rd rajasekar

Nerupuda Review
Neruppuda Review
Irumugan movie review.
Nayanthara mass fight vikram said to cut.
 
vikram-nayanthara
திரைக்கு வந்த இரண்டே நாளில் பதினாறு கோடியை வசூல் செய்திருக்கிறதாம் இருமுகன். நாள் ஒன்றுக்கு எட்டு கோடி வசூல், வேறு படங்கள் எதுவும் போட்டிக்கே வராத வாரம், இப்படி இருமுகனுக்கு ஆராதனை காட்டி அலப்பறை கொடுத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. படம் பார்த்து விட்டு வெளியே வருகிற ரசிகர்கள், ஆம்லெட்டுக்கு ஆசைப்பட்டு உள்ளே போயிருந்தாலும், ஆஃப் பாயில் சாப்பிட்ட உணர்வோடு வெளியே வந்து கொண்டிருக்க, படத்தில் விக்ரம் கை வைத்த இடங்கள்தான்…
irumugan-review
காயம் சின்னதுதான். பேன்டேஜ்தான் பெருசு! கையடக்கமான கதைக்குள் இரண்டு விக்ரம்களை இறக்கிவிட்டு பேன்டேஜ்ஜை பெரிசாக்கியிருக்கிறார் ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனரான ஆனந்த் சங்கர்! ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் கையிலெடுக்க வேண்டிய கதையை, ஆனந்த் ஷங்கர் இயக்கியிருப்பது நல்லதா, கெட்டதா? சரியா, தப்பா? என்கிற விவாதங்கள் படம் முடிந்த பின்பு தியேட்டர் வாசலிலேயே சுட சுட நடப்பதுதான் இப்படத்தின் ப்ளஸ்சும் மைனஸ்சும்! இந்திய தூதரகத்திற்கு வரும் ஒரு பெரியவருக்கு மூச்சிரைப்பு. வாசலில்…
Hansika in Rape
நாளைக்கு வெளியாகப் போகிறது ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கும் ‘உயிரே உயிரே’ திரைப்படம். ‘லவ்…. லவ்வை தவிர வேறில்லை’ என்று அறிவிக்கவில்லையே தவிர, படம் 100 சதவீத லவ் படம் என்பதை உணர வைக்கிறது பாடல்களும் ட்ரெய்லரும்! ‘கஷ்டப்பட்டு காதலியை உஷார் பண்ணுற நீங்க, அதே கஷ்டத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக பட்டு பெற்றோர்களையும் கன்வின்ஸ் பண்ணி அவங்க ஆசிர்வாதத்துடன் கல்யாணம் பண்ணலாமே’ என்பதுதான் படத்தின் ஒன்லைன். தெலுங்கில் சூப்பர் டூப்பர்த…
hansika-uyire uyire
வெண்ணையில் செய்த பொம்மை போலிருக்கிறார் ஹன்சிகா. இப்படியெல்லாம் ஆராதிக்கக்கூடிய ஒரு அழகு கிடைத்தால், அதை ஸ்கிரீனுக்குள் முழுமையாக கொண்டு வந்து ஊர் உலகத்தையே மெய் மறக்க வைப்பதுதானே ஒரு டைரக்டருக்கு அழகு? அந்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.ராஜசேகர். அவர் இயக்கியிருக்கும் ‘உயிரே உயிரே’ படத்தில் ஹன்சிகாதான் ஹீரோயின். அவருக்கு ஜோடியாக பிரபல நடிகையான ஜெயப்ரதாவின் மகன் சித்து அறிமுகம் ஆகியிருக்கிறார். இளமையும் காதலும் வழிந்தோடுகிற இப்படத்தில் “ஜோடின்னா…
uyire uyire-hansika
நடிகை ஜெயப்ரதா தயாரித்து அவரது மகன் சித்து ஹீரோவாக அறிமுகம் ஆகும் படம் ‘உயிரே உயிரே’. இதை ‘சத்யம்’ பட இயக்குனர் ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்க வளாகத்தில் செம சுவாரஸ்யமாக நடந்து முடிந்தது. சுவாரஸ்யத்திற்கு காரணம் நிகழ்ச்சிக்கு ஸ்பெஷல் கெஸ்ட்டாக வந்திருந்த மோகன்பாபு, அனில்கபூர், வடக்கை உலுக்கிக் கொண்டிருக்கும் பிரபல அரசியல் கட்சி தலைவரான அமர்சிங் ஆகியோரின் வரவுதான். ஏதோ வீட்டின் வரவேற்பறையில்…
venkat-surya
‘ஆங்கில டைட்டிலா இருக்கே?’ன்னு பொதுநலப் பிரியர்கள், சமூக சிந்தனையாளர்கள், மொழிப்போர் தியாகிகள் எல்லாரும் கூடி நின்று கேட்பதற்கு முன்பே சொல்லிவிட்டார் வெங்கட்பிரபு! ‘மாஸ்னா அது இங்கிலீஷ் மாஸ் இல்லீங்க. தமிழ்தான்! படத்துல சூர்யா பேரு மாசிலாமணி. எல்லாரும் அவரை மாஸ் மாஸ்னு கூப்பிடுவாங்க. அதையே டைட்டிலா வச்சுட்டோம்’ என்றார். (க்ளியர்?) சரி, படம் உருவான கதை என்ன? ‘பொதுவா நம்ம படத்துல கதைன்னு ஒண்ணு இருக்குமா? (லந்து!) ஆனால் இந்த…
arima nambi-review
முதல் இருபது நிமிஷம், ‘அருவா தம்பி’யாக இருக்கிறது அரிமா நம்பி! அதற்கப்புறம் ‘அற்புதம்டா தம்பி!’ (லாஜிக் மிஸ்டேக்குகளை ஆடி தள்ளுபடியில் கழித்து விட்டால்) ஒரு மத்திய அமைச்சருக்கும் ஒரு சேனல் சிஇஓ வுக்கும் நடைபெறும் இழுபறியில் மண்டை நொறுங்கிப் போகிற ஒரு இளைஞனின் ‘ஸ்பீடு’தான் கதை. கடைசியில் அமைச்சர் பதவி அரோகரா ஆகிவிட, அதுவரை சற்று படபடப்போடு அமர்ந்திருந்து படத்தை கண்டு களித்த நாமும் வியர்வையை துடைத்துக் கொண்டு ‘அப்பாடா’…
sathyam_vishal
நேற்று ஒரு உதவி இயக்குனரை பார்த்தேன். அநேகமாக தமிழ்சினிமாவில் எல்லா முக்கிய இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறார். தனியாக ஒரு படம் இயக்கலாமே என்கிற முடிவில் பிய்த்துக் கொண்டு கிளம்பிவிட்டார். சிறகுகளுக்கு இருக்கிற வலிமை மகத்தானது. ஆனால் அதையும் தானாக ஒடிய வைக்கிற இடம்தான் இந்த முள்வேலி நீண்டிருக்கும் கோடம்பாக்கம். வந்தவர் வந்த நிமிடத்திலிருந்தே ஒரு மேனேஜரை சந்திக்க முயன்று வருகிறாராம். வேறெதற்கு? மேனேஜர்கள் மனசு வைத்தால்தான் ஹீரோக்களை…

all news