sathish

Santhanam
சுமார் நாற்பது நாட்களுக்கு முன்பே தனது ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டார் ‘வேலைக்காரன்’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. திடீரென குறுக்கே புகுந்தார் சந்தானம். தனது ‘சக்கப்போடு போடு ராஜா’ படத்தையும் அதே நாளில் வெளியிடுவதாக அறிவித்தார். சிவகார்த்திகேயனை பிடிக்காத ஒரு கூட்டம் இவருக்கு பின்னால் இயங்கிக் கொண்டிருக்க, உரலுக்குள் தலையை விட்ட மாதிரி அவஸ்தைக்கு ஆளாகியிருக்கிறாராம் மிஸ்டர் சாண்டல். ஏன்? தொடர் ஹிட்டுகளை கொடுத்துக் கொண்டிருக்கும் சிவாவுடன் மோதினால், சந்தானத்தின் முனை…
Nayanthara
தங்கம் தங்கம் என்று தாங்கிக் கொண்டிருந்தது வேலைக்காரன் டீம். இதற்கு முன் நயன்தாரவை விக்னேஷ் சிவன் பட ஷுட்டிங்கில் கூட அப்படி தாங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் இங்கு அவ்வளவு மரியாதை. அதற்கு காரணமும் இருந்தது. தனி ஒருவன் படத்தில் நயன்தாராவை அழகாக காட்டவில்லை என்கிற வருத்தம் அவருக்கு இருந்தது. இனி மோகன் ராஜா படமே வேண்டாம் என்கிற அளவுக்கு கோபமாக இருந்தார் அவர். ஆனால் தன்னுடன் நயன்தாரா நடிக்க வேண்டும்…
Sivakarthikeyan
‘அட… உங்க தலைப்புல தீய வைக்க’ என்று அதிர்ச்சி வருகிறதல்லவா? அந்த அதிர்ச்சி இனிமேல் ரங்கநாதன் தெரு வியாபாரிகளுக்கு வந்தால் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் சிவகார்த்திகேயன் சொன்னது சினிமாவில் நடிப்பது பற்றியல்ல. விளம்பரங்களில் நடிப்பது பற்றி. தமிழின் முன்னணி ஹீரோக்கள் பலர், எக்ஸ்ட்ரா துட்டு பார்த்து வருவதே விளம்பர படங்களில்தான். அதுவும் தமிழ் ஹீரோ யாருமே வாங்காத பெருத்த சம்பளத்தை போத்தீஸ் விளம்பரத்திற்காக வாங்கினார் கமல். நான்கு நாட்கள் கால்ஷீட். பத்து…
Don’t Direct Here After Rajinikanth Advice To Dhanush | Powerpandi Reaction.
dhanush pa pandi
Sivakarthikeyan Deserves A “TAMIL AWARD”
remo-telugu
‘முடிஞ்சா இவனை பிடி’ படத்தின் பாடல் வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்தார் சுதீப். நன்றாக தமிழ் பேச தெரிந்திருந்தும் அவர் பேசியது ஆங்கிலத்தில். இப்படி ஒருவரல்ல… இருவரல்ல… வேறு மொழி நடிகர்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம் ‘தமிழ் புளுயன்ட்டா வராது’ என்று கூறிவிட்டு, தாய் மொழியிலோ, ஆங்கிலத்திலோ பேசிவிட்டு போவதுதான் வாடிக்கை.
There is NO Dispute Between Dhanush and Siva- Audio proof.
Sivakarthikeyan- Kamal hassan Fans -Open Talk
 
kamal-fans-attacked-sivakarthikeyan
“என்னடா… அந்த கேள்வியை பாண்டே கேட்காமல் விட்டுவிடுவாரோ?” என்று யோசித்த ஒரு கேள்வி. சரியான நேரத்தில் கேட்டேவிட்டார் அதை. தந்தி டி.வி யில் அரசியல்வாதிகளின் விலா எலும்பு வலிக்கிற அளவுக்கு கேள்வி கேட்டு அவர்களை தெறிக்க விடும் ரங்கராஜ் பாண்டே, நேற்று சிவகார்த்திகேயனையும் பேட்டியெடுத்தார். குழந்தையின் தொட்டிலை இதமாக ஆட்டுகிற மாதிரியான தாலாட்டுதான் அந்த முழு பேட்டியுமே! பாண்டேவின் அடிக்கெல்லாம் சிவா தாங்க மாட்டார் என்பதை ஊர் உலகமே அறியும்.…
meera-kadhiravan-sivakarthikeyan
we are with you. ..என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நான் எழுதியிருந்த நிலைத் தகவலைப் படித்துவிட்டு இன்பாக்ஸிலும் ஃபோனிலும் வந்து பொறுமுகிறார்கள். நல்லகண்ணு ஐயாவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக அழுகிறார்கள் என்கிற அரைவேக்காட்டுத தனமான பதிவுகள் வேற. இது என்ன மாதிரியான டிசைன் என்றே புரியவில்லை. .நல்லகண்ணு ஐயாவுக்கு இது முதல் போராட்டம் ,முதல் கைது என்பது போல புலம்புகிறார்கள். லெனின், மார்க்ஸ், நல்லகண்ணு ஐயா ..எல்லோரின் போராட்டங்களும் சக மனிதர்களுக்கானது…
Rajinikanth Advice To Sivakarthikeyan.
 
rajini-spokes-to-sivakarathikeyan
சிவகார்த்திகேயனின் அழுகை தமிழ்சினிமாவில் பல விளைவுகளை ஏற்படுத்தினால் ஆச்சர்யம் இல்லை. ‘மிரட்றாங்கய்யா…’ என்று அஜீத் மாபெரும் சபையில் அப்போதைய முதல் கலைஞர் கருணாநிதி முன் பொங்கினாரே, கிட்டதட்ட அப்படியொரு விளைவை ஏற்படுத்தியிருக்கிறது அடந்த சம்பவம். மறுநாளே சிவகார்த்திகேயன் தலைப்புச் செய்தி ஆகிவிட, தமிழ்சினிமாவிலிருந்து முதல் ஆதரவு கரம் நீட்டிவிட்டார் சிம்பு. அதற்கப்புறம் சிவகார்த்திகேயனுக்கு வந்த போன் கால்களில் பல சினிமாவை தாண்டியும் பிரபல நிலையில் இருப்பவர்களிடமிருந்து… நடிகர் சங்கத் தலைவர்…
Sivakarthikeyan Cry simbu Love.
 
simbu-sivakarthikeyan
சினிமாவில் நசுக்கப்படுகிற ஹீரோக்களுக்கு பகிரங்கமாக ஆறுதல் சொல்லவோ, ஆதரவு காட்டவோ கூட முக்காடு போட்டுக் கொண்டு அர்த்த ராத்திரியில் வரும் சக ஹீரோக்களுக்கு மத்தியில், “கவலைப்படாதீங்க சிவா” என்று பட்டவர்த்தனமாக பளிச்சென்று பேச சிம்புவால் மட்டுமே முடியும்! அதற்காகவே “இந்தா பிடியுங்க சிம்பு ஒரு லாரி பாராட்டுகளை…” ‘ரெமோ’ படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில், மனதில் அடக்கி வைத்திருந்த வேதனையையெல்லாம் வினாடிக்கு பத்தாயிரம் கன அடி வீதம்…
Makkal Selvan gave 4 crores to his friend.
 
Rekka Movie Review
vijay-sethupathi
எதைக் கொண்டு வந்தாய், அதை இழப்பதற்கு? என்கிற கீதா பாலிசியை கடைபிடித்தால், கீதாவே கைவிட்டு போனால் கூட கவலைத் தேவையில்லை. கிறுக்குப் பிடிச்சு அலைய வேண்டிய அவசியமும் இல்லை! சினிமா பாதை மேடு பள்ளம் நிறைந்த கார்ப்பரேஷன் தார் ரோடு மாதிரி என்பதற்கு மிக சரியான சாட்சி, விஜய் சேதுபதியின் கிராஃப்தான்! தென்மேற்கு பருவக்காற்றிலிருந்தே ஏற்றமும் இறக்கமுமாக போய் கொண்டிருக்கிறது. ஒன்றில் விட்டு, இன்னொன்றில் பிடிக்கிற வித்தையை நன்றாக கற்றுக்…
rekka-review
‘ஐ ஆம் றெக்க… அட்றா சக்க..’ என்று ஆக்ஷன் மசாலாவுக்குள் குதித்துவிட்டார் விஜய் சேதுபதி-யும்! எள்ளுருண்டைக்கு எதுக்கு எலி புழுக்கையோட சேர்மானம்?னு இந்த ஆசையை மேலோட்டமா விமர்சித்தாலும், ஆக்ஷன் படம் என்பது அவருக்கும் ஒரு ஸ்டெப் அல்லவா? வாழ்ந்துட்டு போங்…. ஸாரி, உதைச்சுட்டு போங்க சேதுபதி! ஊரில் யாருக்கு காதல் வந்தாலும் ஜோடிகளை சேதாரமில்லாமல் சேர்த்து வைப்பதையே தன் முழு நேர வேலையாக கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, அப்படியொரு அசால்ட்…
Remo movie review.
 
Page 1 of 212

all news