Roboshankar

Nayanthara
தங்கம் தங்கம் என்று தாங்கிக் கொண்டிருந்தது வேலைக்காரன் டீம். இதற்கு முன் நயன்தாரவை விக்னேஷ் சிவன் பட ஷுட்டிங்கில் கூட அப்படி தாங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் இங்கு அவ்வளவு மரியாதை. அதற்கு காரணமும் இருந்தது. தனி ஒருவன் படத்தில் நயன்தாராவை அழகாக காட்டவில்லை என்கிற வருத்தம் அவருக்கு இருந்தது. இனி மோகன் ராஜா படமே வேண்டாம் என்கிற அளவுக்கு கோபமாக இருந்தார் அவர். ஆனால் தன்னுடன் நயன்தாரா நடிக்க வேண்டும்…
Kayal Anandhi
‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ ஹிட்டானாலும் ஆனது. எனக்கு ராசியான ஜோடி ஆனந்திதான் என்ற திட்டவட்ட முடிவுக்கு வந்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். அதற்கப்புறம் அவர் நடிக்கும் இரண்டு படங்களுக்கு இவரையே சிபாரிசு செய்ததெல்லாம் வீட்டுக்குள் பிரளயம் ஏற்படுத்தாத சின்ன சின்ன சங்கடங்கள்தான். இந்த ஒப்பற்ற ஜோடி ஒரு படத்திலும் பிரிவதில்லை என்று நினைத்து வந்த நேரத்தில்தான், ‘யாரை நம்பியும் யாரும் இருக்கக் கூடாது’ என்ற முடிவுக்கு வந்தாராம் ஆனந்தி. அப்புறம்? விமலுடன் ஒரு…
straberry-review
‘ம்ஹும்… இனியொரு ஆவிப்படத்தை தாங்குறதுக்கு என் மனசுல தெம்பில்ல’ என்று ரசிகர்கள் தியேட்டர் வாசலில் அங்கபிரதட்சணம் செய்யும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஆவியை மையமாக கொண்டு ஒரு படமா? அங்க போய் டைம் வேஸ்ட் பண்ணுறதுக்கு உருப்படியா ஒண்ணாம் வாய்ப்பாட்டை திரும்ப படிக்கலாம் என்று கிளம்பினால், ட்ரெய்லரில் வரும் ஒரு குழந்தை வா… வா… என்கிறது தியேட்டருக்குள்! போனால்…? அட மிரட்டிப்புட்டாரே நம்ம பா.விஜய்! ஒரு அழகு…
robo shankar
இப்படியொரு தலைப்பை படித்ததும் ஆன் த ஸ்பாட்டிலேயே ரத்த வாந்தி எடுக்கிற அளவுக்கு கோபப்படும் வலைதள வல்லூறுகளுக்கு… விஷயம் ரொம்ப சீரியஸ் ஆகிக் கொண்டிருக்கிறது. அதை உணர்த்தும் செய்திதான் இது. ஓவியர் ஸ்ரீதர், ‘மய்யம் ’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் சாதாரண படமல்ல. இந்திய சினிமாவில் முதல் முயற்சி. கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களின் திரைப்படம் உருவாக்குகிற ஆசைக்கு தீனி…

all news