rs anthanan

Simbu-santhanam
நேற்றொரு ‘அன் நோன்’ கால்! அசுவாரஸ்யமாக அட்டர்ன் செய்தால், எதிர்முனையில் கேட்ட குரல், எங்கேயோ கேட்ட குரல் அல்ல. எப்போதும் சினிமாவிலும் டி.வியிலும் கேட்கும் குரல்தான். சிம்பு…! “அண்ணே… சிம்பு பேசுறேன். நல்லாயிருக்கீங்களா?” சிம்பு அரை டிராயர் பையனாக இருக்கும் போது நான் பந்து போட, அந்த பெரிய காம்பவுன்ட் கேட்டுக்குள் அவர் கிரிக்கெட் விளையாடிய அந்த நாட்கள் சட்டென கண் முன் வந்து போனது. அதற்கப்புறம் சிம்பு டாப்…
SV-Shekar2
Valai-Mersal
Mersal Review !!!
Mersal-Review
ஹரஹர மஹாதேவகி : போங்கடா நீங்களும் உங்க விமர்சனமும்!
அடிச்சு துவைச்சுட்டாய்ங்க! ஹரஹர மகாதேவி விமர்சனம்
SA Valarisai
Kushpoo
“Oru Kidayin Karunai Manu”-Movie Review.
oru kidayin karunai manu review
director cheran
சேரனிடம் உதவி இயக்குனராக இருந்த ஜெயந்தனுக்கு வந்த கண்டம் பற்றிதான் கடந்த எபிசோடில் ஆரம்பித்து நிறுத்தியிருந்தேன். பொக்கிஷம் படப்பிடிப்பின் போது அவருக்கு நிகழ்ந்த சம்பவங்களை சொன்னால், ஒரு உதவி இயக்குனரின் எல்லாவித பரிமாணத்தையும் புரிந்து கொள்ள முடியும். இந்த படத்தின் முதுகெலும்பே சேரன் பத்மப்ரியாவுக்கு இடையேயான கடிதப் போக்குவரத்துதான். கொல்கத்தாவின் தலைமை அஞ்சலகத்தில் படம் எடுக்க பர்மிஷன் கிடைக்கவில்லையென்றால் அவ்வளவு து£ரம் போனதற்கு அர்த்தமே இல்லை. ஆனால் அங்கு நடந்த…
koopidu-17
‘அந்நியன்’ படப்பிடிப்பில் மேட்ரிக்ஸ் ஸ்டைலில் எடுக்கப்பட்ட ஒரு ஃபைட் சீன் பற்றியும் அதில் ஏற்பட்ட விபத்து பற்றியும் கடந்த பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். ஒரு உதவி இயக்குனர் நினைத்திருந்தால் அந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் கூறியிருந்தேன். நடக்கப் போகும் ஒரு விபத்தை உதவி இயக்குனரால் எப்படி தடுத்திருக்க முடியும்? முன்பே சொல்லிவிட்டு வருவதற்கு பெயர் விபத்தல்லவே? அதை கொஞ்சம் விளக்கமாகவே பார்ப்போமா? ரோப் என்கிற ஒரு விஷயம் மட்டும் இல்லையென்றால்,…
koopidu-14
‘உதவி இயக்குனர்களின் பட்டினி சதவீதம் குறைந்திருக்கிறது. அதற்கு காரணம்?’ என்று கடந்த எபிசோடில் முடித்திருந்தேன். ‘இதை தனியா வேற எழுதணுமா? சந்தேகமென்ன, அம்மா உணவகம்தான்’ என்று பலரும் யூகித்திருந்தார்கள். உண்மைதான். கோடம்பாக்கம் சாலிகிராமம் பகுதியிலிருக்கிற அம்மா உணவகம்தான் இன்று தாய் போல பல உதவி இயக்குனர்களின் பசியாற்றிக் கொண்டிருக்கிறாள். ஐம்பது ரூபாய் பேட்டா வாங்குகிற உதவி இயக்குனர்கள் கூட அந்த பணத்தை சேமித்து வைத்து ஷுட்டிங் இல்லாத நாட்களில் இங்கு…
koopidu-09
துணை இயக்குனர் -1 இவரது பணி காஸ்ட்யூம்களை கவனிப்பது. படத்தில் கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ தவறுகள் நடக்கலாம். ஆனால் இந்த டிபார்ட்மென்ட்டில் தவறு ஏற்பட்டால் மட்டும் பளிச்சென்று கண்ணுக்கு தெரியும். அதனால் இவரது பணி மற்றவர்களை விட சற்று கூடுதல்தான். படத்தின் காஸ்ட்யூமருடன் இணைந்து பணியாற்றுவது இவரது வேலை. கதையை கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த கதைக்குள்ளேயே கரைந்து போயிருக்க வேண்டும் இவர். திரைக்கதையி¢ன் போக்கில் அந்த கதாபாத்திரம் எப்படியெல்லாம்…
koopidu05
ரெகமன்டேஷன் இல்லாத துறை ஏதாவது இருக்கிறதா? ப்ரிகேஜி யில் துவங்கி யுனிவர்சிடி படிப்பு வரைக்கும் ரெகமன்டேஷன் வேண்டும். கல்வி துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் வார்த்தைதான் இந்த ‘ரெகமன்டேஷன்’. இப்போதெல்லாம் உதவி இயக்குனராக சேர்வதற்கு மினிஸ்டர்கள் தரும் சிபாரிசு கடிதங்களோடு வந்து ‘மிரட்டுவதாக’ கூட புலம்புகிறார்கள் சில இயக்குனர்கள். கோடம்பாக்கத்தில் சுமார் ஒரு வருஷ காலமாக உலவிக் கொண்டிருக்கும் ஜோக் இது. இதை நியூஸ், அல்லது…
koopidu tholaivil-2
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்…நான்..நான்.. என்கிற குரல்கள் கோடம்பாக்கத்தில் கேட்கத் தொடங்கியதே பெரும் புரட்சிதான். மணிரத்னம் வெற்றிப்பட இயக்குனர் என்கிற தனது அந்தஸ்தை சமீப காலமாக இழந்து ‘மினி’ ரத்னம் ஆகிவிட்டாலும், அவருக்கான பெருமையை யாராலும் அழிக்க முடியாது. அதிலும் அவர் நேரடியாக இயக்குனர் ஆனவர் என்ற பெருமையை அழிக்கவே முடியாது. அந்த வகையில் லேட்டஸ்ட் வரவு சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின். இவரும் இயக்குனரான விஷயத்தில் சுயம்புதான். கோச்சடையான் என்ற…

all news