rajinikanth

Lyca-Rajinikanth
பலமேயில்லாத விதையாக இருந்தாலும் பரபரவென வேர் விட வைக்கிற பூமி நம்ம தமிழ்நாடு. இங்கு மத யானை பலத்துடன் ஒருவர் வந்தால் வாழ வைக்காமல் விட்டு விடுமா? என்னதான் வேல்முருகன்களும், திருமா வளவன்களும் தொண்டை வலிக்க கத்தினாலும், தொண்டரடிப் பொடியாழ்வார்களின் ஆதரவுடன் அசுர வேகத்தில் வளர ஆரம்பித்திருக்கிறது லைக்கா நிறுவனம். ராஜபக்சே பணம், இலங்கையுடன் கள்ள உறவு என்றெல்லாம் லைக்கா நிறுவன அதிபார் சுபாஷ்கரன் அல்லிராஜா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலும்,…
kabali rajinikanth Stills 001
Dhanush-Rajini
இதை அனுபவம்னு சொல்றதா? தொழில் பக்தின்னு சொல்றதா? திறமைன்னு சொல்றதா? இப்படியொரு முக்கூட்டு குழப்பத்தை ரசிகர்களுக்கு அளித்து அவர்களை திடுக்கிட வைத்திருக்கிறார்கள் ரஜினியும் தனுஷும். அப்படியென்ன நடந்துவிட்டது? கபாலி படத்திற்கு டப்பிங் பேச வந்த ரஜினி, மளமளவென இரண்டே நாளில் பேசி முடித்துவிட்டு நடையை கட்டினார். இந்த வேகம் வேறு எந்த ஹீரோக்களுக்கும் இல்லை என்றது இன்டஸ்ட்ரி. எல்லா டயலாக்குமே சிங்கிள் டேக்கில் பேசி முடித்துவிட்டு கிளம்பிவிட்டார் ரஜினி. பொதுவாக…
Kabaali
அஜீத் விஜய்யெல்லாம் இன்னும் ஒரு ஜென்மத்திற்கும் ஏங்கினாலும் இந்த சாதனையை டச் பண்ண முடியுமா என்று நிரூபித்துவிட்டது கபாலி டீசர். ஒரு புயலையும் மின்னலையும் பொடி டப்பாவுக்குள் அடைத்துவிட முடியாது என்று காட்டிவிட்டார் ரஜினி. அந்த ஸ்டைல் என்ன? வசன உச்சரிப்பென்ன? லுக் என்ன? லக் என்ன? என்று மில்லி மீட்டர் விடாமல் ரசிக்க வைத்தார் கபாலி ட்ரெய்லரில். அது வெளியான சில மணி நேரத்திற்குள்ளேயே ஆயிரம் லட்சம் என்று…
sivalinga Rajini
“கருவிதான் மாறியிருக்கு. கதை அதேதான்!” சினிமாவை மாத்துறோம் என்று மல்லுக்கட்டும் வித்தியாச இயக்குனர்கள் தெருவுக்கு தெரு கும்பலாக கிளம்பி வரும் இந்த நாளில், இயக்குனர் பி.வாசு சொன்ன சின்ன தத்துவம்தான் இது. “அம்மாவை அம்மான்னுதான் சொல்ல முடியும். புதுமை பண்றேன்னு அம்மாவை படம் முழுக்க சும்மான்னு சொல்ல முடியாதுல்ல?” பி.வாசுவின் இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது அறிவுஜீவி இயக்குனர்கள்தான். போகட்டும்… விஷயம் அதுவல்ல. சினிமாதான் தன் மூச்சு என்று…
RajiniSalary
‘அட்சதை ஒரு கையில்… அருவா இன்னொரு கையில்’ என்று அந்நியன் விக்ரம் போல உலவும் அநேகம் பேரால், ஒவ்வொரு சினிமா ரிலீசும் ஒரு நரபலி சாமியாரின் ரத்த வெறிக்கு சிக்கிய உயிருள்ள ஜீவன் போலவே துடிக்கிறது. இதில் டாப் ஹீரோ, சுமார் டாப் ஹீரோ, சும்மாச்சும் ஹீரோ என்று எந்த வித்தியாசமும் இல்லை. இந்த நிலைமைக்கு யார் காரணம்? படம் எடுப்பவரா, படத்தில் நடிப்பவரா, அல்லது படத்தை வெளியிடுகிற குழுவா?…
AshwaryaRajini-Rajini
ரஜினியை பொருத்தவரை எந்திரன் பார்ட்2 சாதாரண விஷயமில்லை. எவ்வளவு பெரிய கொம்பாதி கொம்பன் கேரக்டராக இருந்தாலும் அசால்ட்டாக ஊதித் தள்ளுகிற அளவுக்கு உடல் வாகும் மன வலிமையும் கொண்டிருந்தவர்தான் அவர். ஆனால் இப்போதும் அதே நிலைமை தொடர்கிறதா அவரிடத்தில்? சமீபத்தில் வெளிவந்த பிரபல புலனாய்வு இதழொன்றில் கூட, அவரது உடல் நிலை பற்றி குறிப்பிட்டிருந்ததுடன், அப்படத்திற்காக அவர் கொடுத்திருந்த கால்ஷீட் தேதிகளை குறைக்க சொல்லி கேட்பதாகவும் செய்திகள் வந்தன. க்ரீன்…
ashwarya Dhanush
எந்த காலத்திலும் ரஜினியின் புகழையும் திறமையையும் அவரது பிள்ளைகளால் முந்தவே முடியாது என்றாலும், ஐஸ்வர்யாவின் பன்முக திறமை பல நேரங்களில் வியக்க வைப்பதாகவே இருந்திருக்கிறது. “நான் ரஜினி பொண்ணுடா…” என்ற கோதாவே இல்லாமல் சினிமாவில் சொந்த திறமையால் ஜெயிப்பது மிக மிக கடினம். அதை அசால்ட்டாக செய்திருக்கிறார் அவர். எல்லாரும் வியக்கக்கூடிய மின் காந்தம் ஒன்றின் மகளாக இருப்பதே ஒரு விதத்தில் சவுகர்யம். இன்னொரு விதத்தில் பெருத்த அசவுகர்யம். இவ்விரண்டும்…
Rajini-Kabbali
பூசணிக்காய் உடைச்சாச்சு. கபாலி முடிஞ்சாச்சு என்று கிட்டதட்ட அறிவித்துவிட்டார்கள். ஆனாலும் ரஜினியின் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சேர்த்தால் தேவலாம் என்று நினைத்தாராம் பா.ரஞ்சித். அப்புறமென்ன? தயங்கி, தடுமாறி, மெல்ல கலைப்புலி தாணுவிடம் விஷயத்தை சொல்ல, அப்படியே அது ரஜினியின் காதுக்கு போனதாம். அப்டியா? ஓ.கே என்றாராம் அவர். அப்புறமென்ன? ரஜினி மீண்டும் எந்திரனுக்குள் இணைந்து கொள்வதற்குள் மூன்று நாள் ஷுட்டிங்கை முழு மூச்சாக திட்டமிட ஆரம்பித்திருக்கிறார் பா.ரஞ்சித். மலேசியாவில் எடுக்கப்பட்ட…
rajiniyal kettom
“ரஜினியால் கெட்டோம்!” – போராடத்துக்கு தயாராகும் ரஜினி ரசிகர்கள் .. என்பது தலைப்பில் ஜனனம் வார இதழில் இந்த வாரம் கவர் ஸ்டோரி வெளியாகியிருக்கிறது. இதற்கான போஸ்டரை நேற்று முன்தினம் வாணியம்பாடியில் ஒட்டியிருக்கிறார்கள். இதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் வெங்கடேசன், ஜோதி, சரவணன், ராஜேஷ் ஆகியோர் போஸ்டர் ஒட்டிய ஐவரை அடித்து உதைத்தார்களாம். (ஒரு வார பத்திரிகையின் போஸ்டரை ஒட்றதுக்கு எதுக்குப்பா ஐந்து பேர் போனீங்க?) அதோடு, மேலும் சில…
VijayaKumar-Rajini
“என்னோட ஒண்ணுவிட்ட சித்தப்பாவோட கன்னுகுட்டிக்கு பொறந்த கடைக்குட்டி எனக்கு நல்ல பழக்கம். எதுவாயிருந்தாலும் முடிச்சுடலாம்” என்று நாக்கு கூசாமல் வாக்கு கொடுக்கிற கூட்டம் சினிமாவிலும் சரி. அரசியலிலும் சரி. வதவதவென இருக்கும். அப்படியொரு வாக்குறுதியை நம்பி மோசம் போய்விட்டதோ பிஜேபி என்று அஞ்ச வைக்கிறது விஜயகுமாரின் ஸ்டேட்மென்ட். விஜயகுமாருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் பழக்கம்னா பழக்கம், அப்படியொரு பழக்கம்! படப்பிடிப்பு, பண பரிவர்த்தனை என்பதை தாண்டி குடும்ப ரீதியாக பழகும்…
GVPrakash
கொஞ்ச நாட்களாகவே ஏறுக்கு மாறாகவே நடந்து கொள்கிறார் ஜி.வி.பிரகாஷ். விஜய் ஆன்ட்டனி போல திரைக்கு வந்து வெற்றியை ருசித்த இசையமைப்பாளர்களில் ஜி.வி.பிரகாஷும் முக்கியமானவர். ஆனால் வி.ஆ வை பொருத்தவரை அவர் நடிப்பதெல்லாம் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம். ஜி.வியை பொருத்தவரை எல்லாமே ஏடாகூடம்! அட… தேர்ந்தெடுக்கும் படங்களில்தான் இப்படியென்றால், தோள் கொடுத்து தூக்கிவிட நினைக்கும் படங்களும் பிரச்சனைக்குரியதாகவே இருக்கிறது. ஏனிந்த ஏறுக்கு மாறு? எல்லாம் ஆர்வக்கோளாறினால் வந்த ஆணவம் என்கிறார்கள்…
Sivakarthikeyan-Rajini
துணி உலர்த்தும் கொடியில் கூட, ரஜினியின் கட்சிக் கொடி பறக்கப் போவதில்லை என்று தெரிந்தும் அவர் மீது கொள்ளை பிரியம் வைத்திருக்கிறது கோடானு கோடி ரசிகர் கூட்டம்! உடல் மண்ணுக்கு, உயிர் ரஜினிக்கு என்கிற அளவுக்கு வெறி கொண்டு திரியும் அந்த கூட்டத்திற்கு ரஜினி அடுக்கடுக்காக அளித்து வரும் படம் ஒன்றுதான் திருவிழா சந்தோஷத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரஜினியின் அடுத்தப்படம் கபாலி. பா.ரஞ்சித் -ரஜினி காம்பினேஷனே ஒருவித…
Kabaali-Ranjith
‘இதுதான் ரஜினியின் நகம்! படப்பிடிப்பின் போது அவர் விரலிலிருந்து விழுந்ததை ரசிகர்களின் பார்வைக்காக அர்ப்பணிக்கிறோம்!’ என்று அம்புக்குறியிட்டு விளக்கி, அது குறித்து தனி கட்டுரை எழுதுகிற அளவுக்கெல்லாம் பில்டப்புகளை கிளப்பி பி.பி.யை எகிற வைத்த இயக்குனர்களும், அவர் தம் அட்ராசிடிகளும் பா.ரஞ்சித் என்ற பண்பட்ட இயக்குனரின் முன் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. படம் ஆரம்பித்த நாளில் இருந்தே அவ்வப்போது கபாலி பட ஸ்டில்கள் தாமாகவோ, அல்லது திட்டமிட்டோ வெளிவர அனுமதித்த அவரது…
Shankar
லட்சம் தடவை ஒளிபரப்பான பாடலாக இருந்தாலும், ஷங்கரின் பட பாடல்கள் டி.வியில் வந்தால் சுற்றம் சூழ கண்டு களிக்கிற வழக்கத்தை இப்போதும் கொண்டிருக்கின்றன தமிழ் நெஞ்சங்கள். படத்திற்கு காட்டுகிற அக்கறையை விட பாடல்களுக்கும், அதற்கான காட்சிகளுக்கும் காட்டுகிறவர் டைரக்டர் ஷங்கர். அதுமட்டுமல்ல, டான்ஸ் மாஸ்டர்களின் டங்குவாரை அறுத்தவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. முன் வரிசையில் மட்டும் மூக்கும் முழியுமாக டான்சர்களை நிற்க வைத்துவிட்டு அடுத்த வரிசையில் ஆயாக்களை நிறுத்தி…
Rajini Film Tittles
யானைக்கு போர்த்துற அம்பாரித் துணியை பூனைக்கு போர்த்தினால் என்னாகும்? பூனைக்கும் மூச்சு முட்டும்! பார்க்கிறவர்களுக்கும் சிரிப்பு தாங்காது. ஆனால் இதையெல்லாம் புரியாத பூனைகள் ரஜினி, எம்ஜிஆர் மாதிரியான காலத்தால் வெல்ல முடியாத சூப்பர் ஸ்டார்களின் படத் தலைப்புகளை வாங்கி தன் படத்திற்கு வைத்துக் கொள்கிறார்கள். எம்ஜிஆர், ரஜினி என்று தேடுகிற போது கூகுளும், யு ட்யூபும் நிஜமான விபரத்தை சொல்ல முடியாமல் திணறி இந்த சின்னப் பையன்களின் விபரங்களை காட்டும்…
Aniruth-Rajini
முளைக்கணும்னு முடிவு பண்ணிட்டா, மூடியாவது, வேலியாவது? அனிருத்தின் பீப் பாடலுக்கு பிறகு “அவ்வளவுதான் தம்பி…” என்ற முடிவுக்கு வந்த கோடம்பாக்கம் அசால்ட் ஆறுமுகம் மாதிரி, அசால்ட் அனிருத்தும் போல என்ற முடிவுக்கு வந்திருக்கும் இந்நேரம். முன்னைவிட படு ஸ்பீடாக இருக்கிறார் தம்பி. அந்த படத்திலிருந்து கழற்றப்பட்டார், இந்தப்படத்திலிருந்து கழற்றப்பட்டார் என்ற தகவல்களையெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு, புதுப்புது படங்களாக அதுவும் முன்னணி இயக்குனர்களின் படங்களாக சைன் பண்ணிக் கொண்டிருக்கிறார். லேட்டஸ்ட்டாக கவுதம்…
larance
மனித நேயர், மக்கள் பண்பாளர் என்றெல்லாம் ராகவேந்திரா லாரன்ஸ் பற்றி பக்கம் பக்கமாக புகழ்வதற்கு ஆயிரம் விஷயங்கள் உண்டு. ஆனால் ரஜினியால்தான் அவர் இவ்வளவு உயரத்திற்கு வந்தார் என்பதை அவரும் மறந்திருக்க மாட்டார். அவரை அறிந்தவர்களும் மறந்திருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு சினிமா ஆபிசில் கார் துடைத்துக் கொண்டிருந்தவரின் டான்ஸ் திறமையை அறிந்த ரஜினி, அவருக்கு தன் சொந்த செலவில் டான்சர் யூனியனில் கார்டு எடுத்துக் கொடுத்து, தனது தனிப்பட்ட…
siddhu
“அட … நானே என்னைய சொல்லிக்கிட்டேங்க” என்று சொல்கிற வரைக்கும் விடமாட்டார்கள் போலிருக்கிறது. இன்று சித்தார்த் போட்ட ஒரு ட்விட்டர் மெசேஜால் பற்றிக் கொண்டு எரிகிறது வலைதளம். வேறொன்றுமில்லை. “நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் இருக்கிற ஒரு தெருநாய்க்குக் கிடைக்கணுமுன்னு எழுதி இருந்தால் அதை யாராலும் மாத்த முடியாது..” இதுதான் சித்தார்த்தின் ட்விட். கருத்தில் பிழையில்லை. ஆனால் போட்ட நேரம்தான் பொல்லாத நேரமாகிவிட்டது அவருக்கு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மத்திய அரசு…
malarattum Manitha Neyam
டிவியை திறந்தால், ‘அதிமுக, திமுக வுக்கு மாற்று தேடுகிறார்களா மக்கள்?’ என்கிற விவாதம்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. பால் வடியும் முகத்தோடு யாரை பார்த்தாலும், “அண்ணே… சி.எம் சீட்டுல நீங்க வந்து உட்கார்ந்துட்டா தேவலாம்” என்று கெஞ்ச ஆரம்பித்துவிடுகிறார்கள் இளைஞர்கள். “சகாயம் ஐஏஎஸ் மட்டும் நாளைக்கு ம்… னு ஒரு வார்த்தை சொல்லட்டும்… நாளைன்னைக்கு அவரு பின்னால தமிழ்நாடே நிக்கும்” என்று இமேஜ் கிளப்புது இன்னொரு கூட்டம். பேஸ்புக், ட்விட்டர், மற்றும்…
Page 11 of 15« First...910111213...Last »

all news