன்னேறி விக்ரமுக்கு பாராட்டுகளை தெரிவித்ததுதான் சந்தேகத்தின் முதல் படி. ஏனென்றால் இருவரும் நகையும் சதையும் அல்ல…. நகமும், நகவெட்டியும்! கடந்த பல வருடங்களாகவே இப்படி…
Page 1 of 212

all news