seeman

H-Raja-BharathiRaja
‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பதை எச்.ராஜா நிரூபித்தது ஒருபுறம் என்றால், நாங்க மட்டும் சும்மாவா என்று இன்னொரு கூட்டமும் கிளம்பிவிட்டது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வணங்கும் ஆண்டாள் பற்றி, அதே ஊரில் நின்று வைரமுத்து சொன்ன ஒரு கருத்து நாட்டில் புயலை கிளப்பிவிட்டு முழுசாக மூன்று நாட்களாகிவிட்டது. பெருமாளை விமர்சித்தாலும் தப்பு. பெரியாரை விமர்சித்தாலும் தப்பு. அடுத்தவர் நம்பிக்கையை கொச்சை படுத்தாமல் அவங்கவங்க வேலையை அவங்கவங்க பாருங்கப்பா என்று நடுநிலை வகிக்கும்…
Baloon-Anjali
தமிழ் பேசுகிற நாயகிதான் வேண்டும் என்று ஒவ்வொரு இயக்குனரும் உறுதியாக இருந்திருந்தால், ஐஸ்வர்யாராய் சென்னை ஏர்போர்ட்டை பார்த்திருக்க மாட்டார். ‘யாதும் நடிகை, யாவரும் ஜாலிர்’ என்கிற கொள்கைக்கு முதல் மரியாதை கொடுப்பவர்கள் நம்ம ஊர் இயக்குனர்கள்தான். இல்லையென்றால் அண்ணன் சீமான், தன் படத்தில் சிங்கள நடிகை பூஜாவை நடிக்க வைத்திருப்பாரா? ஆனால் பலூன் பட இயக்குனர் சினிஷின் கொள்கை பற்றுக்கு ஒரு கும்பிடு போட்டுவிடுவதுதான் சரி. ஏனென்றால் இந்தப்படத்தில் நடிக்கும்…
Vizhithiru – Movie Buff Sneak Peek
Satyaraj Hatred Continuous Towards LYCA !!
satyaraj
Vijaysethupathi speaks perarivalan issue
பாக்ஸ் ஆபிசை தலைகீழாக புரட்டிப் போட்டு வருகிற ஹீரோக்கள் கூட சொல்ல அஞ்சுகிற ஒரு விஷயத்தை, மனித நேயத்தோடு அணுகியிருக்கிறார் விஜய் சேதுபதி. ராஜீவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் பேரறிவாளன் தனது சிறைவாசத்தை 25 ஆண்டுகள் நிறைவு செய்யப் போகிறார். அவர் குற்றமற்றவர் என்று விசாரணை அதிகாரியே இப்போது ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அவரை விடுவிக்க வேண்டும் என்ற குரல் திரையுலகத்திலும் ஒலித்து வருகிறது. இயக்குனர் ராம், இயக்குனர்…
anjali-Mukalanjiyam
சற்றே இடைவெளிக்கு பிறகு மீண்டும் மு.களஞ்சியத்தை பற்றிய பேச்சு கோடம்பாக்கத்தில் எழ ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இந்த முறை “ஆஹா ஓஹோ… ” என்று! அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘கோடை மழை’, அவருக்கு வேறொரு வாசலை திறந்து வைத்திருக்கிறது. “நான் ஒரு டைரக்டர்னு நினைச்சு கேமிரா முன்னாடி நிக்கல. கோடைமழை டைரக்டர் கதிரவன் என்ன சொன்னாரோ, அதை செஞ்சேன். இன்னைக்கு இன்டஸ்ட்ரியிலேர்ந்தும், வெளியிலேர்ந்தும் நிறைய பாராட்டுகள் கிடைக்குது. தொடர்ந்து நடிக்கலாம்ங்கிற…
seeman-Ameer-Cheran
வழவழா கொழகொழா பதில்களை ஒருபோதும் விரும்புவதில்லை சீமான்! இந்த வார குமுதத்தில் சீமான் பொங்கியிருப்பது பற்றி அமீரும் சேரனும் என்ன பேசினார்களோ? ஆனால் ஒருகாலத்தில் சீமானுடன் சிறை சென்றவர் அமீர். அவர்களை சிறையில் சென்று சந்தித்துவிட்டு வந்தவர் சேரன். ஒரு ரஜினி விஷயத்தில் மூவருமே மூன்று திசைகளில் இருக்கிறார்கள். சரி… சீமானின் பதிலை படிப்போம். கேள்வி இதுதான். வேற்றுமொழி நடிகர்கள் வெள்ள நிவாரணத்திற்கு அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள். தமிழ் நடிகர்கள்…
Soori in Kandathum Kanathathum Movie Stills
‘சீமானை பார்த்தார், வைகோவை பார்த்தார்…எல்லாம் ஒரு ஸ்டெப் முன்னேற்றத்துக்குதான்’ என்று பொடி வைத்து பேச ஆரம்பித்துவிட்டது ஊர். “ஏம்ப்பா வளர்ந்து பெரிய இடத்தை புடிச்சுட்ட இந்த நேரத்துல உனக்கு அரசியல் ஆசை வரலாமா? தேவையா?” என்றெல்லாம் நள்ளிரவு போன்கள் நச்சரிக்க, “அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணே” என்று சொல்லி சொல்லியே சுளுக்கு விழுந்திருச்சு சூரியோட நாக்கு! வேறொன்றுமில்லை, சூரியை வாழ்த்தி சீமான் கொடுத்த ஒரு அறிக்கையும், வைகோ சூரியை பாராட்டியதும்தான் இவ்வளவு பூகம்பத்திற்கும்…
seeman
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இலங்கைத் தமிழர்களின் துயரத்தில் பிறந்தது நாம் தமிழர் கட்சி. இன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிச்சயம் போட்டியிடும். இந்தப் போட்டி தனிப் போட்டியாக இருக்கும். சட்டசபைத் தேர்தலுக்காக திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். சட்டசபைத் தேர்தலில் பெண்கள்,…
jeeva-vijay
அதென்னவோ தெரியவில்லை, ‘தம்பி’ என்ற உணர்வுபூர்வமான படத்தை இயக்கிய சீமானுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஹீரோக்கள். அவர் உணர்வு பூர்வமாக எல்லாவற்றையும் அணுகுகிற அரசியல்வாதி. அவருக்கு இனிமேல் சினிமா சரிப்படாது என்று இவர்களே முடிவெடுத்துவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை. பகலவன் கதையை விஜய்யிடம் சொல்லி, அவரும் நடிப்பதாக ஒப்புதல் கொடுத்து… அதையும் பிரமாண்ட தயாரிப்பாளர் தாணு தயாரிப்பதாக இருந்து… அதற்கப்புறம் நடந்த கதைதான் உங்களுக்கு தெரியுமே? இருந்தாலும் விஜய்க்கு கத்தி பிரச்சனை…
விகடன் நிறுவனத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் மரணம் தமிழினத்தின் இணையற்ற இழப்பு. -சீமான் இரங்கல் விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: பத்திரிகை உலகத்தின் பாரம்பரியப் பெருமை கொண்டவரும் அனுபவம் நிறைந்த அறிவுக் களஞ்சியமுமான அய்யா பாலசுப்பிரமணியம் அவர்களின் மரணச் செய்தி கேட்டு துடித்துப் போனேன். தமிழ் வாசகர்களை ரசனையாளர்களாகவும் நல்ல புரிதல் நிறைந்தவர்களாகவும் மாற்றிய பெருமை விகடன் குழுமத்துக்கு உண்டு. ஆள்வோர் தவறு செய்தாலும் அதனை நெஞ்சத் துணிவோடு சுட்டிக்காட்டவும்,…
vijay-politics
விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர் வன்னி அரசு. அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கும் கட்டுரை இது. ஏன் கத்தியை எதிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் அவர் எழுதியிருக்கும் கருத்துக்கள் மிக மிக கவனத்திற்குரியதாக இருக்கிறது. அது அப்படியே கீழே- திரைப்படங்களில் எத்தனையோ நகைச்சுவைக் காட்சிகளை நாம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாலும் நடிகர் வடிவேலு நடித்த அந்த நகைச்சுவை அப்படியே பல அரசியல்வாதிகளுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது.…
koopidu-14
‘உதவி இயக்குனர்களின் பட்டினி சதவீதம் குறைந்திருக்கிறது. அதற்கு காரணம்?’ என்று கடந்த எபிசோடில் முடித்திருந்தேன். ‘இதை தனியா வேற எழுதணுமா? சந்தேகமென்ன, அம்மா உணவகம்தான்’ என்று பலரும் யூகித்திருந்தார்கள். உண்மைதான். கோடம்பாக்கம் சாலிகிராமம் பகுதியிலிருக்கிற அம்மா உணவகம்தான் இன்று தாய் போல பல உதவி இயக்குனர்களின் பசியாற்றிக் கொண்டிருக்கிறாள். ஐம்பது ரூபாய் பேட்டா வாங்குகிற உதவி இயக்குனர்கள் கூட அந்த பணத்தை சேமித்து வைத்து ஷுட்டிங் இல்லாத நாட்களில் இங்கு…
puli
இன்று சென்னை சத்யம் தியேட்டரில் புலிப்பார்வை படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. பிரபாகரனின் மகன் பாலசந்திரன் ஆயுதம் ஏந்தி போராடுவது போல இந்த படத்தில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மாணவர்கள், புலிப்பார்வை படத்தையும், மற்றொரு படமான கத்தியையும் வெளியிடக் கூடாது என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான் புலிப்பார்வை படத்தின் இசை வெளீயீட்டு விழா நடந்தது. புலிப்பார்வை படத்தின் தயாரிப்பாளர் பாரிவேந்தர் பேச…
pooja-new
ஏதோ பாட்டு பாடி நாலு துட்டு பார்க்கலாம் என்று கிளம்பி போகிற ஒன்றிரண்டு அப்பாவி பாடகர்கள் யாராவது கொழும்பு போய் இறங்கிவிட்டார்கள் என்று தெரிந்தால் போதும். இங்கிருக்கும் அவர்களது குடும்பத்திற்கு போன் அடித்து மிரட்டல் விடுக்கும் சிலர், ‘அவர அடுத்த பிளைட் பிடிச்சு ஓடியார சொல்லு, இல்லேன்னா கடல்ல குதிச்சு நீந்தியாவது ரிட்டன் ஆக சொல்லு’ என்று மிரட்டுவதெல்லாம் அண்மைகாலமாக நடந்து வரும் நிகழ்வுகள்தான். இந்த இக்கட்டான நேரத்திலும், இலங்கை…
nadodi vamsam
சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படம் ‘நாடோடி வம்சம்’! அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அர்ச்சனா. பொதுவாக சின்னப்படங்களின் விழா என்றால், அதில் கலந்து கொள்ளும் விஐபிகளின் அந்தஸ்தும் அதற்கேற்றார் போலதான் இருக்கும். ஆனால் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்கள் அத்தனை பேரும், ‘அட… அவரே வந்துட்டாரே ’ என்கிறளவுக்கு விஐபிகள்! அனல் பேச்சாளர் சீமான், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், துப்பாக்கி தயாரிப்பாளர் தாணு, அதற்கப்புறம்…
seeman-snehavin kadhalargal
இப்போதெல்லாம் சீமானிடம் ‘வாங்க பழகலாம்’ என்பவர்களை விட, ‘வாங்க பஞ்சாயத்து பண்ணலாம்’ என்பவர்களே அதிகம். புலிகளையோ, இலங்கை தமிழர்களையோ கொச்சை படுத்துகிற படம் என்றால், சீமானுக்கு செல்போனிலேயே மெசேஜ் அனுப்பி, ‘கொஞ்சம் விசாரிக்க முடியுங்களா?’ என்கிறார்கள் சாதாரண பொதுமக்களே கூட! அந்தளவுக்கு அகில உலக நாட்டாமையாகிவிட்ட அவருக்கு, அவ்வப்போது நல்ல அழைப்புகளும் வருகிறது என்பதே ஆச்சர்யம்தான். ஒரு யுவதியின் பயணத்தில் கிராஸ் பண்ணுகிற இளைஞர்களையும், அந்த பெண்ணின் காதலையும் மையமாக…
vijay_vizha
அதிர்ச்சி…! ஆனால் தகவல் கசியும் திசை நம்பிக்கை திசை என்பதால்தான் இந்த விவகாரத்தை ஊருக்கு டமாரம் அடிக்க வேண்டியிருக்கிறது. ‘கத்தி’ படத்தை தயாரிப்பது ராஜபக்சேவின் நண்பரான சுபாஷ்கரண் அல்லிராஜாதான் என்பது நிரூபணம் ஆகி, அந்த பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலைகள் கன ஜோராக நடந்து வருகிறது. படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழகத்திலிருக்கும் தமிழீழ ஆதரவாளர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார். லண்டனிலிருந்து லைக்கா நிறுவன அதிபரும் சென்னை வரப்போவதாக தகவல். பணத்தை…
nagendran
சீமானுக்கு தமிழகம் முழுக்க ஏராளமான தம்பிகள். ஆனால் ஆரம்ப காலத்தில் அவரை பைக்கில் வைத்துக் கொண்டு கம்பெனி கம்பெனியாக சுற்றிய தம்பி நாகேந்திரன்தான். இவர் இயக்கி வரும் படம்தான் ‘நீயெல்லாம் நல்லா வருவடா!’ நாகேந்திரன் எப்படி? ஆள் முரடு… பேச்சும் முரடு… இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அஞ்சான் பட வேலைகளை கூட போட்டது போட்டபடி ஓடி வந்தார் லிங்குசாமி. ஏன்? அதற்கு விடையை சொன்னார்…
Page 1 of 212

all news