RK Nagar By poll

Vishal-Varalxmi
எரிச்சல் முறைச்சல் புகைச்சல் பழிவாங்கல் தண்டித்தல் போன்ற துர் குண விஷயத்தில் அம்மாவை மிஞ்ச ஆளில்லை. ஜெ.வின் துணிச்சலாகவே கருதப்பட்ட இத்தகையை குணங்கள் எதுவும் அவரோடு புதையவில்லை என்பதுதான் லேட்டஸ்ட் சோகம். தற்போது ஆட்சியிலிருக்கும் மிஸ்டர் எடப்பாடி, அம்மாவை மிஞ்சிய தொண்டராகிவிட்டார். அதன் விளைவுதான் ஆர்.கே.நகரில் விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விஷயம். விஷாலுக்கு ஆதரவாக கையெழுத்திட்டவர்களில் ஒரு பெண்மணி கிட்டதட்ட கடத்தப்பட்டு சிறை வைக்காத நிலைமைதான். எப்படியோ அடக்குமுறைகளை…
Vishal-RK-Nagar
ஒரே நாளில் பரபரப்பின் உச்சத்திற்கு போய்விட்டது ஆர்.கே.நகர். விஷாலின் வேட்பு மனு தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதும், தயாரிப்பாளர் சங்கத்தின் உள்ளிருப்பு போராட்டத்தை சேரன் வாபஸ் வாங்கியதும் அடுத்தடுத்து நடந்தது. சேரன் அறையை காலி பண்ணிய அடுத்தடுத்த நிமிஷங்களில் பலத்த திருப்பம். விஷாலின் மனு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்பட…. அதுவரை படு கவலைக்கு ஆளாகியிருந்த விஷால் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தார்கள். இப்படியொரு பிரச்சனை வர என்ன காரணம்? சொந்த தொகுதியை இருப்பிடமாக…

all news