Samuthirakani

VIP2 Review
Kootathil Oruthan Review
ka rajivgandhi
Thondan Movie Review.
Thondan Review
ilayaraja
Tamizhanda Song Video | KOLANJI Tamil Movie | Samuthirakani | Sendrayan | Naveen M
Achaminri Movie Review.
achamindri-review
There Is A Face For Everything-Seeman upset.
seeman
‘நாட்டின் தூக்கம் கலையணும்னா நாக்கால கூட சொடக்கு போட்டு எழுப்புவேன்’ என்று அல்லும் பகலும், அனல் பிழம்பாக பேசி வருபவர் சீமான்!
Achamindri Official Trailer #2 | Vijay Vasanth, Samuthirakani | P.Rajapandi | Premgi
samuthirakani
‘ஏற்கனவே திருவோடு. அதுல விழுந்ததய்யா கருவாடு’ என்கிற கதையாகிவிட்டது தியேட்டர் கட்டண வலி! குடும்பத்தோடு தியேட்டருக்கு போனால் அரை மாச சம்பளம் அரோகரா. பாப்கார்ன், கூல் டிரிங்க்ஸ் அடிஷனல் என்றால் முழு மாச சம்பளமும் முடிஞ்சது! இந்த லட்சணத்தில் தியேட்டர் கட்டணத்தை ஏற்றிக் கொள்வதற்கு முழு அனுமதி கொடுத்துவிட்டது கோர்ட்.
Sasikumar Is The Reason For suicide.
sasikumar
“என் நண்பனோட நண்பன் எனக்கும் நண்பன்தான்!” திருக்குறளை புழிஞ்சு டின் பீர்ல ஊற்றியது மாதிரி, நச் நச்சுன்னு நட்புக்கு விளக்கம் கொடுத்து அசரடிக்கிற ஆள்தான் நம்ம சசிகுமார். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்னு தமிழ்சினிமாவின் முக்கியமான இடத்தில் நின்று, தாறுமாறாக சிக்சர் அடித்தவர். அவரைப் பொருத்தவரை இந்த எல்லா பெருமையையும் பின்னுக்கு தள்ளி எப்போதும் முன்னால் வந்து நிற்பது ஒரே ஒரு கிரடிட்தான். “நட்புன்னா அந்தாளு என்ன வேணும்னாலும் பண்ணுவாருப்பா…”…
Joker heroine ramya pandiyan gets another luck.
 
ann-devathai
இந்தியா முழுக்க தேடிக் கொண்டு வந்திருந்தாலும், இதைவிட பொருத்தமான ஒரு முகம் கிடைத்திருக்காது என்று ஆணானப்பட்ட சிவகுமாரிடமே பாராட்டுகளை அள்ளிக் கொண்டவர் ரம்யா பாண்டியன். முதல் படத்திலேயே “நடிகைடா…” என்று அசர வைத்த ரம்யா பாண்டியன், ‘ஜோக்கர்’ பட நாயகி என்பதை சொல்லியா தெரிய வேண்டும்? ஜிகினா நடிகைகள் தெருவுக்கு நாலு பேர் கிடைப்பார்கள். ஷோபா மாதிரி யாராவது ஒருவர்தான் பிறப்பார்கள். அந்த நம்பிக்கையை ஏற்படுத்திய ரம்யா பாண்டியனை தனது…
Appa-in Kerala
நல்லப்படங்கள் எப்போது வந்தாலும், குளிர குளிர கொண்டாடுகிற ரசிகர்கள் இருக்கும் வரை அப்பா மாதிரியான திரைப்படங்களுக்கு அம்பாரி சவாரிதான்! குழந்தைகளும் ரசித்து, அப்பாக்களும் ஆராதித்து, குடும்பங்களும் கொண்டாடுகிற படமாக மாறிவிட்டது அப்பா. ஆங்காங்கே இப்படத்தை பற்றி கேள்விப்படும் பள்ளி தலைமையாசிரியர்கள், தாங்களும் கண்டு களித்து பிள்ளைகளையும் தியேட்டருக்கு அனுப்பி வைக்கிற விசித்திரம், பல வருஷங்கள் கழித்து இப்போது நடந்து வருகிறது. தயாரிப்பாளருக்கு பண லாபத்தையும், பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் குண லாபத்தையும்…
SeenuRamasamy-Samuthirakani
மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தரின் பெயரில் ஒரு நினைவு மண்டபமோ, அட்லீஸ்ட் சென்னையின் ஏதாவது ஒரு தெருவுக்கோ அவர் பெயரை வைக்கவில்லையே? அவரது உண்மையான சிஷ்யர்களில் ஒருவரான நீங்க கூட அது பற்றி கோரிக்கை வைக்கலையே? என்று சமுத்திரக்கனியிடம் விசாரித்தால், வந்த பதில் வேறாக இருக்கிறது. “ஒரு படைப்பாளியை நினைவு கொள்ளணும்னா ஏதாவது ஒரு தெருவுக்கு பேர் வச்சா மட்டும் போதுமா? அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர் எழுதி…
appa review new
சுண்டைக்காய் செடியில் பூசணிக்காய் விளையுமா என்று பேராசையோடு திரியும் ஜனங்களின் மனசில், குழந்தைகள் என்பது யார்? மெஷினா, உயிரா? அவர்களை கைக்குட்டை போல கசக்கி, பிடித்துணி போல சுருட்டித்தள்ளும் பெற்றோர்களே… உங்கள் புத்தியை புதுப்பித்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வந்திருக்கிறார் சமுத்திரக்கனி. இப்படியொரு கதையை எடுக்கத் துணிந்ததற்காகவே முதல் வணக்கம். அதையும் ஓரிடத்தில் கூட அலுத்துப் போகா வண்ணம் சுவாரஸ்யமான திரைக்கதையால் அழகூட்டியிருக்கிறாரே… அதற்கு தனியாக ஒரு போனஸ் வணக்கம்!…
Page 1 of 212

all news