salary

Kamalhaasan-Vishal
Vishal Fefsi
Andra Hates Anirudh.
aniruth-music-director
murugan-manthiram
New Rule In Producer Council
 
kollywood-new-plans-to-living-cinema
தமிழ் திரைப்படவுலகம் ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டு அநேக நாளாச்சு! கோழியை விற்றுவிட்டு முட்டை வாங்கினோம். அந்த முட்டையும் அழுகிய முட்டையா போச்சே என்று அழுது புலம்புகிற அளவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கருப்பாக விடிகிறது தயாரிப்பாளர்களுக்கு. பெப்சி தொழிலாளர்களின் தாறுமாறான கூலி. ஹீரோக்களின் இடி மின்னல் சம்பளம். திருட்டு விசிடிக்காரர்களின் உடனடி சேவை என்று தத்தளித்து வரும் சினிமாவை காப்பாற்ற என்ன வழி என்று தினந்தோறும் பேசி பேசி மாய்கிறது தமிழ்சினிமாவின்…
Vadivelu Joins With Vijaysethupathy.
 
vadivel
சிம்புதேவனின் கேரியரில், அவர் இயக்கிய புலி… அவருக்கே பெரிய தலை-வலி! அதற்கப்புறம் சி.தேவனின் நடமாட்டத்தை பார்த்தால் போதும். புலியை கண்ட மான் போல ஓட்டம் எடுக்கிறது இன்டஸ்ட்ரி. இந்த நிலையில்தான் தன்னுடைய முதல்பட தயாரிப்பாளர் ஷங்கரிடமே தஞ்சம் அடைந்தார் அவர். 23 ம் புலிகேசி பார்ட் 2 திட்டத்தோடு வடிவேலுவையும் வளைத்தார். ஆனால், வடிவேலு கேட்ட சம்பளத்தால் கிறுகிறுத்த ஷங்கர், யோசிக்கலாம்… என்று கூறி, புலிகேசியை ஓய்வெடுக்க சொல்லிவிட்டார். விளைவு?…
young hero threaten by director atlee.
 
Atlee
எல்லாரையும் தெறிக்க விடுவதுதான் அட்லீயின் ஸ்டைல் போலிருக்கிறது. தாணு அழைத்தால், “சொல்லுங்க தயாரிப்பாளரே…” என்று ஓடோடி வருவாராம் பா.ரஞ்சித். அதுவே அட்லீ விஷயத்தில் நேர்மார். “ஆபிஸ்லதான் இருக்கேன். வாங்களேன்” என்பாராம். ரெண்டு இட்லீக்காக முருகன் இட்லி கடையையே விலை பேசுகிற அளவுக்கு, குணத்தாலும் பணத்தாலும் மிதிமிஞ்சி இருக்கும் அட்லீ, தனது ஆவேச ஆசையால் ஒரு ஹீரோவை ஓடவிட்ட கதை இது. சாம்பார் கரண்டியை நெய் ஜாடிக்குள் போட்ட மாதிரி, விஜய்…
VijaySethupathi-KVAnand
அனேகன் படத்தின் வெற்றி தோல்விக்குப் (அவ்ளோ குழப்பம் இருக்கு அந்த விஷயத்தில்) பின், கே.வி.ஆனந்த் யாரை வைத்து படம் எடுக்கிறார்? இந்த கேள்வியை சுமந்து கொண்டு திரிந்த பலருக்கு இன்னும் விடை கிடைத்தபாடில்லை. ஏன்…அவருக்கே அதில் ஏகப்பட்ட குழப்பம். சுமார் மூன்று கம்பெனிகள் அவருடன் இணைந்து படம் தயாரிக்க தயாராக இருந்தும், என்னவோ கோளாறு. பட அறிவிப்பு மட்டும் தள்ளி தள்ளி போய் கொண்டேயிருக்கிறது. ரஜினி, அஜீத், ஜெயம்ரவி என்று…
makapa
சுவாரஸ்யமான சுக்கு மிளகு பேச்சுக்கு ஒரு காலத்தில் சிவகார்த்திகேயன் இருந்தாரென்றால், அதே இடத்தில் இப்போது மா.கா.பா.ஆனந்த்! இவரைப் போலவே அவர் என்றும், அவரைப்போலவே இவர் என்றும் மாற்றி மாற்றி இவர்களை உலகம் புகழ்ந்தாலும், உச்சத்திலிருக்கிற சிவாவை டச் பண்ண உருண்டு புரண்டாலும் முடியாது போலிருக்கிறது மா.கா.பாவால். இத்தனைக்கும் தம்பி தம்பி… என்று அன்பு காட்டுகிறாராம் சிவகார்த்திகேயன். நீயும் என்னை மாதிரியே வளரணும், வாழணும் என்று அவர் வாழ்த்தினாலும், சொந்த முயற்சியால்…
jayamravi-suseendran
விதை வைக்கும் போதே விலை வச்சாலும், சந்தைக்கு போகும் போதுதான் சறுக்கும். வழுக்கும்! விவசாயத்திற்கு மட்டுமல்ல, இப்போதெல்லாம் ஹீரோக்களுக்கும் அதே சூத்திரம்தான். இது சில நேரம் ஆத்திரத்தை கிளப்பினாலும், தொழில் நடக்கணுமே சாமீய்…? ‘‘சிவகார்த்திகேயன் சம்பளத்தை ஏத்திட்டாரு. என் கம்பெனியெல்லாம் அவருக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு வளரல…” என்று மீடியாவில் பேசி ஜாடையாக குத்துகிற தனுஷும் சரி, பாண்டிராஜும் சரி. அவரவர்கள் வாங்கிய முதல் பட சம்பளத்தையா இப்போதும் வாங்குகிறார்கள்?…
sivakarthikeyan
ஒரேயடியா ‘ஒசரத்துக்கு’ போயிருக்கிறார் சிவகார்த்திகேயன். மெரீனாவில் ஆரம்பித்து பொங்கலுக்கு வந்த ‘ரஜினி முருகன்’ வரைக்கும் அவர் நடித்த படங்கள் எல்லாமே ஹிட்! ஒருபுறம் இனிப்பு, மறுபுறம் கசப்பு என்பதை போலவே இந்த வெற்றியை டீல் பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள் அவரோடு சேர்ந்து பணியாற்றிய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும். எல்லாரும் சொல்கிற ஒரே குற்றச்சாட்டு, “அவரை வச்சு இனிமே எங்களால் படமே பண்ண முடியாதுங்க. ஏன்னா அவர் கேட்கிற சம்பளம் அப்படி” என்பதுதான். கடந்த…
vedalam siva ajith
நாம் ஏற்கனவே அரசல்புரசலாக எழுதியிருந்த விஷயம்தான்! http://www.newtamilcinema.com/is-it-fact/ ஆனால் இன்னும் கூட அதே நிலையில்தான் இருக்கிறதாம் சோதனையும் வேதனையும்! வேதாளம் படத்தின் வெற்றியை ‘ஸ்வீட் எடு… கொண்டாடு’ என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட முத்தரப்பும்! இங்குதான் அந்த தப்பும்! இவ்வளவு பெரிய வெற்றியை குந்தாமல் கூசாமல் அறுவடை செய்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இன்னமும் வேதாளம் படத்தின் டைரக்டருக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை தரவில்லை.…
sasikumar
தத்தளித்துக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. ஆனால் அந்த நிஜம் புரிவதேயில்லை பாதி பேருக்கு. படம் ரிலீசான முதல் ஷோவே, இந்த படத்தின் கலெக்ஷனை கேட்டு ரிசர்வ் பேங்க் கவர்னர் திகிலாகிட்டாரு தெரியுமா? என்று பீதியை கிளப்பிவிடுகிற கூட்டம் ஒன்று கிளம்பிவிட்டது. முதல் ஷோ வசூலே முப்பது கோடி. நாலாவது ஷோ வசூல் நானூறு கோடி என்று அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் ஆசை. ஆனால் எல்லாவற்றையும் நம்பி கைதட்டுகிற அந்த ரசிகர்களைவிட…
jayamravi-alvijay
அண்டர் கரண்ட் ஆபரேஷன் என்பார்கள் சிலவற்றை! ஜெயம் ரவி தனி ஒருவன் படத்தில் செய்யும் அப்படியொரு ஆபரேஷனை தயாரிப்பாளர் ஒருவருக்கு செய்துவிட, மேற்படி தயாரிப்பாளர் எடுத்தார் ஓட்டம்! முடிவு… வழக்கம் போல படம் டிராப். பேசா மடந்தை, மவுனக்குழந்தை என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட ஜெயம் ரவி, தனி ஒருவன் வெற்றிக்குப்பின் தலைகால் புரியாமல் ஆடுவதாக கூறுகிறது கோடம்பாக்கம். “எனக்கு பத்திரிகையாளர்கள் மீது எப்பவும் மரியாதை இருந்ததில்ல” என்று பத்திரிகையாளர்கள் கூட்டத்திலேயே பேசுகிற…
aarya
காதல் விவகாரங்களில் நின்று அடித்தாலும், கலெக்ஷன் விவகாரங்களில் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. ராஜா ராணி படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக ஐந்தாறு பிளாப் கொடுத்த நடிகர் அநேகமாக இவராகதான் இருக்கும். இருந்தாலும், தமிழ்நாட்டில் சோப்ளாங்கி ஹீரோக்களே கோடிகளில் சம்பளம் கேட்பதால், வேறொரு கருமத்திற்கு கொடுத்து அழுவதைவிட, அஞ்சு பத்து அதிகம் போட்டு ஆர்யாவையே ஹீரோவாக்கிவிடலாம் என்று நினைப்பது இயல்புதானே? அதுமட்டுமல்ல, கடைசி நேரத்தில் சம்பளத்தை முழுசாக விட்டுக் கொடுப்பது. ரிலீசுக்காக கடன்…
santhanam-salary
‘தயாரிப்பு செலவை குறைச்சாகணும்…’ இதுதான் தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய ராஜ கட்டளை! “குறைக்கறது நல்லதுதான். அதுக்காக குரல்வளையில கைய வைக்கணுமா?” என்று வேறொரு குரூப் கதறாத குறையாக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது. வேறொன்றுமில்லை. தயாரிப்பு செலவு தாறுமாறாக கசியாமலிருக்க சங்கம் கட்டியிருக்கும் முதல் தடுப்பணை, டி.விக்களுக்கு விளம்பரம் கொடுக்கக் கூடாது என்பதுதான். இதில் ஏகப்பட்ட கருத்து மாறுபாடுகள். அதுவும் சங்க உறுப்பினர்களுக்குள்ளேயே? “விளம்பரம் மட்டும்தான் இப்போ பிரச்சனை என்பது மாதிரி…
Page 1 of 212

all news