serial

Kamalhassan Is Insulted By Rajkiran.
Rajikiran kamal
1000 rose
கிளி ஜோசியம் கண்டு பிடிச்சவன் எவனோ, அவன்தான் பிராணிகள் வதை சட்டத்தின் முதல் தண்டனை குற்றவாளி. ஒரு நெல்லுக்காக அது பார்க்குற ஓவர் டைம் இருக்கே… அடாடாடா…! அப்படியே விட்டுச்சா சோதிட சமூகம்? கிளியே பார்க்குது, எலி பார்க்காதா? என்று யோசித்து அதற்கும் ஒரு ‘அடுத்த கட்டத்தை’ கண்டு பிடிச்சவன் இருக்கானே, அவன்தான் ஜோதிட விஞ்ஞானி. இப்படி கிளி, எலி, அணில், முயல்னு கூண்டுக்குள்ளே கிடந்துகிட்டு நம்ம எதிர்காலத்தை கணிக்கிற…
Devayani
‘சினிமாவில் கருத்தொருமித்த தம்பதிகளை வரிசைப்படுத்தவும்’ என்றால் யாரும் யோசிக்காமலே டிக் அடிக்கக் கூடிய பெயர் தேவானி- ராஜகுமாரன் தம்பதியின் பெயராகதான் இருக்கும். எல்லா வகையிலும் ராஜகுமாரனை ராஜாதி ராஜா குமாரனாக்கிய பெருமை தேவானியையே சாரும். உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த காதல் அவர்களுடையது. நிஜமான அன்பிருந்தால், ரோமாபுரி ராணியை கூட, சாதா பூரி மாஸ்டர் மடக்கிவிட முடியும் என்பதற்கு இவர்கள் காதலே சாட்சி. அப்படியெல்லாம் உலகத்தை அதிசயிக்க வைத்த இவர்களின்…
koopidu tholaivil-06
என்னுடைய நண்பர் ஒருவர், தனது நெருங்கிய உறவினரை எனக்கு அறிமுகப்படுத்தி, ‘இவனுக்கு சினிமான்னா உசுரு. யார்ட்டயாவது அசிஸ்டென்ட்டா சேர்த்து விடுங்களேன்’ என்றார். பையன் பார்க்கதான் ஸ்மார்ட். மண்டையில் ஒன்றும் இல்லை என்று சில வார்த்தைகள் பேசும்போதே புரிந்து போனது. இருந்தாலும், சொன்னவர் முக்கியமானவர் என்பதால், ‘முயற்சி பண்றேன். முழுசா உத்தரவாதம் இல்ல’ என்று கூறி, என் இயக்குனர் நண்பர் ஒருவரிடம் அனுப்பி வைத்தேன். எடுத்த எடுப்பிலேயே அவர் கேட்ட கேள்வி…
rajini
நம்பிக்கை, நாணயம், கைராசி… இம்மூன்று வார்த்தைகளுக்கும் பிரசித்தமான ஏரியா தி.நகர் ரங்கநாதன் தெருதான். இதை தாரக மந்திரமாக கொண்டு முன்னேறி வரும் இவர்களுக்கு காலம் எல்லா சுகங்களையும் வழங்கி வருகிறது. ஒரு உதவி இயக்குனருக்கு இருக்க வேண்டிய தகுதிகளில் மிக முக்கியமானதும் கூட இந்த மந்திரம்தான். இதில் கைராசியை விடுங்கள். மற்றவை இரண்டும் உயிர் போல பாதுகாக்கப்பட்டாலொழிய எந்த படத்தையும் நிம்மதியாக வெளிக் கொண்டு வர முடியாது. கடந்த சில…