sac

Vijay – SAC New Root To Politics | BJP Gives OFFER.
vijay sac
Vijay Mother Brings Food To Ajith.
raguman-shobana
Vijay Antony Believes SAC Blindly.
sac-vijay-antony
Ilayathalapthy Family is dhanush fans.
 
vijay-mother-shoba
இன்று சென்னையில் நடந்த ‘கொடி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், அப்படத்தின் இயக்குனர் துரை.செந்தில் குமார் பேசியதை கேட்டிருந்தால் விஜய் ரசிகர்கள் அடக்கடவுளே… ஆகியிருப்பார்கள். வீட்டிலேயே ஒரு வெள்ளி பீரோவை வைத்துக் கொண்டு, பக்கத்து வீட்டு பீரோவை பார்த்து பெருமூச்சு விட்டால், அதிர்ச்சி வராதா பின்னே? கொடி படத்தில் மிக முக்கியமான ரோலில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்திருக்கிறாராம். அவரை நேரில் சந்தித்து கதை சொன்னாராம் துரை.செந்தில்குமார். முழு கதையையும் கேட்ட…
Vijay Command His fans group.
 
vijay-makkal-iyakkam
துவைத்துப் போட்ட கரும்பு சக்கை போலதான் கிடந்தார்கள் விஜய் ரசிகர்கள். அதிரடி உத்தரவுகள் போட்டு, ஆங்காங்கே புரட்சி கிளப்பி வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் இப்போது விஜய் மன்ற விஷயங்களில் தலையிடுவதில்லை. விஜய்யை ரீச் பண்ணுவதும் அவ்வளவு எளிதல்ல. ‘தலைவர் புதுக்கட்சி ஆரம்பிப்பாரா? கிழக்கே வெளிச்சம் அடிக்குமா?’ என்று மந்த கதியில் காத்துக் கொண்டிருந்த மன்ற கண்மணிகளுக்கு நல்ல காலம் ஸ்டார்ட்! முதல்ல நம்ம இயக்கம் சுறுசுறுப்பா இருக்குங்கறதை நாட்டுக்கு…
SAC returns..
 
sac
“ஃபீல்டு பாட்டுக்கு இருக்கட்டும்… வேல்டுல எங்க வேணும்னாலும் போங்க. சந்தோஷமா இருங்க. படம் எடுக்குறேன்னு ஏன் டென்ஷன் ஆவுறீங்க?” அப்பா எஸ்.ஏ.சி க்கு அவரது மகன் விஜய் சொல்லும் அதிகபட்ச அட்வைஸ் இதுதான். ஆனால் கேட்டால்தானே? நானே ஹீரோவாக நடிப்பேன் என்பார். தென்னகத்தின் அமிதாப்பச்சன் என்று யாரையாவது விட்டு பேச சொல்வார். இப்படி பரபரப்புக்கு பக்கத்திலேயே நிற்பதுதான் எஸ்.ஏ.சிக்கு பிடித்திருக்கிறது. சும்மாயில்லாமல் ஏதோ கதை விவாதத்திற்காக கேரளாவிலிருக்கும் குமரகத்திற்கு போனவர்…
Vikram-Irumugan
இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் பிரமாண்டமான ஒரு தியேட்டர் வைத்திருக்கிறார் ஷிபுதமீம்! புலி பட தயாரிப்பாளர் என்றால் பொசுக்கென்று புரியும் உங்களுக்கு. கேரளாவில் வெளியாகும் விஜய் படங்களுக்கு மட்டுமல்ல, தமிழில் வெளியான ஏராளமான படங்களுக்கும் ஷிபு தமீம்தான் கேரள விநியோகஸ்தர். வெறும் விநியோகஸ்தராகவே எத்தனை காலத்திற்கு இருப்பது, வேறு மாதிரி ட்ரை பண்ணுவோம் என்று புலி படத் தயாரிப்பில் இறங்க, முதுகுவலி, மூட்டுவலி, மனவலி, மண்டைவலி வந்ததுதான் மிச்சம். இருந்தாலும்…
Vijay Poster
தேரை இழுத்து தெருவுல விட்றது என்பது இதுதானோ? கடந்த சில மாதங்களாகவே தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார் விஜய். வேலாயுதம் பட காலத்திலிருந்தே அவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் ஏதோவொரு அரசியல் இடர்பாடுகள் அவரை சூழ்ந்து கொள்ள, சே… தூ… போதும்டா அரசியல் என்கிற அளவுக்கு வெறுத்துப் போயிருக்கிறார் அவர். ஆனால் அவரை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஒரு வழி காட்ட வேண்டும் என்று நினைக்கிறார் அவரது…
Naiya pudai-SAC
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களையுமாம் மன்றம்! என்னது… ஒண்ணும் புரியலையா? நாளைக்கு வெளியாகப் போகும் படங்களில் விஜய் ரசிகர்களின் உறக்கத்தை கலைக்கப் போகிற படம் எஸ்.ஏ.சி யின் நையப்புடையாகதான் இருக்கும்! இந்த படத்தில் ஆசை ஆசையாக நடிக்க வந்த பா.விஜய்யை பதினாலு ரீலுக்கு படம் எடுத்து, அதில் பத்தை நறுக்கி எறிந்துவிட்டு நாலு ரீலை மட்டும் படம் நெடுக தெளித்துவிட்டிருக்கிறார் செயல் டைரக்டர் விஜய் ஜீவன். அல்லது…
naiya pudai
விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஹீரோவாக நடிக்கும் படம் நையப்புடை! ரிட்டையர்டு மிலிட்டரி ஆபிசராக இவரும், தொலைக்காட்சி நிருபராக பா.விஜய்யும் நடித்திருக்கிறார்கள். விஜய் விக்ரம் என்ற 19 வயது இளைஞர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நடிகை ராதிகா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இங்குதான் தன் இத்தனை நாள் ஆத்திரத்தையும் தாங்கொணாமல் இறக்கி வைத்தார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி. நிகழ்ச்சியில்…
SAC-Vijayakanth
இருவருக்கும் சினிமா நட்புதான். ஆனால் அந்த சினிமாவையும் தாண்டிய நட்பு விஜயகாந்துக்கும் விஜய் அப்பா எஸ்.ஏ.சிக்கும் உண்டு. ஒரு காலத்தில் விஜயகாந்தின் சில பல ஹிட்டுகள் எஸ்.ஏ.சியால் வந்ததை நாடறியும். வரலாறு அறியும். அந்த நன்றிக்கடனுக்காக விஜய்யின் வளர்ச்சிக்கு தன்னாலான உதவிகளையும் செய்தார் விஜயகாந்த். இன்று விஜய் மிகப்பெரிய இடத்திலிருந்தாலும், ஒரு காலத்தில் பி அண்டு சி என்று சொல்லப்படும் ஏரியாவுக்கு இவரை கை பிடித்து அழைத்துச் சென்றவர் விஜயகாந்த்…
TR-vaalu
“வாலு” என்று பெயர் வைத்த போதே நான் சொன்னேன், வாலு என்றாலே பிரச்சினைகள் நீளும் என்று அதுபோல எத்தனை எத்தனை தடங்கல்கள் இறுதியில் எல்லாத்தடைகளையும் தாண்டி வாலு, வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது….”என்றார் டி ராஜேந்தர். இதுகுறித்து இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த டி ராஜேந்தர், “ வாலு படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் உலகம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறது…. தமிழகத்தில் மட்டும் 300 க்கும்…
puli-audio funtion
இப்போதெல்லாம் நன்றாக பேசவும் கற்றுக் கொண்டார் விஜய். (அரசியல் ஆசை மனசுக்குள்ள வந்தாச்சு, அப்புறம் இது கூட இல்லேன்னா எப்படி?) நேற்று மகாபலிபுரத்தில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இந்த விழா நடைபெற்றது. சென்னையிலிருந்து பல கி.மீட்டர்கள் தாண்டி பயணம் செய்த ரசிகர்களும் பிரஸ்சும் ஒரு விறுவிறுப்பான திரைப்படம் பார்த்த பீலிஸ்சுடன் சென்னை திரும்பியது தனி கதை. இந்த விழாவுக்கு டி.ராஜேந்தரும் வந்திருந்தார். சமீபகாலமாக விஜய்-சிம்புவுக்கு இடையிலான கப் அண்டு…
aambala
‘அதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும்’ என்று விஜய்யின் அப்பாவே விஷாலை புகழ்கிற அளவுக்கு இருக்கிறது அவரது செயல்பாடு. எப்படி? இன்று ‘ஆம்பள’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு புரிந்திருக்கும் அது. சுந்தர்சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் ‘ஆம்பள’ படம் எதிர்வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. ‘ஒரு படம் துவங்கும் போதே, அந்த படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவிப்பது சாதாரண விஷயம் இல்ல. அதுக்கெல்லாம் ஒரு தில்லு…
Page 1 of 212