RithikaSingh

Sivalinga Movie Review.
shivalinga review
producer gifted gold chain to vijaysethupathy.
 
viajaysethupathi-manikandan
தியேட்டரை விட்டு வெளியே வரும் அத்தனை பேரும், ஆஹா… சூப்பர்… என்றபடியே வருகிறார்கள். ‘ஆண்டவன் கட்டளை’, மணிகண்டனுக்கு மட்டுமல்ல, விஜய் சேதுபதிக்கும் தயாரிப்பாளர் அன்புச்செழியனுக்கும் பம்பர் லாட்டரி. இதற்கப்புறம் விஜய் சேதுபதி தன் சம்பளத்தை ஏற்றவும், இதைவிட பெரிய ஹீரோக்களை அப்ரோச் பண்ண அன்புச்செழியனுக்கு தைரியம் தரவும் பாலமாக அமைந்த படமல்லவா? நேற்று ‘ஆண்டவன் கட்டளை’ பட இயக்குனர் மணிகண்டனுக்கு தயாரிப்பாளர் அன்புச்செழியனிடமிருந்து அழைப்பு. (படம் வெளிவருவதற்கு முன்பு வரை,…
Andavan kattalai movie review.
 
andavan-kattalai-novie-review
நம்மை சுற்றியே நாலாயிரம் கதைகள் இருக்கும் போது, அண்டை மாநிலத்தில் துண்டை விரிப்பானேன்? காக்காமுட்டை மணிகண்டனின் கண்ணில் விழுந்த இந்தக் ஒரிஜனல் கதை, லட்சோப லட்சம் பேருக்கு அட்வைஸ்! நல்ல பட ரசிகர்களுக்கு கும்மாளம்! இதற்கப்புறம் மணிகண்டனின் வேல்யூ மார்க்கெட்டில் உயர்ந்து, Money ‘கண்டேன்’ ஆவார்! அப்பவும் மாறாமல் இதே மாதிரி படங்கள் எடுக்க, ஆயிரமாயிரம் வேண்டுதல்கள்! ‘ஆண்டவனின் கட்டளை’யும் அதுவாகவே இருக்கட்டும்… ஊரில் கடன். லண்டனில் போய் வேலை…
Iruthi Sutru
மூன்றரை வருஷத்துக்கும் மேலாகிவிட்டது மாதவன் தமிழில் நடித்து! இன்னமும் அவரை சாக்லெட் பாய் ஊர் நம்பிக் கொண்டிருக்க, அவரோ முண்டாவை தட்டிக் கொண்டு குத்து சண்டைக்கு கிளம்பிவிட்டார். (எப்படியாவது அந்த சாக்லெட் இமேஜை அழிக்கணும் என்கிறார் அவரே) இத்தனை வருஷம் கழித்து அவர் நடித்து வெளிவரப்போகும் படம் இறுதிச்சுற்று. படத்தில் அவரோடு மோதப் போவது குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய வீராங்கனை ரித்திகா சிங்! பொண்ணு பார்ப்பதற்கு…