rajinikanth

kabali-rajini
வட சென்னை பகுதிகளில் தெருவுக்கு ரெண்டு கபாலியாவது இருப்பார்கள். இனி மேற்படி கபாலிகளுக்கெல்லாம் நல்ல நேரம்தான்! ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் கபாலி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே தலைப்பு இதுவா? அதுவா? என்று தனக்கு தெரிந்த பெயர்களையெல்லாம் போட்டு எடுத்து புரட்டிக் கொண்டிருந்த மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் இனி அந்த அவஸ்தையில்லை. இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் டைரக்டர் பா.ரஞ்சித்.…
Superstarrajini
சாமியார்ட்ட சகவாசம் வச்சுகிட்டா ருத்திராட்ச கொட்டைதான் மிச்சம்! இந்த புதுமொழி யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ? சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சர்வ பொருத்தமாகவே இருக்கிறது. காரணம்? அவர் நடித்து தோல்வியடைந்த முந்தைய படங்களின் வரலாறு அப்படி! ரஜினியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இருந்தால் கூட அதுவே என் உயிர், பொருள், ஆவி என்று ரசிகர்கள் திரிந்த காலம் அது. நின்றால் ஸ்டைல், நடந்தால் ஸ்டைல், தம்மடிச்சா ஸ்டைல், தலை கோதுனா ஸ்டைல்…
Actress  Spoorthi Suresh and Sridhar at the Pokkiri Mannan Movie Audio Launch
பல படங்களில் சென்ட்டர் பிகராக நின்று ஆடும் கொழுக் மொழுக் பையன்தான் ஸ்ரீதர். நடன இயக்குனர் என்பதால் ஸ்ரீதர் மாஸ்டர் என்கிறது திரையுலகம். இதுவரை 200 படங்களுக்கு மேல் நடன அமைப்பு செய்திருந்தாலும், நடுநடுவே எட்டிப் பார்க்கும் ஹீரோ ஆசை இவரை கபளீகரம் செய்துவிட்டது. பிரபல விநியோகஸ்தர் தணிகைவேல் வெளியிவிடவிருக்கும் ‘போக்கிரி மன்னன்’ படத்தில் ஸ்ரீதர்தான் ஹீரோ. ‘மனசுக்குள்ள எனக்கு ஹீரோவாகணும்னு ஆசை இருந்திச்சு. நல்ல சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தேன். அந்த…
director shankar
பாகுபலி வெற்றிக்குப் பின் 250 கோடி ரூபாய் படங்கள் தென்னிந்தியாவில் அநாயசமாக தயாரிக்கப்படலாம். அதற்கு முதல் ஸ்டெப்பாக பாகுபலி வழியில் பொருட் செலவும், பிரமாண்ட நட்சத்திரங்களுமாக களமிரங்க போகிறார் ஷங்கர். இந்த படத்தின் தயாரிப்பு நாட்கள் மட்டும் சுமார் இரண்டு வருடங்கள் என்று கணக்கு போட்டிருக்கிறார்களாம். எல்லாம் சரி… அடுப்பை பற்ற வைக்கணுமே? இன்னும் சமையல் கட்டு பக்கமே போக முடியாமல் சங்கடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர். ஏன்? அவர்…
rajinikanth
மன்னார்குடி பக்கம்தான் லிங்கா புகழ் சிங்காரவேலனுக்கு! சின்னம்மா குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட முறையிலேயே கூட நன்கு தெரியுமாம் அவருக்கு. லிங்கா நஷ்ட ஈடு விவகாரத்தில் தொடர்ந்து தானும் மற்றவர்களும் வஞ்சிக்கப்படுவதாக குரல் கொடுத்து வரும் அவருக்கு அறிவிக்கப்படாத ரெட் போட்டுவிட்டது தயாரிப்பாளர் சங்கம். இதை இப்படியே விட்டால் ஒழித்துவிடுவார்கள் என்று முடிவு கட்டிய சிங்காரவேலன், மொத்த விஷயத்தையும் சின்னம்மா காதுக்கு கொண்டு செல்ல முடிவெடுத்திருக்கிறாராம். முதல் கட்டமாக சொந்தங்களை சந்திக்கும்…
Tirupur M.Subramaniam at Vishwaroopam on DTH Platform Press Meet
இன்னும் ஓராண்டானாலும் இழுத்துக் கொண்டேயிருக்கும் போலிருக்கிறது லிங்கா விவகாரம். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கும், ரஜினிக்கும் இடையே தூதுவராக செயல்பட்ட பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து லிங்கா விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை நடந்தது என்ன? என்று கூறினார். ‘படம் வெளியான மூன்றாவது நாளிலிருந்தே சிங்காரவேலன் தரப்பினர் ரஜினி பற்றியும், படத்தை பற்றியும் அவதூறாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். விநியோக துறைக்கு புதிதாக வந்தவர்கள் என்பதாலும், எந்த சங்கத்திலும்…
rajini
எவ்வளவு பெரிய சிங்கமாக இருந்தாலும், கொசு கடிக்க ஆரம்பித்தால் வலை தேடி ஓட வேண்டியதுதான்! ரஜினி என்கிற சிங்கத்தை செமத்தியாக டிஸ்ட்ரப் பண்ணிக் கொண்டிருக்கிறது சிங்காரவேலன் அண் கோ! இந்த கொசுக்கடிக்கு ஒரேயடியாக மருந்தடிப்பதா? அல்லது கொசுவுக்கு ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுப்பதா? பெரும் குழப்பத்திலிருந்த ரஜினி, கடந்த சில நாட்களாக அந்த குழப்பத்திலிருந்து வெளியே வந்துவிட்டதாக தகவல். ‘நோ ஃபிரண்ட் ரிக்வெஸ்ட். ஒன்லி ஆக்ஷன்’ என்ற முடிவுக்கு அவர் வந்திருப்பதாக…
satyanarayana
சிங்காரவேலன் கதையை மீண்டும் ரஜினியின் லிங்காவிலிருந்து ஆரம்பிக்க தேவையில்லை. லேட்டஸ்ட் நிலவரம் என்ன? அதுதான் இது. இதை கேள்விப்படுகிற யாரும் இதில் உண்மையிருக்குமா? என்று சந்தேகப்படுவது இயற்கைதான். ஆனால்? கோடம்பாக்கத்தில் சுட சுட நிலவும் தகவல் இதுதான். இந்த விவகாரம் துவங்கி, பிச்சை போராட்டம் அறிவிக்கப்படும் வரை ரஜினி தரப்பிலிருந்து யாரும் சிங்காரவேலன் கோஷ்டியை சந்திக்கவோ, தனது சார்பில் பேச்சு வார்த்தை நடத்தவோ முன்வரவில்லை. பிரச்சனை முற்றியதும் பெங்களூர் நம்பரிலிருந்து…
rajini-linga
பலாப்பழத்தை புழிஞ்சா முள்ளுதான் மிச்சம் என்கிற நிலைமைக்கு கொண்டு வந்துவிடுவார்கள் போலிருக்கிறது ரஜினியை! 37 கோடி லாஸ்… ரஜினிதான் திருப்பிக் கொடுக்கணும் என்று கிளம்பிய விநியோகஸ்தர்களையும், தியேட்டர்காரர்களையும் ஒருவழியாக சமாளித்து பனிரெண்டரை கோடியில் புல்ஸ்டாப் வைத்தார் ரஜினி. கோபுரம் சும்மாயிருந்தாலும் குருவிங்க சும்மாயிருக்குமா? இந்தா வச்சுக்கோ என்று அதன் தலையிலேயே எச்சமிட்டு தொலைக்கின்றன. கொடுத்த பணத்தை நியாயமாக பிரித்துக் கொடுத்திருந்தால், அவரவர் வேலையை அவரவர் பார்க்கப் போயிருப்பார்கள். ஐந்தரை கோடி…
ascar-rajini
இன்னும் செரிக்கவேயில்லை. அதற்குள் இன்னொரு கடப்பாரை பக்கோடாவா? இப்படியொரு அதிர்ச்சி கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வருகிறது. அதுவும் நேற்று காலையிலிருந்தே….. வேறொன்றுமில்லை, அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்றொரு தகவல் வெளியான அடுத்த வினாடியிலிருந்தே வயிற்றெரிச்சலில் குமுறிக் கொண்டிருக்கிறது ஒரு குழு. எல்லாருமே ரஜினிக்கு கதை சொல்லிவிட்டு காத்திருந்தவர்கள். அதிலும், கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்களுக்கு கடும் அதிர்ச்சியாம். ஏன்? அவரும் ரஜினிக்கு கதை சொன்ன இயக்குனர்கள் லிஸ்ட்டில் இருக்கிறாரே?…
trade-rajini
லிங்கா படம் வெற்றியா? தோல்வியா? கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த சர்ச்சைக்கு நேற்று விடை கிடைத்துவிட்டது. ‘என்னை பொருத்தவரை லாபம்தான்’ என்று கூறிவிட்டார் சென்னைக்கு வந்து பிரஸ்சை சந்தித்த அப்படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். ஆனால் லிங்காவை வாங்கி வெளியிட்ட வேந்தர் மூவிஸ் தலைமை நிர்வாகி டி.சிவா, ‘படம் எங்களுக்கும் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது. எங்களிடமிருந்து வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது. லிங்கா நஷ்டம்தான்…’ என்றார் தெளிவாக. ‘எங்களுக்கு…
shankar
அது அதை அந்தந்த இடத்தில் வைத்துதான் டீல் பண்ணனும் என்று நினைத்தாரோ என்னவோ? டைரக்டர் ஷங்கர் அதற்கான விளக்கத்தை அதே ஏரியவில் வைத்து கொடுத்துவிட்டார். அது இதுதான். கடந்த சில தினங்களுக்கு முன் ஐ படத்தின் ட்ரெய்லரை பாராட்டுகிறேன் பேர்வழி என்று செவனேன்னு இருந்த சங்கை எடுத்து பலம் கொண்ட மட்டும் ஊதினார் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா. ‘ரஜினிகாந்த், ஜெயலலிதாவை விட செல்வாக்கு பெற்றவர் ஷங்கர் ’ என்று…
rajini fans
தமிழ்சினிமாவில் தல யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்… கிரீடம் நான்தான் என்பதை 100 வது முறையாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. அவர் படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் தமிழகத்தில் நடைபெறும் விவாதங்கள், அடிதடிகள், விமர்சனங்கள், மற்றும் பாராட்டுகள் வேறு யாருக்கும் அமையுமா என்றால், சத்தியமாக இல்லை! இரண்டாவது தலைமுறையும் ரஜினியை கொண்டாடும் இந்த நேரத்தில் ரஜினி செய்ய வேண்டியது என்ன? ஐயய்யோ… அரசியல் பக்கமே நாம் நுழைந்து விவாதிக்கப் போவதில்லை. ரஜினி செய்ய…
latharajinikanth
கோச்சடையானில் ‘சடை’ இருப்பதாலேயே என்னவோ ‘சிக்கலும்’ இருக்கிறது போலும். கடந்த சில தினங்களாக வெளிவரும் செய்திகளில் லதா ரஜினிகாந்த்துக்கு சொந்தமான சொத்துக்கள் ஏலத்திற்கு வருவதாக எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. இது தொடர்பாக  மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்டென்ட் நிறுவனர் டாக்டர் முரளி மனோகர் தனது தன்னிலை விளக்கத்தை முழுமையான அறிக்கையாக அனுப்பியும் கூட வதந்திகள் நின்பாடில்லை. வேறு வழியில்லாமல் இன்று எல்லா ஊடங்களையும் சந்தித்து தன் தரப்பு விளக்கத்தை அளித்தார்…
KB-Rjinikanth
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84. அவரது படங்கள் எப்படி போற்றக் கூடியதோ, அப்படியே அவரால் படைக்கப்பட்டவர்களும் போற்றப்பட்டவர்களாக திகழ்ந்தார்கள். ரஜினி, கமல், விவேக், என்று முத்து முத்தான உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். சமூகத்தில் முற்போக்கு கருத்துக்களை துணிச்சலாக சொன்ன கே.பி யின் மறைவை தமிழ் திரையுலகம் பேரதிர்ச்சியோடு எதிர் கொண்டிருக்கிறது. இன்று…
rajini-latest-image
லிங்கா வசூல் நிலவரம் பற்றி தனியாக துப்பறியும் இலாகாவை வைத்து உண்மை அறிந்தால்தான் உண்டு போலிருக்கிறது. மிளகாய் அரைக்க ஒரு நல்ல தலை கிடைச்சுதுடா… என்கிற அளவுக்கு வெறி கொண்டு கிளம்பிய விநியோகஸ்தர் வட்டாரம், ரஜினியின் தலையை தடவ கிளம்பி வந்ததை நாடே அறியும். கூட்டி கழிச்சு கணக்கு போட்டாலும் உதைக்குதே… உதைக்குதே… என்று ரஜினி ரசிகர்களும், பொதுவான கணக்காளர்களும் கூறிக் கொண்டிருக்க, பத்து கோடி போச்சே… பதினாலு கோடி…
அரை மணி நேர படம் கட்!  லிங்கா விஷயத்தில்  கே.எஸ்.ரவிகுமார் முடிவு வெகு நீளமான படங்களின் அதோ கதி என்பதுதான் கடந்த கால எச்சரிக்கை. ஆனாலும் தங்கள் படத்தின் நீளத்தை எங்கும் குறைக்க முடியாது என்று மல்லுக்கு நிற்கும் இயக்குனர்களால் மன நிம்மதி குலைவார்கள் ரசிகர்கள்! சமீபத்தில் வந்த ‘அஞ்சான்’ கூட கிட்டதட்ட மூன்று மணி நேரம் ஓடிய படம். ஏற்கனவே படம் கொட்டாவி. இதுல நீளம்ங்கிற மயக்க மருந்தும் அடிச்சுத் தள்றாங்களே என்று ரசிகர்கள் வேதனைப்பட்டு தியேட்டரிலேயே துண்டை விரித்து துங்கிய…
அமெரிக்காவில் லிங்கா ரசிகர்களின் உற்சாகம் (வீடியோ) தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் ‘லிங்கா’ கொண்டாட்டம் ஆஹா ஓஹோதான்! அதுவும் அமெரிக்காவில் லிங்காவை கொண்டாடித் தீர்த்து விட்டார்கள் ரஜினியின் தீவிர ரசிகர்கள். சுமார் 5000 மைல் சுற்றளவில் இந்த முனையில் லிங்கா திரையிடப்பட்டபோது ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதே உற்சாகம் வேறொரு முனையிலும் அப்படியே இருந்ததாக கூறுகிறார் ஜாக் ராஜசேகர். பியூஷன் மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர், லிங்காவின் அமெரிக்க விநியோகத்திலும் பெருமளவு பங்கேற்றவர். அதுமட்டுமல்ல, டிக்கெட் விலை…
லிங்கா- விமர்சனம் தலைக்கேற்ற கிரீடம் அமைந்துவிட்டால், தஞ்சை பெரிய கோவிலையே குனிந்து பார்க்க வைக்கிற அளவுக்கு மிரட்டுவார் ரஜினி. அப்படியொரு திரைப்படம்தான் லிங்கா! அறுபது வயதை கடந்த ஒருவரின் படத்தைதான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்கிற வியப்பை நிமிஷத்துக்கு நிமிஷம் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் அவர். அந்தஅழகென்ன, ஸ்டைல் என்ன, நுணுக்கமான நடிப்பென்ன, கம்பீரமென்ன…! மூன்று மணி நேர படத்தின் மோடி மஸ்தான் ரஜினி. ரஜினி மட்டும்தான்! இன்னும் ஐந்து வருஷத்துக்கு … ஏன்,…
ஜெயப்ரதாவுக்கு  ரஜினி கொடுத்த கிஃப்ட்! நடிகை ஜெயப்ரதாவை இப்போது நினைத்தாலும், எபவ் ஃபோர்ட்டி பேரிளைஞர்களுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துக் கொள்ளும்! இப்போது அவரது மகன் சித்துவே ஹீரோவாக நடிக்க வந்துவிட்டார். ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கும் ‘உயிரே உயிரே’ படத்தில் சித்துதான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஹன்சிகா மோத்வானி. படத்தின் பெயர் ‘உயிரே உயிரே’. நேற்று வரைக்கும் அல்லது நாளை அதிகாலை ஒரு மணி வரைக்கும் இந்த படத்தின் இமேஜ் என்னவோ? லிங்காவின் முதல் ஓப்பனிங் ஷோவான விடிகாலை…
Page 15 of 17« First...10...1314151617

all news