Robo shankar

Singam 3-Movie Review.
singam3 review
SINGAM 3 Review By Fans.
Hari Pleasing Tamilrockers-Singam 3 Issue.
director hari
Veerasivaji Movie Review.
 
veera-sivaji-review
Kadavul Irukan Kumaru-Review.
kadavul-irukkan-kumaru-review
ஊரிலிருக்கிற ‘மீம்ஸ்’ ரைட்டர்களெல்லாம் ஒன்று கூடி ஒரு ஸ்கிரிப்ட் எழுதினால் எப்படியிருக்கும்? அதுதான் ‘கடவுள் இருக்கான் குமாரு’! நடுநடுவே ‘‘கடவுள்னு ஒருத்தன் இருக்கானாடா குமாரு?’’ என்று தியேட்டரை புலம்ப வைத்தாலும், றெக்கையே இல்லாமல் ஃபேன் ஓட்டிய திறமைக்காக படத்தின் டைரக்டர் ராஜேஷ் எம்முக்கு, அகில உலக விஞ்ஞானி விருது ரெடி!
lakshmi-ramakrishnan irritation in case of item dance.
 
lakshmi-ramakrishnan
குடும்பநல கோர்ட்டுகள் செய்ய வேண்டிய வேலையை, ஒரு ஸ்பீட் போஸ்ட்டை விடவும் வேகமாக செய்து கொண்டிருக்கிறார் லட்சுமிராமகிருஷ்ணன். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம், ஆலமரம் இல்லாமல் அவர் நடத்தும் பஞ்சாயத்துகள் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானாலும், பலன் பெற்ற குடும்பங்கள் “பகவதியே…” என்று பாராட்டிக் கொண்டிருக்கின்றன அவரை. இந்த நேரத்தில் அவரே இயக்கும் படம் எப்படியிருக்க வேண்டும்? பொறுப்புணர்ந்து ஒரு பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார் அவர். எண்பது வயது பாட்டி சுப்புலட்சுமி…
vikram prabhu shocked to listen the name of sivaji.
 
Vikramprabu
கோடம்பாக்கத்திலிருந்து அஞ்சு கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கு அன்னை இல்லம்! ஆனால் பல ஹீரோக்களின் நடிப்பு திறமைக்கும் அன்னை இல்லத்திற்கும் இருக்கிற தொலைவு…. அறுநூறு கிலோ மீட்டரோ, எழுநூறு கிலோ மீட்டரோ? அந்தளவுக்கு சிவாஜிக்கும் இவர்களுக்குமான பற்று வரவு பஞ்சராகிக் கிடக்கிறது. ஆனால் அவர் வீட்டிலிருந்தே நடிக்க வந்திருக்கும் விக்ரம் பிரபு, தாத்தா மீது வைத்திருக்கும் மரியாதை அளவுக்கு அதிகமானதாகதான் இருக்கும். ஆனால் நடிப்பு? அதைதான் படீர் திடீரென போட்டு…
Velainnu vandhutta vellaikaran-Review
சீரியஸ் சினிமா, சீரியல் சினிமா, பேய் சினிமா, பிஸ்கோத்து சினிமா என்று ரகம் ரகமாய் படங்கள் வந்தாலும், ‘சிரிப்பொன்றே சிறந்தது’ என்று தானும் ட்யூன் ஆகி, ரசிகர்களையும் ட்யூன் பண்ணும் முயற்சியில் எவர் வந்தாலும், முப்பத்திரண்டு பற்களையும் பளிச்சென காட்டி வரவேற்பதில் இருக்கிற சுகம் இருக்கே? ஆஹ்ஹ்ஹஹா! இந்த வெள்ளைக்காரனும் அப்படிதான். கதை? துண்டு சீட்டு கூட தேவையில்ல. அதுக்கும் சின்னதா…. ஸ்டார் காஸ்ட்டிங்? சந்தானம், வடிவேலு, தேவையில்ல. அதுக்கும்…
maari-review
‘இந்த படம் தர லோக்கலு… உங்களுக்கெல்லாம் அதன் வாசனையை அனுபவிக்கிற அளவுக்கு மூக்கு ஸ்டிராங்கா இல்ல’ என்று ஒற்றை வரியில் விமர்சகர்களின் மூக்கை உடைக்கிற பக்குவத்திற்கு இந்நேரம் வந்திருப்பார் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன்! கலர் கலர் சட்டை… விதவிதமான பஞ்ச்…. விக்கலெடுக்க வைக்கும் கிக்குகள்… இதெல்லாம்தான் தர லோக்கலு என்று நம்புகிறவர்களுக்கு, பாலாஜிமோகனின் இந்த மாஸ், மணக்க மணக்க கிண்டிய ‘பொடிமாஸ்’தான். ஆனால் மற்றவர்களுக்கு? கல்யாணத்துக்குதான் கெட்டி மேளம்,…

all news