sarathkumar

Caste Protects Santhanam !!
santhanam
FIRST YOU DO FACIAL!! MY REQUEST TO VISHAL – THAANU.
Thaanu Replying With Facts To Press People Questions.
Vote For Professional Producers – Vishal Team Are Club Peoples.
Gv prakash is the next simbu.
 
manthra-bedi
மந்த்ரா பேடியாக இருக்கட்டும்… மல்லிகா ஷெராவத்தாக இருக்கட்டும்… ஆன்ட்டிகளின் பிரைவசிக்குள் அநாவசியமாய் நுழைந்து உரிமயோடு கால்ஷீட் கேட்பார் சிம்பு. “சரத்குமாரோட ஹீரோயின்ப்பா. ஆறு மாசம் விட்டா அதுவே ஆன்ட்டியாகிடும்” என்று நயன்தாரா குறித்து கருத்து வைத்திருந்த தமிழ்சினிமாவை, ஒரே புரட்டலாக புரட்டிப் போட்டு நயன்தாரா பீவருக்கு வழி வகுத்தவரே சிம்புதான். அவர் மட்டும் தன்னை விட மூத்தவரான நயன்தாராவுடன் அன்று ஜோடி சேராமல் விட்டிருந்தால், சரத்குமார், மம்முட்டி, பாலகிருஷ்ணா என்று…
barathiraja-arikkai
“நாக்க புடுங்கிக்கிற அளவுக்கு கூட திட்டிக்கோ, ஆனா அந்த வார்த்தைய மட்டும் சொல்லாத…!” இப்படியும் சில கண்டிஷன்களை வைத்து திட்டு வாங்கிக் கொள்வார்கள் பல வினோத மனிதர்கள். கிட்டதட்ட அப்படிதான் இருக்கிறது பாரதிராஜாவின் பேச்சு! தமிழ் தெரியாத அமலாவையும், இந்திக்கு மட்டுமே இம்பார்ட்டன்ஸ் கொடுக்கும் காஜல் அகர்வாலையும் எங்கிருந்தோ கொண்டுவந்து நடிக்க வைப்பாராம். தெலுங்குக்காரரான விஷாலின் படத்தில் இரண்டு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு நடிப்பாராம். ரஜினி வேண்டும், அர்ஜுன்…
vishal-election
எப்படியாவது நடிகர் சங்கத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவை சரி செய்துவிட வேண்டும் என்று களத்தில் குதித்திருக்கிறது திரையுலகத்தின் முக்கியமான அமைப்புகள். இன்று உருவாகியுள்ள கூட்டமைப்பு, நடிகர் விஷால் அணியினரையும், சரத்குமார் அணியினரையும் வரும் 10 ந் தேதி சமாதான பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறது. ஆனால் ட்விட்டர் பக்கத்தில், சமாதானம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறியிருக்கிறார் விஷால். இதற்கிடையில் தங்கள் அணியை இந்த கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ளும்படி அழைத்த…
angry simbu
எத்தனை நாள் எரிச்சலோ? கொட்டித் தீர்த்துவிட்டார் சிம்பு. தண்ணீர் ஊற்றி அணைக்கிறேன் பேர்வழி என்று மைக்கை பிடித்த சிம்பு, ராதிகா, இருவரும் பற்றியெறியும் பிரச்சனையில் மேலும் கொஞ்சம் பெட்ரோலை ஊற்றிவிட்டு கிளம்பியதுதான் இந்த பரபரப்பான நாடகத்தின் பதை பதைப்பான எபிசோட்! இன்று பிற்பகல் நடிகர் சங்கம் தவிர்த்த திரையுலகத்தின் முக்கிய அமைப்புகளான தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி, இயக்குனர் சங்கம் மூன்றும் அவசரமாக ஒரு விஷயத்தை அறிவித்தது. நடிகர் சங்கத்தில் பிளவு…
vishal-paravai muniyamma
ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷாலுக்கு வேர்க்கும்போது ஒரு டச்சப் பாய் வந்து முகத்தில் கர்சீப்பால் ஒத்தி எடுக்கிறாரே? அவருடைய ரெண்டு நாள் பேட்டாவே ஐயாயிரம் இருக்கும். ஆனால் தமிழ்சினிமாவில் ஒரு சின்ன கே.பி.சுந்தராம்பாளாக குரல் பீய்ச்சிய பரவை முனியம்மாவுக்கு விஷால் உதவிய தொகை ஐயாயிரம். இதற்கு அவர் செய்யாமலே கூட இருந்திருக்கலாம் என்ற முணுமுணுப்பு சப்தம் கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில். பிறகென்னவாம்? கணவரை இழந்து, மருமகளை இழந்து, இரண்டு பேரக் குழந்தைகளுடனும்,…
maari
‘டங்கா மாரி ஊதாரி… புட்டுகினே நீ நாறி’ யிலிருந்தே ரி- மேல் காதலாகி கிடக்கிறாரோ என்னவோ? நாளைக்கு ரிலீசாகவிருக்கும் தனுஷின் புதுப்படத்தின் பெயரும் மாரி. இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன். காதலில் சொதப்புவது எப்படி? வாயை மூடிப் பேசவும்… என்ற இரண்டே படங்கள்தான். தமிழ்சினிமாவின் உருப்படியான இயக்குனர்களில் ஒருவராக்கிவிட்டது அவரை. இருந்தாலும் ஆக்ஷன் படங்களை இயக்கும்போதுதான் ஒரு டைரக்டருக்கு அடுத்த பரிணாமம் கிடைக்கிறது என்று நம்பியிருக்கலாம்… அவரது மூன்றாவது படமான…
sharath-vishal
நடிகர் சங்க பிரச்சனை உச்சகட்டத்திலிருக்கிறது. இளம் தலைமுறை முண்டா தூக்கிக் கொண்டு கிளம்பியதில் மூத்த தலைமுறை முழுவதும் அப்செட்! கேள்வி பேட்டி என்றாலே சிம்பிள் கேள்விகளுக்கு அதைவிட சிம்பிளாக பதில் சொல்லிவிட்டு ஓடிவிடும் விஷால், இந்த தந்திடி.வி சேனலில் கேள்வி சிங்கம் ரங்கராஜ் பாண்டேவுடன் வாதாடுகிறார். சமயங்களில் அவரையே தடுமாற வைக்கிறார். அந்தளவுக்கு வேகம் வேகம்… இளைய நடிகர்களின் இந்த வேகமும், கூட்டு முயற்சியும் சங்கத்திற்கு பலமா? பலவீனமா? வெல்வார்களா?…
Kamal-Hassan-Rajinikanth
‘என் சங்கத்து உறுப்பினரை அடிச்சது எவண்டா?’ என்று கேட்பதற்கு மன்சூரலிகான் மாதிரி முத்துக்காளைகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சங்கத்தையே தோளில் தாங்க வேண்டிய ரஜினி கமல் அஜீத் விஜயெல்லாம் அந்தர் தியானமாகிவிட்டார்கள். கடந்த பல வருடங்களாக நடிகர் சங்கத்தின் நிலைமை இப்படிதான். ஆரம்பத்தில் இது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாத சிறு நடிகர்கள், மற்றும் மிடில் நடிகர்கள் பலர் இப்போது லேசாக முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். எம்.ஜி.ஆர், சிவாஜி, என்எஸ்கே, எஸ்எஸ்ஆர் போன்ற…
vishal-meeting
நடிகர் சங்க தேர்தல் ஜுலை 15 ந் தேதி நடைபெறவிருக்கிறது. தேங்காய் பத்தை பெரிசா, தேங்காய் ஓடு பெரிசா? என்று அடித்துக் கொள்ளாத குறையாக நிற்கிறார்கள் சரத்குமார் அணியும், விஷால் அணியும். ‘நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிவிட்டுதான் பெண்டாட்டி கட்டுவேன்’ என்று விஷால் அடம்பிடிக்கிறார். அவர் சம்சாரி ஆவாரா? இல்லை சன்னியாசி ஆவாரா என்பதை தீர்மானிக்கும் தேர்தலாகவும் பார்க்கப்படுகிறது இந்த முறை. தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜுலை 15 ந்…
Naan Sigappu Manithan Press Meet with Vishal, Lakshmi Menon and Iniya
திடீரென்று போடப்பட்ட நண்டு பிடியாக இருக்கிறது விஷாலின் மூவ்கள்! நடிகர் சங்க விவகாரத்தில் இளம் நடிகர்கள் கூட்டம் ஒன்றை தன்னுடன் வைத்துக் கொண்டு ஒரு மினி விஜயகாந்தாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். ‘இப்பதான் உன் படமெல்லாம் நல்லா ஓடிகிட்டு இருக்கு. இந்த நேரத்துல அந்த வெற்றிகளை வச்சுகிட்டு இன்னும் இன்னும்னு உயரத்துக்கு போகப் பார்க்காம எதுக்கு இப்படி தேவையில்லாத சிக்கலெல்லாம்? என்கிறார்களாம் விஷாலின் குடும்பத்தில். இருந்தாலும், ‘நடிகர் சங்கத்திற்கு கட்டிடம்…
vishal-politics
திருட்டு விசிடி, பிளாக் டிக்கெட் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு ரசிகர் மன்றம் வேண்டும் என்பது சினிமா சூட்சுமம். அதிலும் கட்டுக்கடங்கா ரசிகர்களை வைத்திருப்பவர்களுக்கு, அரசியல்வாதிகள் பக்கத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் இன்னும் வேறு வேறு இன்ப துன்பங்களும் வந்து கொண்டேயிருக்கும். அதிலும் முறையாக நடந்து கொண்டால், இன்பமன்றி துன்பமில்லை. இதையெல்லாம் நன்றாக உணர்ந்து வைத்திருப்பதால், சட்டென்று தனது ரசிகர்களை ஒன்றிணைத்து ‘அகில இந்திய புரட்சிதளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி…
ஏற்கனவே வம்பு…  மறுபடியும் எதுக்குப்பா  மீனாவ இழுக்கறீங்க?  சரத்குமார் பதிலால் ‘சண்டமாருதம் ’ திகைப்பு அட… இதென்னடா அசுரப் பாய்ச்சலாக இருக்கிறதே என்று ஆச்சர்யப்பட வைத்தார் சரத்குமார். ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே நேரத்தில் மூன்று படங்களின் துவக்க விழாவுடன், தனது ‘சண்டமாருதம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் ஒரே நேரத்தில் வைத்து அலறவிட்டார் இன்டஸ்ட்ரியை! அத்தனையும் முத்தான புராஜக்டுகள் என்பதுதான் விசேஷம். தனுஷ் நடிக்கும் மாரி, பாபி சிம்ஹா நடிக்கும் பாம்பு சட்டை, விக்ரம் பிரபு நடிக்கும் இது என்ன மாயம் ஆகிய மூன்று படங்களும்…
Vishal Latest Stills
நாங்களே ஒரு படம் எடுத்து அதில் வரும் வருமானத்தில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவோம் என்று விஷால் முயற்சிக்கிறார். ஆனால் அந்த திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் முடிவில் இன்று பதிலளித்திருக்கிறார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார். இதையடுத்து மீண்டும் நடிகர் சங்க விவகாரம் வெடிக்கும் போலிருக்கிறது. இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சரத், நடிகர் சங்க விவகாரம் குறித்து பதிலளித்தார். அதில்- நடிகர் சங்கம் சிறப்பாக செயல்படுகிறது. நஷ்டத்தில் இருந்த…
ishitha
‘உன்னை பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்… ’ என்றொரு எம்ஜிஆர் பாடல் உண்டு. ஒருவரை பார்த்தா பாட்டு வருமாம்ல, அதெப்பிடி? என்று சில லியோனியிஸ்டுகள் கூட அந்த வரிகளை கேலி செய்திருக்க கூடும். ஆனால் நிஜத்தில் அப்படி நடந்து அதையும் மேடையில் பகிர்ந்து கொண்டார் ஒரு சினிமா பாடலாசிரியர். சரத்குமார் கதை நாயகனாக நடிக்கும் ‘நீ நான் நிழல்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் இந்த கூத்து. மலேசியாவில்…
Page 1 of 212

all news