rajinikanth

காந்தி, சுபாஷ்சந்திரபோஸ்,  பெரியார், காமராஜ் படங்களுடன்  தயாராகும் ரஜினி கட்சிக் கொடி! எனது பெயரையோ, எனது படத்தையோ யாரும் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் தடை வாங்கியிருக்கிறார் ரஜினி. இருந்தாலும் ரஜினியின் சம்மதம் இல்லாமலே அவரது ரசிகர்கள் புதுக்கட்சி துவங்கப் போகிறார்கள். திருப்பூரிலிருந்து உதயமாகும் இந்த கட்சியின் பெயர் ரஜினியின் ‘லிங்கா’ திரைப்படம் வெளியாகும் தினமான 12 ந் தேதியன்று அவரது பிறந்த நாளில் வெளியிடப்படுகிறது. திருப்பூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் எஸ்.எஸ்.முருகேசன் என்பவர் ரஜினியின் அதிதீவிர ரசிகர். மாநில அளவில்…
இருப்பதிலேயே பெரிய கஷ்டம் இதுதான்!  தெலுங்கு லிங்கா பட விழாவில் ரஜினி பேச்சு! ஐதராபாத்தில் ரஜினியின் ‘லிங்கா’ பட தெலுங்கு பதிப்பு பாடல் வெளியீட்டின் வெற்றிவிழா தி பார்க் ஓட்டலில் நடந்தது. படம் சம்பந்தப்பட்ட முக்கியமான கலைஞர்கள் மேடையில் இருக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டும் படத்தின் கடைசி நேர மெனக்கடலில் இருப்பதால் விழாவுக்கு வரவில்லை என்றார்கள். வழக்கம் போல ரஜினியின் பேச்சில் ஏகத்திற்கும் சுவாரஸ்யம். சென்னையில் நடைபெற்ற விழாவில் அவரை அரசியல் பேச துண்டிய மாதிரியான ஆட்கள் யாரும், அங்கு வரவில்லை என்பதால் படத்தை…
சிட்டி எனக்குதான்…  லிங்கா வாங்கும் போட்டியில்  இரண்டு விஐபிகள் கோதா! லிங்கா ரிலீஸ் நாள் நெருங்க நெருங்க, ஏலத்தொகை கூடிக் கொண்டே போகிறது. பாடல்கள் வெளியிடுவதற்கு முன் ஒன்று. பாடல் வெளியீட்டுக்கு பின் ஒன்று என்று விலையேறிக் கொண்டே போன லிங்காவின் பிசினஸ் மோகம் இப்போது உச்சத்திலிருக்கிறதாம். விலை படியாமலே சென்னை சிட்டி, டி.கே என்று சொல்லப்படும் திருநெல்வேலி கன்னியாக்குமரி, மதுரை, சேலம் ஆகிய நான்கு ஏரியாக்கள் இன்னும் விற்கப்படாமலிருக்கிறதாம். எனக்குதான் உனக்குதான் என்கிற போட்டியும் நடைபெற்று வருகிறது. சென்னையை பொறுத்தவரை…
linga-teaser
துக்குனா தும்பிக்கை, இறக்குனா இடி என்று அதிரடியாக தயாராகிக் கொண்டிருந்த ‘லிங்கா’, வேக வேகமாக ரன் எடுத்து க்ளீன் யூ சர்டிபிகேட்டும் வாங்கிவிட்டதாம் சென்சாரில். இனி பிரமாண்டமான வெளியீடுதான் பாக்கி. திடீரென தமிழ்நாட்டு விவசாயிகள் மீது பாசம் காட்ட ஆரம்பித்திருக்கும் விஜய், விஞ்ஞானி டைப் கதைதான் இது என்றாலும்,வாய்ஸ் கொடுக்கப் போவது ரஜினியாச்சே? அதனால் இப்போதிலிருந்தே லிங்காவை வழிமேல் விழிவைத்து ரசிக்க காத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்,…
linga-rajini
ஒருவழியாக கத்தி கதை பிரச்சனை ஓய்ந்துவிட்டது என்று நினைத்தால், அது ஐதராபாத்தில் மையம் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் ஒரு இணை இயக்குனர், கத்தி என்னுடைய கதை என்று அங்குள்ள சங்கங்களிடம் புகார் கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் லிங்கா கதை என்னுடையது என்று ஒருவர் வழக்கு தொடர்ந்து லிங்கா படக்குழுவினருக்கு மன உளைச்சல் கொடுத்து வருகிறார். அவர் மதுரை சின்னசொக்கி குளத்தைச் சேர்ந்த ரவி ரத்தினம். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இப்படம் தொடர்பாக…
linga-rajini
லிங்கா ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி ஸ்பீச்- இந்த விழாவில் பலர் நிறைய விஷயங்கள் பற்றி பேசி விட்டனர். எனக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது மீண்டும் நடிக்க முடியுமா? டான்ஸ் ஆட முடியுமா? என்றெல்லாம் சந்தேகம் ஏற்பட்டது. முன்பு மாதிரி நடிக்க முடியாது என்றே நினைத்தேன். உடல்நிலை சரியானதும் ‘கோச்சடையான்’ படத்தில் நடித்தேன். சவுந்தர்யா டைரக்டு செய்தார். அந்த படம் நிறைய அனுபவங்களை…
ameer-rajini
லிங்கா பாடல் வெளியீட்டு விழா சத்யம் வளாகத்தில் நடைபெற்றது. இந்திய திரையுலகமே ஒன்று சேர்ந்து இத்தனை வருடங்களாக தராத அவமானங்களையெல்லாம் தாண்டி உள்ளே சென்ற பத்திரிகையாளர்களுக்கு அவரவர் பலத்திற்கு ஏற்ப பல்வேறு கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன. சிலருக்கு பகவானின் (ரஜினிதான், வேறு யார்?) நேரடி தரிசனம். சில பத்திரிகையாளர்களுக்கு வெறும் ஸ்கிரீன் தரிசனம்தான். இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கத்தில் நடக்க, இன்னொரு மினி தியேட்டரில் இருந்த இந்த ‘கட்டப்புள்ள’ பத்திரிகையாளர்…
linga-rajini
ரஜினியின் லிங்கா டீசர் வெளிவந்துவிட்டது. முதல் நாள் பார்த்தவர்களின் எண்ணிக்கை கொஞ்ச நஞ்மல்ல என்று குதிக்கிறது புள்ளிவிபரம். தலைவரோட ஸ்டைலும் நடையும் ஆஹ்ஹா… என்று சந்தோஷப்படுகிறது ரஜினி ரசிகர்கள் கூட்டம். ஆனால்? என்ன ஆனால்? இந்த படத்தின் ஆடியோ ரைட்ஸ் ஆறு கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறதாம். ஈராஸ் நிறுவனம்தான் இந்த ஆடியோவை வாங்கியிருக்கிறது. ரஹ்மான், ரஜினி, ரவிகுமார் என்ற மூன்று ர-க்களுக்கான மரியாதை இம்புட்டுதானா? அதுவும் ரஜினி மகள்…
lingaa Teaser
anushka-linga
டாக்கி போர்ஷன் முடிஞ்சாச்சு. இனி பாடல்கள்தான். ரிக்ஷா ஓட்டுகிற ஹீரோவாக இருந்தாலும் கனவு காட்சிக்கு சுவிஸ் போவதுதானே தமிழ்சினிமாவின் ‘தர லோக்கலு’ சமாச்சாரம்? ரஜினியை மட்டும் தப்ப விடுவார்களா என்ன? படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹாவும், அனுஷ்காவும் நடிக்கிறார்கள். சோனாக்ஷி ஃபாரினுக்கு கிளம்ப ரெடி. ஆனால்? அனுஷ்காவுக்கு ஐயோடா என்றிருக்கிறதாம். ‘நான் வரல. நீங்க போயிட்டு வாங்க’ என்று கூறிக் கொண்டிருக்கிறாராம். தேனிலவுக்கு தனியா போகிற மாப்பிள்ளை மாதிரி…
santhanam-linga
கடந்த நான்கு நாட்களாக லிங்கா ரஜினிதான் திரும்பிய இடமெல்லாம் ஸ்டைல் காட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படம் எடுத்துக் கொண்டிருக்கும் கே.எஸ்.ரவிகுமார் தாங்கொணா கோபத்திலிருக்கிறார். பிறகென்ன? பொசுக்கென ஸ்கிரினை விலக்கி ராஜாவை காட்டிவிட்டால் ரசிகர்களுக்கு பெப் இருக்காதல்லவா? லிங்கா படத்தில் ரஜினியின் விதவிதமான ஸ்டில்களை பொருத்தமான நேரத்தில்தான் வெளியிட வேண்டும் என்று காத்திருந்தாராம் கே.எஸ்.ரவிகுமார். ஆனால் படத்தில் நடிக்கும் சந்தானம், தனக்கென்று ஒரு புகைப்பட செட் வாங்கி வைத்திருப்பாரல்லவா?…
rajini
முன்குறிப்பு – இது ரஜினி அரசியலுக்கு வருவார் என்றோ, வரவேண்டும் என்றோ வெறும் கமர்ஷியலுக்காக எழுதப்பட்டது அல்ல. ஆனால் ரஜினியை சுற்றி நிகழும் அரசியலை பற்றியது. ரஜினி அரசியல் இரண்டையும் சேர்த்து ஏகப்பட்ட யூகங்கள் பரவி இருந்த காலம் அது. ஒரு பத்திரிகை பேட்டியில் நிருபர் கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்க ரஜினி பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக ரஜினியை மடக்கும் விதமாக அந்த கேள்விக்கொக்கியை போட்டார் நிருபர். ‘’தமிழன் ஒருவன்…
linga-rajini
கூழாங்கற்கள்தான் குதியோ குதியென குதிக்கும். எவரெஸ்ட்டுகள் எவர் தள்ளினாலும் அசைந்து கொடுக்காது. தமிழ்சினிமாவின் எவரெஸ்ட்டான ரஜினியை இப்போதும் வியந்து வியந்து போற்றிக் கொண்டிருக்கிறார்கள் அவரது படங்களில் பணியாற்றும் டெக்னீஷியன்கள். ஆனால் ரஜினிபோலவே மிமிக்ரி பண்ணும் நடிகர்கள்தான் தன்னை ரஜினியாகவே நினைத்துக் கொண்டு ஆட்டம் போட்டு வருகிறார்கள். அவர்கள் யாரென்பதை ரசிகர்கள் அறிவார்கள். ஆனால் ரஜினிக்கு ஏன் இப்படியொரு நல்ல பெயர்? ஒரு சம்பவம்… ஃபிரம் லிங்கா ஷுட்டிங் ஸ்பாட்! படத்தில்…
Actor Rajini New Stills
‘அந்த ஆண்டவன்தான் தீர்மானிக்கணும்’ என்று தனது அரசியல் பிரவேசம் குறித்து இம்போசிஷன் எழுதுவது போலவே சிங்கிள் டிராக்கில் பதிலளித்து வரும் ரஜினி, இனிமேலும் அந்த ஒரே பதிலை சொல்லி ரசிகர்களை வெறுப்பேற்ற மாட்டார் என்று நம்புவோமாக! சொத்துக்குவிப்பு வழக்கில் அம்மாவை உள்ள தள்ளியாச்சு. 2ஜி வழக்குல திமுக வையும் அப்படியே உள்ள போட்டுட்டா தமிழ்நாட்ல இருக்கிற வெற்றிடத்தை நிரப்புறது யாரு? இப்படி அரசியலில் நடக்கும் நிகழ்வுகளை கண்டு கூட்டலும் கழித்தலுமாக…
rajini-linga
மத யானை வந்தால் மற்றதெல்லாம் தெறிச்சு ஓடுமே, அதுதான் ரஜினி படங்கள்! சூப்பர் ஸ்டார் படம் வர்றதால உங்க படங்களையெல்லாம் அப்புறம் ரிலீஸ் பண்ணுங்க என்று கோச்சடையானுக்கே குபீர் ஏற்படுத்தினார்கள் திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும். ரஜினியின் பொம்மைக்கே அவ்வளவு வேல்யூ என்றால் அவர் நேரடியாக நடித்த படங்களுக்கு என்னா மவுசு இருக்கும்? ஆனால் ரஜினியை பொருத்தவரை இப்பவும் தனது படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால் ஒரு சின்ன டென்ஷன் தொற்றிக்…
linga-rajini
கல்லெறியணும்னு முடிவு பண்ணிட்டா அது கண்ணாடியா இருந்தால் என்ன? கடவுள் சிலையா இருந்தால் என்ன? என்கிற மனத் திமிருக்கு வந்துவிட்டார்கள் குழப்பவாதிகள். பெரும்பாலும் சினிமாவையும் சினிமாக்காரர்களையும் மட்டுமே குறி வைத்து நடக்கிறது இந்த குதறல். சண்டியர் என்ற பெயரில் கமல் நடித்தால் போராட்டம். அதுவே வேறு ஒரு ஸ்மால் நடித்தால் அந்த திசையில் எட்டிக்கூட பார்ப்பதில்லை யாரும். இப்படிதான் எல்லா விஷயத்திலும் அக்கறை காட்டி அசர வைக்கிறார்கள் நம் ஊர்…
RAJINI-ASHWARYA
கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவான ‘வை ராஜா வை’ படத்தின் ‘எடிட் வெர்ஷன்’ சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்’ என்கிறார்களே…. அது எந்த நேரத்தில்? அந்த பிள்ளைகள் பெற்றோரின் பெருமையை காப்பாற்றும் போதுதானே! அந்த வகையில் இந்த படத்தை வெகுவாகவே ரசித்து பாராட்டினாராம் ரஜினி. அதுமட்டுமல்ல, நிஜமாகவே அவருக்கு படம் பிடித்திருந்ததாம். அந்த இனிப்பான நேரத்தில்தான்…
vijay-smile
‘ஆகஸ்ட் 15 ந் தேதி விஜய் வருவார்…. மதுரை நகரமே திருவிழா கோலமாக இருக்கும்’ என்று நம்பிய அவரது ரசிகர்களும், மதுரை மக்களும் இந்த செய்தியை படித்தால் ‘இதென்னடா மதுரைக்கு வந்த சோதனை?’ என்று திடுக்கிடுவார்கள். ஏன்? விஜய் அந்த விழாவை நடத்த வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இதையடுத்து விழா தொடர்பாக எடுக்கப்பட்ட முயற்சிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டிருப்பதாக தகவல் கசிகிறது. பிரபல வார இதழான குமுதம் ‘அடுத்த சூப்பர் ஸ்டார்…
koopidu-10
காஸ்ட்யூம்களை கவனிக்கும் உதவி இயக்குனர் பற்றி கடந்த பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். இவர்களை போன்ற உதவி இயக்குனர்களுக்கே தெரியாமல் கூட பல சிக்கல்கள் அரங்கேறியிருக்கும். படத்தின் தனிப்பட்ட காஸ்ட்யூமரே அந்த சிக்கல்களையெல்லாம் இவர்களுக்கு தெரிய வராமல் சமாளித்திருப்பார். ஆனால் அப்படி மறைக்கப்பட்டதை கூட அன்றாடம் விசாரித்து தெரிந்து வைத்துக் கொள்வதுதான் நல்ல உதவி இயக்குனருக்கு அழகு. அப்படிப்பட்ட காஸ்ட்யூமர் மட்டும் சிக்கி உதவி இயக்குனர் தப்பிய இரண்டு சம்பவங்களை சொல்ல ஆசைப்படுகிறேன்.…
vijay-superstar
ஆகஸ்ட் 15 ந் தேதி மதுரை குலுங்கப் போகிறது. குலுக்குகிறவர்கள் விஜய் ரசிகர்களாக மட்டும் இருக்கப் போவதில்லை. கோடம்பாக்கத்தின் லப்பை சப்பை ஹீரோக்களின் ரசிகர்களாக இருந்தாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏன்? விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப் போகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு கோடம்பாக்கத்தின் அத்தனை ஹீரோக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். குமுதம் வார இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில்தான் நடிகர் விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை வழங்கியிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.…
Page 16 of 17« First...10...1314151617

all news