Real Estate

Kalabavan mani
NTL
ஒருவரின் இடத்தை இன்னொருவரை வச்சு நிரப்பறது ரொம்ப ரொம்ப கஷ்டம்! ஆனால் சிவகார்த்திகேயன் விஷயத்தில் அந்த கஷ்டத்துலேயும் ஒரு சுலபம் கிடைத்தது. அவர்தான் மா.கா.பா.ஆனந்த். பேச்சு, கிண்டல், நையாண்டி, முக பாவம் என ஒன்பது பொருத்தங்களிலும் ஓ.கே ஆகிவிட்டார் மா.கா.பா. அப்புறமென்ன? முன்னவர் போன ரூட்டிலேயே பின்னவரும் போக, கொட்டாம்பட்டி, சின்னாளப்பட்டி ரசிகர் மன்ற போர்டுகளில் மா.கா.பாவும் சிரித்துக் கொண்டிருக்கிறார். ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தை தொடர்ந்து மா.கா.பா ஹீரோவாக நடித்திருக்கும்…
49-o-review
பொடரியில ஓங்கி தட்டி, “பொறுப்பிருக்காடா ஒங்களுக்கெல்லாம்?’’ என்று கேட்கிற ஒரே தகுதி, கிழட்டு சிங்கம் கவுண்டமணிக்குதான் இருக்கிறது! அவரை பொருத்தமான ஒரு படத்தில் நுழைத்து, பொட்டில் அறைந்த மாதிரி ஒரு கதையை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பி.ஆரோக்கியதாஸ்! கவுண்டர் மட்டும் இல்லையென்றால் இந்த படம் காவேரி ஆற்றின் கடைசி அணை மாதிரி யார் மனசுக்குள்ளும் நிரம்பாமலே போயிருக்கும். “விளைச்சல் நிலத்தையெல்லாம் ரியல் எஸ்டேட் காரன்ட்ட கொடுத்து பில்டிங் கட்டிட்டா சோத்துக்கு…

all news