Remo

சிவகார்த்திகேயன் ஸ்பெஷல் – 3RD YEAR OF 24AM STUDIOS
Vijay Antony Finishes Sivakarthikeyan Wish.
vijay-antony-sivakarthikeyan
‘ரெமோ’ படத்தில் சத்யம் தியேட்டர் வாசலில் நின்று கொண்டு அந்த பிரமாண்டமான ‘கபாலி’ பட பேனரையே பார்த்துக் கொண்டிருப்பார் சிவகார்த்திகேயன். “எப்படியாவது இந்த இடத்துல நம்ம பேனர் வரணும்டா…” என்பதுதான் அவரது லட்சியமாக இருக்கும்.
Sivakarthikeyan Confuses Dhanush-Rejects Soundarya Story.
 
sivakarthikeyan-dhanush
புலியை பார்த்து சிறுத்தை கோடு போட்டுக் கொண்டது என்று கூட இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏன்னா… சிவகார்த்திகேயன் புலி என்றால், சத்தியமாக தனுஷ் ஒன்றும் பூனையல்ல. அவரும் புலிதான். ஆனால் நிலைமையில் சற்றே கூட்டல் கொறச்சல்!
Producer SuicideThreatening To Sivakarthikeyan
sivakarthikeyan-gnavelraja
முள்ளும் உடையாமல் சேலையும் கிழியாமல் ஒரு பிரச்சனையை சரி செய்துவிட வேண்டும் என்று கடும் போராட்டம் நடந்து வருகிறது கோடம்பாக்கத்தில்! முள் யார்? சேலை யார்? என்பது இப்போது முக்கியமல்ல. தீர்வு ஒன்றுதான் முக்கியம்.
Sivakarthikeyan Deserves A “TAMIL AWARD”
remo-telugu
‘முடிஞ்சா இவனை பிடி’ படத்தின் பாடல் வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்தார் சுதீப். நன்றாக தமிழ் பேச தெரிந்திருந்தும் அவர் பேசியது ஆங்கிலத்தில். இப்படி ஒருவரல்ல… இருவரல்ல… வேறு மொழி நடிகர்கள் சென்னைக்கு வரும்போதெல்லாம் ‘தமிழ் புளுயன்ட்டா வராது’ என்று கூறிவிட்டு, தாய் மொழியிலோ, ஆங்கிலத்திலோ பேசிவிட்டு போவதுதான் வாடிக்கை.
There is NO Dispute Between Dhanush and Siva- Audio proof.
There is NO Dispute Between Dhanush and Siva- Audio proof.
   
Sivakarthikeyan Matter Turns Hot.
 
sivakarthi-thirupur-subramani
ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த மாத இறுதியில்தான் அவர் சென்னை திரும்புகிறார். நடுவில் இவரது கால்ஷீட்டுக்காக கோடம்பாக்கத்தில் நடக்கும் குத்துவெட்டுக் கதை உலகம் அறிந்ததுதான். குறிப்பிட்ட மூவரில் ஞானவேல் ராஜா போக மற்ற இருவரிடமும் நான் கை நீட்டி முன் பணம் வாங்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் சிவா. எஸ்.கே வுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும், மேற்படி தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக வேறொரு கூட்டமும் இயங்கிவர, ரெமொ படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான…
Santhanam-Sivakarthikeyan Tough Competition.
 
Sivakarthikeyan Good Heart to Hansika.
 
hansika-again-with-sivakarthikeyan
குவளையை தவளையாக்கும். தவளையை குவளை ஆக்கும். அப்படியொரு வல்லமை படைத்த ஒரே ஃபீல்டு நம்ம சினிமா ஃபீல்டுதான்! மான் கராத்தே சமயத்தில், ‘சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா நடிக்க ஹன்சிகாவை கேட்கிறாங்களாம்…’ என்று செய்தி எழுதிய நிருபர்களையெல்லாம், கழுவி கழுவி ஊற்றினார்கள் சினிமா ரசிகர்கள். “அவராவது….? இவரோடவாவது?” இதுதான் அந்த காலத்து அலம்பல் பேச்சு! ஆனால் காலம் அப்பளத்தை திருப்பி போட்டதை போல அத்தனையையும் திருப்பி போட்டுவிட்டது. இன்று அஜீத், விஜய்க்கு அப்புறம்…
santhanam-sivakarthikeyan
“நண்பேன்டா…” என்று யாருக்கு வேண்டுமென்றாலும் கை கொடுத்துவிடுவார் சந்தானம். ஆனால் சிவகார்த்திகேயன் பற்றி பேச்செடுங்களேன்… வெண்டைக் காயை போட்டு விளக்கெண்ணையில் பிசைந்த மாதிரி ஆகிவிடும் முகம். ஒரே தொலைக்காட்சியால் உயரத்திற்கு வந்தவர்கள்தான் இருவரும். ஆனால் இவர் ஒரு துருவத்திலும் அவர் ஒரு துருவத்திலும் நின்று கொண்டு நம்பியார் சிரிப்பு சிரிப்பதுதான் நாடு தாங்காத புரட்சி #actorsanthanam #sivakarthikeyan #VijayTv #DhillukkuThuttu #remo #ActionHero #VTVGanesh
Sivakarthikeyan- Kamal hassan Fans -Open Talk
 
kamal-fans-attacked-sivakarthikeyan
“என்னடா… அந்த கேள்வியை பாண்டே கேட்காமல் விட்டுவிடுவாரோ?” என்று யோசித்த ஒரு கேள்வி. சரியான நேரத்தில் கேட்டேவிட்டார் அதை. தந்தி டி.வி யில் அரசியல்வாதிகளின் விலா எலும்பு வலிக்கிற அளவுக்கு கேள்வி கேட்டு அவர்களை தெறிக்க விடும் ரங்கராஜ் பாண்டே, நேற்று சிவகார்த்திகேயனையும் பேட்டியெடுத்தார். குழந்தையின் தொட்டிலை இதமாக ஆட்டுகிற மாதிரியான தாலாட்டுதான் அந்த முழு பேட்டியுமே! பாண்டேவின் அடிக்கெல்லாம் சிவா தாங்க மாட்டார் என்பதை ஊர் உலகமே அறியும்.…
meera-kadhiravan-sivakarthikeyan
we are with you. ..என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நான் எழுதியிருந்த நிலைத் தகவலைப் படித்துவிட்டு இன்பாக்ஸிலும் ஃபோனிலும் வந்து பொறுமுகிறார்கள். நல்லகண்ணு ஐயாவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக அழுகிறார்கள் என்கிற அரைவேக்காட்டுத தனமான பதிவுகள் வேற. இது என்ன மாதிரியான டிசைன் என்றே புரியவில்லை. .நல்லகண்ணு ஐயாவுக்கு இது முதல் போராட்டம் ,முதல் கைது என்பது போல புலம்புகிறார்கள். லெனின், மார்க்ஸ், நல்லகண்ணு ஐயா ..எல்லோரின் போராட்டங்களும் சக மனிதர்களுக்கானது…
Page 1 of 3123

all news