ranjith

Aakkam Movie Review
ranjith-ragasudha-divorce
‘சிந்து நதிப்பூ’ படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் ரஞ்சித்! அதற்கப்புறம் எத்தனையோ படங்களில் நடித்தாலும், ‘பசுபதி ராசக்காபாளையம்’ படத்தை தவிர அவர் பெயரை உருப்படியாக சொல்லும் படம் ஒன்றுமேயில்லை. இருந்தாலும் ஹீரோவாச்சே? பிரபல நடிகை ப்ரியா ராமன் அவரை லவ் பண்ணினார். கருத்தொருமித்த காதல் கல்யாணத்திலும் முடிந்தது. சில வருடங்கள்தான்… அதற்கப்புறம் யார் மீது தவறோ? ஜென்ட்டிலாக டைவர்ஸ் அப்ளை பண்ணி விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள். அதற்கப்புறம் யாருமே எதிர்பாராத விதத்தில்…
rajini
தமிழ்சினிமாவில் ரஜினி என்ற லெஜன்ட்டின் வரலாறு அவ்வளவு சாதாரணமானதல்ல! எப்படி சிவாஜியின் சாயல் இல்லாமல் ஒருவரால் நடிக்க முடியாதோ, அதே போல ரஜினியின் சாயல் இல்லாமலும் எந்த ஹீரோவாலும் நடிக்க முடியாது. அப்படியொரு அஸ்திவாரத்தை இன்னும் ஏழேழு தலைமுறைக்கு போட்டிருப்பவர் அவர். அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி, ஏதோ இத்தனை வருட அனுபவத்தில் நடந்திராத ஒரு விஷயத்தை இப்போது செய்து பார்த்தாராம். இப்படியொரு செய்தி வெளியான நாளில் இருந்தே ரஜினி…
rajini-new
ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே சாம்பிராணி போட்ட மாதிரி ஆகிவிட்டது! வேறொன்றுமில்லை. சினிமாவுக்கு வந்து ரெண்டு படம்தான் பண்ணியிருக்கார். அதுக்குள்ள ரஜினி கால்ஷீட்டா என்று கோடம்பாக்கம் போட்ட சாம்பிராணி புகைதான் இப்போது தமிழ்நாட்டையை புகைமூட்டம் ஆக்கி வருகிறது. இந்த பொறாமைக்கெல்லாம் அஞ்சாத ரஞ்சித் மலேசியாவில் கதை விவாதத்தில் இருக்கிறார். இன்று ரஜினியின் புதிய படம் பற்றிய முறையான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தாணு. அறுபது நாட்கள் மலேசியாவில் படப்பிடிப்பு, அறுபது நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு…
next rajini
ரஜினியின் அடுத்த படம் என்ன? போகிற போக்கை பார்த்தால் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு கேள்வி தாள்களில் கூட இப்படியொரு கேள்வி இடம் பெற்றால் ஆச்சர்யமில்லை. ‘அதாண்டா என் தலைவனோட மாஸ்…’ என்று அவரது ரசிகர்கள் குதிப்பதற்கேற்பதான் நடக்கிறது எல்லாமே! நேற்றுவரை ரஜினியின் அடுத்த படம் எந்திரன் பார்ட் 2 என்றும், அதை இயக்கப் போவது டைரக்டர் ஷங்கர் என்று தகவல்கள் பரவி வந்தது. அதற்கப்புறம் நடுவில் சுந்தர்சி கூட…
karthi-madras
ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்கள் வந்தால், அதில் ஒன்று கால் ஃபிராச்சர் ஆகி கட்டையை ஊன்றி நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். ஆனால் ரெண்டுமே சூப்பர்ப்பா என்று கொண்டாடப்பட்ட படங்கள்தான் ஜீவா, மற்றும் மெட்ராஸ். நடுவில் ‘அம்மா’ பிரச்சனை வந்து தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படங்களுக்கு பல கோடி வருமானம் போச்சு என்பது வேறு விஷயம். பட்…? விமர்சன ரீதியாக எல்லேரையும் கவர்ந்த படங்கள் லிஸ்ட்டில் இரண்டுக்கும் இடம் உண்டு.…

all news