rajinikanth

Sathyaraj
அமைதிப்படை மாதிரியான அதிரடி அரசியல் படங்களில் நடித்தவர்தான் சத்யராஜ். அவருக்கே சில ஹீரோக்களின் அரசியல் என்ட்ரி ஐயே என்று இருக்கிறது போலும். சிபிராஜ் நடிக்கும் சத்யா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இப்படத்தின் முதலீட்டாளர் (வார்த்தை உபயம் சத்யராஜேதான்) என்ற முறையில் இவரும் கலந்து கொண்டார். ரம்யா நம்பீசன், ஆனந்தராஜ், படத்தின் இசையமைப்பாளர் சைமன் கே கிங் ஆகியோர் பேசி முடித்ததும் மைக்கை தொட்டார் சத்யராஜ். ‘இங்கு சிபிராஜ் நல்லா…
Rajini-Kamal
கடந்த பல வருடங்களாக விளக்கெண்ணையில் வாழைப் பழத்தை பிசைந்து மக்களுக்கு ஊட்டி வருகிறார் ரஜினி. ‘வருவேன்… வந்தாலும் வருவேன்’ டைப்பான இவரது அரசியல் பிரவேச பூச்சாண்டியை இனியும் நம்புவதற்கு தயாராக இல்லை மகாஜனங்கள். ஆனால் யாருமே எதிர்பாராத திசையிலிருந்து உள்ளே குதித்த கமல், அரசியல்வாதிகளுக்கு நாள்தோறும் கிலி ஏற்படுத்தி வருகிறார். இவர்களுக்கு இடையேயான இந்த வேற்றுமைக்கான ஆதரவும் எதிர்ப்பும் இப்போது வெளிப்பட்டுள்ளது. குமுதம் வார இதழும் நியூஸ் 7 தொலைக்காட்சியும்…
kamal
நடிகர் கமல்ஹாசன் சினிமாவை பார்ட் டைம் தொழிலாக்கி பல மாதங்கள் ஆகின்றன. இப்போதெல்லாம் அரசியல் முறை பயணமாக அவர் இந்தியாவை சுற்றி வருவது அன்றாட செய்திகளில் ஒன்றாகிவிட்டது. அது அரசு முறை பயணமாகுமா என்கிற ஆவலில் நுனி நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். டெங்கு கொசுவை கூட சமாளித்துவிடலாம். இந்த திடீர் கொசுவை என்ன செய்வது என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் கோஷ்டிகள் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்க, இன்டர்நேஷனல் மீடியாவையே…
Ajithkumar-new
‘புடிச்சா புளியங் கொம்பு, முறிச்சா முருங்கை கம்பு’ என்று தான் நினைத்த விஷயத்தை நினைத்தபடி முடித்துக் கொள்கிற துணிச்சல் அஜீத்திற்கு உண்டு. விவேகம் படத்தின் ‘ரெவின்யூ’ சூப்பராக இருந்தாலும், ‘ரிவ்யூ’ புவர்தான். இதையடுத்து “இனிமே சிவா வேணாம்… வேணவே வேணாம்…” என்று அஜீத் ரசிகர்கள் ஒரு பக்கம் கூவிக் கொண்டிருந்தாலும், சிவாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முழு வேக முடிவெடுத்துவிட்டார் அஜீத். தனது அடுத்த படத்தையும் சிவா இயக்கத்தில் தருவதற்கு…
Rajini-Modi
தமிழக பா.ஜ.கவின் தப்புத்தாளத்தை அண்மையில் கை கொட்டி ரசித்தது மக்கள் மனசு. சும்மா கிடந்த தவிலை தூக்கி தூக்கி அடித்ததால் மெர்சல் படம் செம ஹிட். இந்த நிமிஷம் வரைக்கும் சுமார் 150 கோடி கலெக்ஷன் என்கிறது தியேட்டர் வட்டாரம். எல்லாவற்றுக்கும் காரணம் படத்தில் இடம் பெற்ற அந்த ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா வசனங்கள்தான். விஜய்யின் வாயால் அது வெளிப்பட்ட பின்பு இன்னும் வீரியமாக… அதானே? அவர் சொல்றதுல…
Sivakarthikeyan-velaikkaran
நாளிதழ்களில் ஒருபக்க விளம்பரம் கொடுக்கக் கூடாது என்பது தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாடு. அதை மீறி வேலைக்காரன் படத்திற்கு ஒரு பக்க விளம்பரம் கொடுத்திருந்தது 24 AM Studios நிறுவனம். தயாரிப்பாளர் சங்கத்தில் இந்த விளம்பரம் கடும் சலசலப்பை ஏற்படுத்த… சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அழைத்து விளக்கம் கேட்டது சங்கம். கடைசியில் 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாம். (ஆரம்பத்தில் இரண்டு கோடி என்று நிர்ணயிக்கப்பட்ட தொகை, கடைசியில் 25 ஆயிரமாக குறைந்தது) வேலைக்காரன்…
Ajith-new
01-enthiran
2pointO
வருகிற 26 ந் தேதி துபாயில் நடைபெறுகிறது 2.O படத்தின் பாடல் வெளியீட்டு விழா. ஷங்கர், ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவின் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டிருக்கிறது லைக்கா. அது இதுதான்- வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய 2.0 படக்குழுவினர், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக…
Director-Shankar
தமிழ்சினிமா இயக்குனர்களில் ஷங்கரிடமும், முருகதாசிடமும் வேலை செய்யும் உதவி இயக்குனர்கள் போன பிறவியில் புண்ணியம் பண்ணியவர்கள் என்றொரு எண்ணம் கோடம்பாக்கத்தில் நிலவி வருவதுண்டு. மாதா மாதம் சம்பளம், மரியாதையான ட்ரீட்மென்ட், நிம்மதியான மனநிலை என்று தன் உதவி இயக்குனர்களை பூப் போல வைத்திருப்பார்கள். அந்த எண்ணத்தில் கம்பியை காய்ச்சி இழுத்துவிட்டார் ஷங்கர். இத்தனைக்கும் தன் படத்தில் அவர் சொல்லும் கருத்துக்கள், வேதவாக்கு. தப்பு செய்தவர்களுக்கு அதுவே வயிற்றுப் போக்கு. அந்தளவுக்கு…
suresh-kamatchi
Ajith Joins With Shankar?
kamal ajith
Kaala Is Stopped | Rajini Is Not Happy | Fefsi Strike
Kaala Rajinikanth Feffsi
Ajith Insulted Vishal !!
Vishal Ajith
D.Imman Is Going To Be A Hero.
Latha Rajinikanth
‘சிஸ்டம் சரியில்லே என்று கூறிய ரஜினி, முதலில் தன் வீட்டு சிஸ்டம் சரியா இருக்கான்னு பார்க்கணும்’! சோஷியல் மீடியாவில் நேற்றெல்லாம் அதிகம் முழங்கப்பட்ட ஒரே வாசகம் இதுவாகதான் இருக்கும்! இந்த சாட்டையடிக்கு காரணம், மிசஸ் லதா ரஜினிகாந்த். இன்று நேற்றல்ல…. பண மோசடி வழக்குகளும், இத்தகையை குற்றச்சாட்டுகளும் அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டே வருகின்றன. நேற்று அதன் உச்சக்கட்டம். வெங்கட்ராஜலு என்பவருக்கு சொந்தமான இடத்தில் ‘தி ஆஸ்ரம்’ என்ற பள்ளியை…
Tharamani Rajini Praised
Page 1 of 1712345...10...Last »

all news