satyaraj

Satyaraj Hatred Continuous Towards LYCA !!
satyaraj
Sathyaraj Insults Bahubali – Rajamouli Sad.
kattappa
Bahubali Starts With 10 Crores Loss !!
bagubali2
Adharva In Trisha Control.
 
adharva-trisha
மொட்டை மாடியில் வற்றல் பிழியக் கூட லாயக்கில்லாமல் போய் விட்டார்கள் சில பல வாரிசு ஹீரோக்கள். இதில் சிம்புவுக்கு மட்டும்தான் இன்னமும் மார்க்கெட்டில் பெரிய ரேட் ஓடிக் கொண்டிருக்கிறது. விக்ரம் பிரபு தேவலாம். மற்றவர்கள் எல்லாம் கல்லை மண்ணாக்கி, மண்ணை கூழாக்கிக் கொடுத்தாலும், ‘குடிச்சிர்றேன் சாமிய்’ நிலைமையில்தான் இருக்கிறார்கள்.
satyaraj is the king.
 
satyaraj
நடிகர் சத்யராஜ் நட்பை மதிப்பவர். அவரை வித்தியாசமாக காண்பித்து ஒரு பேட்டியெடுக்க ஐடியா செய்து அவரைப் போய் பார்த்தேன். அதாவது ஸ்கூல் யூனிபார்ம் போட்டு ஐந்தாம் வகுப்பு மாணவன் மாதிரி இருக்கணும். பெல்ட் போட்ட ட்ரவுசர் போட்டு காண்பிக்கணும். இதை சொன்னால் செய்வரா என்ற சந்தேகம் இருந்தது. காரணம் நடிகர்களீல் அதிகம் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர் சத்யராஜ். திராவிட சிந்தனை, கம்யூனிசக் கருத்து என்று ஆழ்ந்த ஞானம் உள்ளவர்…
uthayanithi-satyaraj
‘புரட்சித் தமிழன்’ சத்யராஜுக்கு எப்போதெல்லாம் புரட்சி வெடிக்கும் என்பது தெரியாதா என்ன? அதனாலேயே புரட்சிக்கு வழி வகுக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஹீரேவாக நடிப்பதை நிறுத்திக் கொண்டு, கேரக்டர்களில் ‘தூள் கிளப்பி’ வருகிறார். அப்படியாப்பட்ட சத்யராஜுக்கு அவ்வப்போது சோதனைகள் வரும். சொந்தப்படம் எடுக்க வேண்டும் என்று ஓயாமல் சிபிராஜ் தரும் சோதனை ஒன்று. இன்னொன்று… எப்போதெல்லாம் ஷங்கர் படம் எடுக்கிறாரோ, அப்போதெல்லாம் ‘அதில் வில்லனா நடிக்கிறீங்களா?’ என்ற கேள்வி. இவ்விரண்டையும்…
Kutram23-AnunVijay
ஆபரேஷன் சக்சஸ் என்று அருண் விஜய்யும் இறங்கிவிட்டார். பொதுவாகவே வாட்டசாட்டமான ஹீரோக்களை பார்க்கும் போதெல்லாம் இந்தாளுக்கு ஒரு யூனிபார்மை மாட்டிவிட்டுடணும் என்கிற கோணத்தில் பார்க்கிறார்கள் இயக்குனர்கள். அவர்கள் நம்பிக்கையை வீணடிப்பதில்லை ஹீரோக்களும். சிங்கம் சூர்யாவாக இருந்தாலும் சரி, தங்கப்பதக்கம் சிவாஜியாக இருந்தாலும் சரி. வால்ட்டர் வெற்றிவேல் சத்யராஜாக இருந்தாலும் சரி… கோடு கிழிச்சா அதில் ரோடு போடுகிற நடிகர்கள். ஆமா… இந்த லிஸ்ட்டில் அஜீத், விஜய்யெல்லாம் வர மாட்டாங்களா என்றால்,…
Gethu Review
சிரிச்சா தக்காளி, சீறுனா பங்காளின்னு ஒரேயடியா மாறுவதற்கு ஒரு கெத்து வேணும்! அது கழகத்தின் ‘வருங்கால வைப்பு நிதி’, உதயநிதிக்கு ஓவராகவே இருக்கிறது. கடந்த சில படங்களாக சந்தானத்தையும் அவரது காமெடியையும் மட்டுமே நம்பி நடந்து வந்தவர், இந்த படத்தில் உர்…ர் முகம் காட்டி, உதிரம் சிந்தவும் உழைத்திருக்கிறார். அதற்காக பாராட்டுவதா, பரிதாபப்படுவதா என்ற குழப்பம் இந்த நிமிடம் வரை தொடர்வதுதான் இந்த கெத்து தந்த பேராபத்து! ஆரியக் கூத்தாடினாலும்…
oru naal iravil Review
‘சபலிஸ்ட்டுலேயே நாங்க ஸ்பெஷலிஸ்ட்’ என்று ரகசியமாகச் சொல்லிக் கொள்கிற அத்தனை பேருக்கும், குதிகாலில் ஆணியை செருகுகிற மாதிரி ஒரு படம். அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்று நம் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓட்டமாய் ஓடுகிறது திரைக்கதையும், சம்பவங்களும்! இதற்குள் ஒரு குடும்பம் தவிக்கிற தவிப்பையும், அந்த தவிப்புக்கேற்ற தீர்வையும் சொல்லி அழகாக முடித்து வைக்கிறார் அறிமுக இயக்குனர் ஆன்டனி. (நம் எல்லார்க்கும் தெரிந்த எடிட்டர் ஆன்ட்டனிதான்! உங்க…
Editor Antony
ஒரு படத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் போட்டு, அழகாக ஃபிக்ஸ் பண்ணி கொடுக்கிற அத்தனை பேரும் எடிட்டர்கள்தான். ஆனால், ஆன்ட்டனியின் எடிட்டிங்குக்கு மட்டும் ஆயிரம் தலைவணங்கிய அபூர்வ சிந்தாமணியாகிக் கிடக்கிறது தமிழ்சினிமா. இளம் ஹீரோக்களுக்கு கொடுக்கக்கூடிய அத்தனை கவுரவங்களையும் ஆன்ட்டனிக்கும் கொடுக்கிறது கோடம்பாக்கம். காரணம், அவர் கையில துள்ளி விளையாடுற ‘கட்டிங்’ தொழில்தான்! அவரே, சைட்ல ஒரு படத்தை டைரக்ட் பண்ணி பார்த்தாலென்ன என்று இறங்கினால், அதை…
win vishal
கடந்த சில மாதங்களாகவே கொந்தளித்துக் கொண்டிருந்த நடிகர் சங்க விவகாரம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த முயல் ஆமை ஓட்டத்தின் முடிவு? சரத் அணிக்கு சற்றே ஷாக்தான். இருந்தாலும், கடும் போட்டியை கொடுத்து கவுரவமான தோல்வியையே பெற்றிருக்கிறார்கள் அவர்கள். “நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டிட்டுதான் என் கல்யாணத்தை பற்றி யோசிப்பேன்” என திரவுபதி சபதம் போட்ட விஷாலை கிண்டல் செய்யாத ஆளேயில்லை. “ஏம்பா… கல்யாணம் பண்ணிக்கிற ஆசையில்லையா?” என்கிற அளவுக்கு…
Trisha-Nayanthara-and-Tamannaah
இந்த தேர்தல் விஷாலை பொறுத்தவரை துரோகிகளை அடையாளம் காட்டுகிற தேர்தலாக அமைந்துவிட்டது. ஆரம்பத்தில், மச்சி… நீதாண்டா தமிழ் சினிமாவையே காப்பாத்தணும் என்கிற அளவுக்க அவரை உசுப்பிவிட்ட ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, உள்ளிட்ட அவரது அத்தனை நண்பர்களும் கடைசி நேரத்தில் விஷாலை கழற்றிவிட்டுவிட்டார்கள். நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, தமன்னா, காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த், உள்ளிட்ட பல இளம் நடிகைகளும் முற்றிலுமாக தேர்தல் நடைபெறும் இடத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை. இவர்கள்…
ajith-boycatt
ஜனநாயக கடமைக்கும் அஜீத்திற்குமான தொடர்பு பற்றி சொல்லவே தேவையில்லை. எந்த பொதுத் தேர்தல் வந்தாலும் க்யூவில் நின்று ஓட்டுப் போடுகிற வழக்கம் அவருக்கு உண்டு. அப்படிப்பட்ட அஜீத், தனது சொந்த வீட்டில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வில் கலந்து கொள்ளாமல் போனது ஏன்? இது குறித்துதான் திரையுலகம் பரபரப்பாக முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது. நேரம் செல்ல செல்ல அஜீத் வருவார் வருவார் என்று காத்திருந்த பொதுமக்களுக்கும் மீடியாவுக்குமே நம்பிக்கை குறைய ஆரம்பித்தது.…
attacked vishal
நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் வாக்கு சாவடியில் சுமார் 12.30 மணியளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதை தொடர்ந்து இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் விஷாலை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மயக்கமுற்ற அவரை பத்திரமாக கேரவேனுக்குள் ஓய்வெடுக்க வைத்திருக்கிறது விஷால் அணி. நடிகை சங்கீதா ஓட்டுப் போன போது அவரை சரத் அணியை சார்ந்த ஒருவர் பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதை கேட்கப்போன விஷாலும் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Actor Sathyaraj at Varutha Padatha Valibar Sangam Press Meet Sti
அறுபது வயதாகிறது சத்யராஜுக்கு. இத்தனை ஆண்டுகாலமாக அவருக்கு வராத ஆசை, பாகுபலிக்கு பிறகு வந்திருக்கிறது. அந்த படத்தால் அவருக்கு சேர்ந்த அண்டை மாநில ரசிகர் கூட்டமும், அதையும் தாண்டிய எல்லா மொழி பட அழைப்புகளும்தான் இந்த ஆசைக்கு காரணம். அட… ஆசை என்னய்யா? அதை சொல்லு முதல்ல! வேறென்ன? ஒரு நேஷனல் அவார்டு வாங்கிவிட வேண்டும் என்றுதான். இதற்கு முன் சத்யராஜ் நடித்த சில படங்கள் அதற்கு தகுதியான படங்களாகவும்…
Page 1 of 212

all news