saranya ponvannan

Achaminri Movie Review.
achamindri-review
Bangalore Natkkal Review
க்ளைடாஸ் கோப்புக்குள் வளையல்களுக்கு பதிலாக வண்ணங்களை கொட்டி வைத்த மாதிரி ‘டாப் கிளாஸ்’ படங்கள் எப்போதாவது வரும்! தியேட்டருக்கு வந்திருப்பதை ரசிகன் அறிவதற்குள், அப்படத்தின் ‘வாய்தாவே’ முடிந்திருக்கும்! ஆனால், ஆர்யா, பாபிசிம்ஹா, ராணா, சமந்தா, பார்வதி, ஸ்ரீதிவ்யா என்று நட்சத்திரங்கள் நிரம்பியிருப்பதால், ரசிகர்களின் மூக்கிலேயே போஸ்டர் தடவி ஒட்டப்பட்டது போல ஒரு களேபர ‘வௌம்பரம்’ கிடைச்சிருக்குமே? அதை நம்பி தியேட்டருக்கு வருகிறவர்களை தாலாட்டுதா படம்? பார்க்கலாம்… ஸ்ரீதிவ்யாவின் கசின்கள்தான் ஆர்யாவும்,…
VIP-review01
ஒரு தண்ட சோறு, தடபுடல் விருந்தாவதுதான் கதை! கடந்த சில படங்களாகவே ரசிகர்களை ‘களி’ தின்ன வைத்த தனுஷ், இந்த படத்தில் முனியாண்டி, அஞ்சப்பர், சரவணபவன், வசந்தபவன், கையேந்திபவன்களின் கிச்சனையே ஓப்பன் பண்ணி விட்டிருக்கிறார். ரசனை இருப்பவர்கள் தின்னக்கடவது….! அதிலும் முதல் பாதி முழுக்க தன் இமேஜை கூட பார்க்காமல் தனுஷ் அடிக்கும் ரகளைகள் இருக்கிறதே… ‘கதைக்காக முதுகும் வளைவேன், சிரிப்புக்காக விளக்குமார் அடியும் வாங்குவேன்’ என்பதுதான் அது! பல…
pappali
சினிமா எடுப்பதே சிலம்பாட்டம் போல ஆபத்தான கலையாக இருக்கிறது. இங்கே என்னை மதிக்கல, உன்னை மதிக்கல… என்று பேச ஆரம்பித்தால் அவர்களை எங்கே கொண்டு போய் தள்ளுவது? கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் ஆகிய படங்களை இயக்கிய கோவிந்த மூர்த்தி, தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் பப்பாளி. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான், இவரை ஜுஸ் ஆக்கியிருக்கிறார் அந்த நடிகர். பாடல் வெளியீட்டு தினமான இன்று காலை அவருக்கு…

all news