rajinikanth

rajinikanth-daughters
ஒரு காலத்தில் சிவாஜியின் பாதிப்பு இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது என்கிற நிலை இருந்தது. அதற்கப்புறம் வந்தார் ரஜினி. முற்றிலும் வேறுபட்ட மாறுபட்ட ஸ்டைலில் கலக்கோ கலக்கென கலக்க, இந்தியாவே அவர் பின்னால் ஓடியது. இன்னும் நூறு வருஷங்களுக்கு ரஜினி பாதிப்பில்லாமல் ஒருவராலும் நடிக்க முடியாது! ஊர் உலகத்திற்கே அப்படியிருக்கும் போது, ரஜினியின் வாரிசுகளுக்கு இருக்காதா என்ன?
rajini-visit-appollo
ரஜினியின் எல்லா மூவ்களும் அரசியலாக்கப்படுவது நல்ல விஷயமா, கெட்ட விஷயமா தெரியவில்லை. ஆனால் அரசியலாக்கப்படுவதற்கு மிக சரியான விஷயம் ஒன்றை மிக எளிதாக அணுகி விட்டு சென்றிருக்கிறார் ரஜினி. அதுதான் முதல்வர் ஜெ.வை சந்திக்க இன்று அவர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்த நிகழ்வு. எங்கு போனாலும் மகள் ஐஸ்வர்யாவுடன் சென்று வரும் ரஜினி, இப்போதும் அப்படியே வந்திருந்தார்.
Vijay Supports Sivakarthikeyan.
 
sivakarthikeyan-vijay
ஒரு மினி நடிகர் சங்கத் தலைமை போலாகிவிட்டார் சிவகார்த்திகேயன். நண்டு சுண்டு ஹீரோவிலிருந்து, நாடே வியக்கிற ஹீரோக்கள் வரை அவரது தொலைபேசிக்கு வந்து, துக்கம் விசாரிக்கிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை! சிவா அழுது சில மணித் துளிகளுக்குள் அவரிடம் பேசிய ரஜினி, அவருக்கு ஆறுதலும் தேறுதலும் அட்வைசையும் சொல்லி முடித்த சில மணித்துளிக்குள் நடந்த அடுத்த சம்பவம் இது.
Nayanthara The Next Jaya.
 
nayanthara-action
தமிழ்சினிமாவின் ‘வந்தாளே மகராசி…’ நம்ப நயன்தாராதான்! ஆணாதிக்கம் நிறைந்த இன்டஸ்ரியை அசால்ட்டாக டீல் பண்ணிய விதத்தில் அவர் இன்னொரு ஜெ. ‘தன்னம்பிக்கை, துணிச்சல், நீ எவ்ளோ பெரிய ஆளாயிருந்தா எனக்கென்ன?’ என்கிற பேராற்றல் எல்லாம் நிறைந்த நயன்தாராவுக்கு, அதே மரியாதையை அள்ளிக் கொடுத்து வணங்க ஆரம்பித்துவிட்டது இன்டஸ்ட்ரியும். நயன்தாரா பட ஷுட்டிங் கிட்டதட்ட ரஜினிகாந்த் பட ஷுட்டிங் போலதான் நடக்கிறது. யூனிட் அவருக்கு கொடுக்கும் மரியாதை அப்படி. இப்படி வெளியுலகத்தில்…
Kabali Collection -Mohanlal
 
mohanlal
தமிழ் ஹீரோக்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா தெரியாது. ஆனால் மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால், கபாலி படத்தின் கலெக்ஷனுக்காக செய்த நன்றி, ஞாலத்தின் மானப்பெரிது! (அப்படின்னா? உலகத்திலேயே ரொம்ப நல்ல விஷயம்ப்பான்றாரு திருவள்ளுவர்) கபாலி படத்தின் கேரள ஏரியா உரிமையை வாங்கியிருந்தார் மோகன்லால். கிட்டதட்ட பத்து கோடி லாபமாம். அவருக்கு பத்து கோடி பெரிய விஷயம் இல்லையென்றாலும், வியாபாரம்… அதில் கிடைக்கும் கவுரவம்… என்ற வகையில் இந்த பத்து…
Rajinikanth In Trouble.
 
Ajith Avoiding To Meet Director Shankar.
 
ajith-director-shankar
வந்த செய்தி உண்மையாக இருந்தால், விசாரித்த தகவலும் உண்மையாகதான் இருக்க வேண்டும். முதலில் வந்த செய்தி- AK57 என்று அஜீத் ரசிகர்களால் அன்போடு உச்சரிக்கப்படும் சிறுத்தை சிவா இயக்குகிற படப்பிடிப்பு சென்னை டூ திருத்தணி சாலையில் அமைந்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடத்தப்படும் என்று முடிவெடுத்தார்களாம். ஆனால் அங்கு ரஜினியின் 2,0 படப்பிடிப்பு நடக்கவிருக்கும் தகவல் அறிந்து, அஜீத் வேறு இடத்திற்கு மாற்ற சொல்லிவிட்டார். ரஜினி ஷங்கர் படத்திற்கு இடையூறாக…
rajinikanth-new-look
காவேரியில் தண்ணீர் வராததில் ஆரம்பித்து, கடைசி வீட்டு மாடு ‘சினை’ பிடிக்காத சோகம் வரைக்கும் ரஜினி தலையை உருட்டாமல் விடுவதில்லை யாரும்! நல்லவேளை… காஷ்மீர் பிரச்சனையில் ரஜினி ஏன் குரல் கொடுக்கவில்லை என்கிற ஒரு கேள்வி மட்டும்தான் இன்னும் எழவில்லை. (அட… இத வேற ஞாபகப்படுத்தியாச்சா?) இப்படியொரு நிலையில்தான் அந்த வழக்கு. அது தொடர்பாக ரஜினிக்கு வக்கீல் நோட்டீஸ். வேறொன்றுமில்லை. கபாலி ரிலீஸ் சமயத்தில் திருச்சியில் அமைந்துள்ள ரம்பா தியேட்டரில்…
Fight between simbu and dhanush for rajinikanth.
 
simbu-dhanush
‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தோடு சூப்பர் ஸ்டார் ரஜினியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சிம்பு, போகிற போக்கில் வாரிசு நாற்காலிக்கும் சேர்த்து குறி வைத்ததை அவரே மறந்தாலும் மிச்ச மீதி கதைகளை சொல்லிக் கொண்டிருக்கும் யூ ட்யூபும், அதன் வாடிக்கையாளர்களும் மறப்பதற்கில்லை. எல்லா தகுதியும் இருந்தும், பொல்லாத கொடுங்குணத்தால் வாய்ப்பை தவற விட்ட சிம்புவுக்கு, காலம் தந்த புத்திமதி கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் நடுவில் நுழைந்து, நிஜ வாரிசாக…
CM health and new politics in cinema.
 
cm-jayalalitha
கடந்த சில தினங்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவர் உடல் நலம் பெற வேண்டி எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதுவித நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் ஜெயலலிதாவின் நேரடி எதிரியாக திகழ்ந்து வரும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, ‘கொள்கை அளவில் எங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும், முதல்வர் விரைவில் உடல் நலம் பெற்று…
rajinikanth is my role model.
 
surya-cricket-dhoni
எம்.எஸ்.தோனி அண்டோல்டு ஸ்டோரி திரைப்படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி. புயல் ஒன்று சத்யம் தியேட்டர் வளாகத்தில் லேண்ட் ஆனது போல ஒரே பரபரப்பு. அவரும் பிரமோஷனை முடித்துக் கொண்டு கிளம்பினோமா என்றில்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்ததும், நடிகர் சூர்யா பேமிலியை சந்தித்ததும் வரலாற்றில் ஒரு முக்கிய குறிப்பாகிவிட்டது. முன்னதாக சத்யம் தியேட்டருக்கு தோனியை சந்திக்க வந்துவிட்டனர் சூர்யாவின் அன்புக்குழந்தைகள். இவர்கள் கேள்வி கேட்க,…
dhanush anirudh clash continues.
 
dhanush-aniruth
அளவுக்கு மிஞ்சிய பணமும், அதைவிட மிஞ்சிய புகழும் கிடைத்தால், மனசு எங்கே சுற்றும்? ரஜினி மாதிரியான நடிகர்களுக்கு இமயமலையை சுற்றும். கமல் மாதிரியான நடிகர்களுக்கு நல்ல நல்ல புத்தகங்களை சுற்றும். தனுஷ் அனிருத் சிம்பு மாதிரியான நடிகர்களுக்கு? அங்குதான் ஆயிரம் டவுட்டுகளை அள்ளிப் போடுகிறது அந்த பணமும் புகழும்! ஏற்கனவே தனுஷும் சிம்புவும் பேசிக் கொள்வதில்லை. தனுஷும் சிவகார்த்திகேயனும் பேசிக் கொள்வதில்லை. தனுஷும் விக்னேஷ்சிவனும் பேசிக் கொள்வதில்லை. போகிற போக்கை…
Page 5 of 13« First...34567...10...Last »