Rajinifans

Superstar Rajinikanth Photos Day 5014
Superstar Rajinikanth Fans Meet - Day 3 Photos011
RajinikanthFansMeet stills011
WESTMINSTER HOSPITAL LAUNCH BY RAJINIKANT Stills 006
Traffic Ramasamy
அதென்னவோ தெரியவில்லை. டிராபிக் ராமசாமியால்தான் பல இடங்களில் டிராபிக் ஜாமே ஏற்படுகிறது. திமுக பேனர்கள் இருக்கிற இடங்களில் மட்டும் கண்டும் காணாமல் போய்விடும் பெரியவர் ராமசாமி, அதுவே அதிமுக பேனர்கள் அங்கு இருந்தால், ருத்ர தாண்டவே ஆடிவிடுவார். அவர் ஆடுகிற ஆட்டத்தை காணவே அங்கு பெரும் கூட்டம் கூடிவிடும். ஸ்மூத்தான வேகத்தில் போய் கொண்டிருக்கும் டிராபிக், அதற்கப்புறம்தான் ஜாம் ஆகும். போலீஸ் வந்து பிரச்சனையை தீர்ப்பதற்குள், ஒவ்வொரு வண்டியோட்டியும் ‘பன்…
nigeriaya
ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ‘கபாலி’ படம் தலைநகர் அபுஜாவில் இரண்டு காட்சிகளும், மற்றொரு பெரிய நகரான லாகோஸ்-ல் இரண்டு காட்சிகளும், போர்ட் ஹர்கோர்ட், கனோ ஆகிய ஊர்களில் தலா ஒரு காட்சி என மொத்தம் 6 காட்சிகள் திரையிட்டுள்ளார்கள். நைஜீரியா தலைநகரான அபுஜா-வில் வசிக்கும் ரஜினி ரசிகர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த திலீப், எல்விஸ், ராஜேந்திரன், ராஜ், கணேஷ், செந்தில், ஹரி ஆகியோர் அங்கு வசிக்கும்…
Rajini Fans
‘உடல் மண்ணுக்கு, உடல் ரஜினிக்கு’ ஒரு காலத்தில் கூட்டமாக நின்று கூவிய ரசிகர்கள் ‘இப்போது எங்கே போனார்கள்’ என்றுதான் ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது. முந்தாநாள் வரைக்கும் தோன்றாத இந்த ஐயம், இன்றிலிருந்து பட்டொளி வீசி பறக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம்…. சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ‘அட்ரா மச்சான் விசிலு’ படம்தான். இந்தப்படத்தில் ரஜினியையும் அவரது ரசிகர்களையும் கிழித்து தொங்க விட்டிருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் திரைவண்ணன். படத்தில் பவர் ஸ்டார்…
rajiniyal kettom
“ரஜினியால் கெட்டோம்!” – போராடத்துக்கு தயாராகும் ரஜினி ரசிகர்கள் .. என்பது தலைப்பில் ஜனனம் வார இதழில் இந்த வாரம் கவர் ஸ்டோரி வெளியாகியிருக்கிறது. இதற்கான போஸ்டரை நேற்று முன்தினம் வாணியம்பாடியில் ஒட்டியிருக்கிறார்கள். இதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் வெங்கடேசன், ஜோதி, சரவணன், ராஜேஷ் ஆகியோர் போஸ்டர் ஒட்டிய ஐவரை அடித்து உதைத்தார்களாம். (ஒரு வார பத்திரிகையின் போஸ்டரை ஒட்றதுக்கு எதுக்குப்பா ஐந்து பேர் போனீங்க?) அதோடு, மேலும் சில…
larance
மனித நேயர், மக்கள் பண்பாளர் என்றெல்லாம் ராகவேந்திரா லாரன்ஸ் பற்றி பக்கம் பக்கமாக புகழ்வதற்கு ஆயிரம் விஷயங்கள் உண்டு. ஆனால் ரஜினியால்தான் அவர் இவ்வளவு உயரத்திற்கு வந்தார் என்பதை அவரும் மறந்திருக்க மாட்டார். அவரை அறிந்தவர்களும் மறந்திருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு சினிமா ஆபிசில் கார் துடைத்துக் கொண்டிருந்தவரின் டான்ஸ் திறமையை அறிந்த ரஜினி, அவருக்கு தன் சொந்த செலவில் டான்சர் யூனியனில் கார்டு எடுத்துக் கொடுத்து, தனது தனிப்பட்ட…
Top Ajith-Layola
பொதுவாகவே லயோலா கல்லூரி கருத்துக்கணிப்புகள் துல்லியமாக இருக்கும் என்பது கடந்த கால கால்குலேஷன். அரசியல் ஏரியாவில் மட்டுமே இப்படி கருத்துக்கணிப்புகள் நடத்தி புளியை கரைத்து வந்த அக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம், இந்த முறை அப்படியே சினிமாவையும் கொஞ்சம் டச் பண்ணியதுதான் குய்யோ முய்யோ! “இப்படி வச்சு செஞ்சுட்டாரே…” என்று ராஜநாயகம் குறித்து அதிகம் மனம் வருந்தப் போவது கமல் ரசிகர்கள்தான். ஏனென்றால் நாலாவது இடத்தில் இருக்கிறார் உலக நாயகன்.…
Rajni
திறந்த வேனில் ஊர்வலம் போவதும், தினந்தோறும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதுமாக மலேசியாவை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார் ரஜினி. “மலேசியா தமிழன் கொடுத்து வச்சவன். நமக்குதான் அதெல்லாம் கொடுத்து வைக்கல…” என்று உள்ளூர் ரசிகர்களின் ஓரவஞ்சனை அழுகையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்… ரஜினியின் வரவை வைத்து வேறு பல திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகிறதாம் அங்கே. அதுதான் ஆச்சர்யம். பொதுவாக தமிழ்நாட்டில் ரஜினியின் ஜலதோஷத் தும்மலுக்கு கூட ஒரு அர்த்தம் கற்பிக்கப்படும். அந்த கட்டுப்பாடுகள்…