rajini

RajiniLetter-Photo
அமெரிக்காவில் ஓய்வெடுத்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி, தன் மவுனத்தை கலைத்திருக்கிறார். இன்று அவர் வெளியிட்டிருக்கும் கடிதம், அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை தரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அந்த கடிதம் பின்வருமாறு- ‘’என்னை வாழ வைக்கும் தமிழக மக்களாகிய அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள். ‘லைக்கா’ தயாரிப்பில், திரு.ஷங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘2.0’ மற்றும் நண்பர் தாணு அவர்களின் தயாரிப்பில், பா.ரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான, மலேசியாவிலும், இந்தியாவிலும் எடுக்கப்பட்ட…
Thanjai Periya Kovil -Rajinikanth
நான்தாள் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி வந்தவர்களையெல்லாம், நடுக்கல் ஜுரத்திற்கு ஆளாக்கிவிட்டார் ரஜினி. இப்படியொரு எதிர்பார்ப்பு உலகத்தில் வேறெந்த நடிகருக்காவது இருந்திருக்குமா என்றால் அந்த ஜாக்கிசானே இல்லை என்பார் போலிருக்கிறது. அப்படி போட்டு புரட்டிவிட்டார்கள் உலகம் முழுக்க இருக்கிற சினிமா ரசிகர்களை. ஒரு கள்ள மவுனத்தோடு இதையெல்லாம் ரசித்துக் கொண்டிருந்த அரசு உயர் அதிகாரிகள் கூட, கபாலிக்கு டிக்கெட் கிடைக்குமா என்று ஆவலோடு அலைந்தது தனிக்கதை. கபாலி ஓடும் தியேட்டர்களுக்கு…
str-kabali
நடுவானில் டிராபிக் ஜாம் மட்டும்தான் இல்லை. மற்றபடி கபாலியால் நாடெங்கிலும் ஏற்பட்ட பரபரப்பு கொஞ்ச நஞ்சமல்ல. ரஜினியின் மினியேச்சராகவே தன்னை நினைத்துக் கொண்ட சிம்பு தானும் படத்தை ரசிக்க வேண்டும். தன்னுடன் சேர்ந்து தன் பட யூனிட்டும் ரசிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ட்ரிப்பிள் ஏ படக்குழுவினர் எல்லாருக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிட்டார். சுமார் 100 டிக்கெட்டுகளாவது அவர் சார்பில் எடுக்கப்பட்டதாக தகவல். இவர் ஒருபுறம் இப்படி ஆராதனையில்…
Kabali-Review
தேங்கிய மழை நீரில் திமிங்கலம் ஒதுங்கிய மாதிரி, இந்தப்படத்தில் ஒதுங்கியிருக்கிறார் ரஜினி! சூப்பர் ஸ்டார் ரஜினி!! துபாயில் துப்பட்டா வித்தா நமக்கென்ன? பல்கேரியாவில் பாயாசம் கொதிச்சா நமக்கென்ன? தென் கொரியாவில் தேங்காய் ஒடைஞ்சா நமக்கென்ன? என்கிற மனநிலை படம் பார்க்கிற பத்தாவது நிமிஷத்தில் நமக்கு வந்துவிடுகிறது. காரணம்… மலேசியா தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், மலாய் முதலாளிகளுக்கும் இடையே நடக்கிற கூலி மற்றும் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்துதான் கதை. தமிழனுக்கு சம்பள…
Kabali Kalara
Kabali Movie Stills 001
Kabali Tamil Movie Making
Daily Editor sufferd censor
🚨• 22ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக கல்வித்துறை பரிசீலித்து வருகிறது. 🚨• கல்லூரிகளுக்கு எப்படியும் மாணவர்கள் வரமாட்டார்கள் என்பதால் தனியாகவிடுமுறை அறிவிக்கத் தேவையில்லை என மேற்கல்வித்துறை முடிவு செய்ததாகத் தெரிகிறது. 🚨• சாலையில் மக்கள் நடமாட்டமே இருக்காது என்பதால் கடைகளை அடைப்பதற்கு பதிலாக ஒட்டுமொத்தமாக விடுமுறை அறிவித்து விடலாம் என தமிழக வியாபாரிகள் சங்கம் யோசித்துக்கொண்டிருக்கிறது. 🚨• 29ஆம்தேதி நடைபெற இருக்கும் வேலை நிறுத்தத்தை 22ஆம்…
AGS-Kabali
யார் யார் பேச்சையோ கேட்டு, விஜய்யின் தெறி பட கலெக்ஷனை இழந்தோமே என்று கண்ணீர் வடிக்காத குறையாக கவலைப்பட்டுக் கொண்டிருந்த செங்கல்பட்டு ஏரியா தியேட்டர்காரர்களுக்கு, கபாலியும் கை விட்டுப் போய்விட்டால் பிழைப்பு என்னாகும் என்ற பயம் வந்துவிட்டது. “நம்ம தியேட்டர்காரங்கதானே… சம்பாதிச்சுட்டு போகட்டும்” என்று பெரிய மனசு பண்ணி இறங்கி வந்தார் கபாலி தயாரிப்பாளர் தாணு. தெறி கோபத்தை மனதில் வைத்துக் கொள்ளாத அவர், கபாலியை செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட…
Nayanthara-Phone calls
ரஜினி கமல் பட ஷுட்டிங் ஸ்பாட் போலவே இருக்கிறதாம் நயன்தாரா நடிக்கும் படப்பிடிப்பு ஏரியா. ‘மேடம் கிளம்பிட்டாங்க. புளோருக்குள் கார் வந்திருச்சு. கேரவேன்லே ஏறப்போறாங்க. மேக்கப் போட ஆரம்பிச்சுட்டாங்க. செருப்பை மாட்றாங்க. படியில இறங்குறாங்க’ என்று ஏகப்பட்ட பில்டப் கொடுக்கிறார்களாம் உதவி இயக்குனர்கள். இவர்களாவது பரவாயில்லை. அதையும் தாண்டி அலட்டுகிறார்களாம் நயன்தாராவின் உதவியாளர்கள். ஸ்பாட்டில் யாராவது சத்தமாக தும்மினால் கூட, ‘யோவ்… மூக்கை வச்சுகிட்டு சும்மாயிருக்க மாட்டியா? மேடத்துக்கு டிஸ்ட்ரப்…
I was stunned when our Superstar Rajini called me ” Kalai ” during Kabali shoot – video
uthayanithi-satyaraj
‘புரட்சித் தமிழன்’ சத்யராஜுக்கு எப்போதெல்லாம் புரட்சி வெடிக்கும் என்பது தெரியாதா என்ன? அதனாலேயே புரட்சிக்கு வழி வகுக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஹீரேவாக நடிப்பதை நிறுத்திக் கொண்டு, கேரக்டர்களில் ‘தூள் கிளப்பி’ வருகிறார். அப்படியாப்பட்ட சத்யராஜுக்கு அவ்வப்போது சோதனைகள் வரும். சொந்தப்படம் எடுக்க வேண்டும் என்று ஓயாமல் சிபிராஜ் தரும் சோதனை ஒன்று. இன்னொன்று… எப்போதெல்லாம் ஷங்கர் படம் எடுக்கிறாரோ, அப்போதெல்லாம் ‘அதில் வில்லனா நடிக்கிறீங்களா?’ என்ற கேள்வி. இவ்விரண்டையும்…
Kabali piracy
சில தினங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார் கபாலி தயாரிப்பாளர் தாணு. அதில், கபாலி வெளியாகும் நேரத்தில் முழு படத்தையும் திருட்டுத்தனமாக தங்களது இணையதளத்தில் பதிவேற்றும் செயலை தடுத்து நிறுத்தவும் அப்படி வெளியிடும் இணையதளங்களை முடக்கவும் வழி செய்யும் படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அப்படி படத்தை வெளியிடும் இணையதளங்களை முடக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார் நீதிபதி கிருபாகரன். ஆனால்…
Kabali-feffsi Siva
இயக்குனர், ஒளிப்பதிவாளர், வசன எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர் பெப்சி சிவா. தமிழ்சினிமாவை கட்டி இழுத்துக் கொண்டிருக்கிற பெப்சி என்ற பெருத்த அமைப்பின் தலைவர். தற்போது கபாலி படத்தின் மூலம் விநியோகஸ்தர் ஆகியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆரம்பத்தில் மெல்லமாக துவங்கிய கபாலி ஃபீவர், இப்போது எத்தனை மாத்திரை போட்டாலும் தீராத கட்டத்திலிருக்கிறது. படத்தை வாங்குவதற்கு நான் நீ என்கிற போட்டி ரஜினியின் முந்தைய படங்களுக்கு இல்லாத அளவுக்கு இந்த படத்திற்கு…
Pirated _Dhanu Steps
நகைக் கடையில் துளை போட்டு நைசாக எடுப்பதற்கு நிகரானது திருட்டு விசிடி. அடுத்தவர்களின் உழைப்பை, பணத்தை, சந்தோஷத்தை, லட்சியத்தை இப்படி சந்து வழியாக கையை நீட்டித் திருடும் திருடர்களை எப்படி தடுப்பது? எதை கொண்டு அடிப்பது? என்று கவலை கொண்டு கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது தமிழ் பட தயாரிப்பாளர்களின் மனசு. இவர்களின் நீண்ட கால புலம்பல், வெறும் புலம்பலாகவும் பொழுதுபோக்காகவும் மற்றவர்களால் பார்க்கப்பட்டு வருவது இன்றளவும் தொடர்கிறது. இந்த நிலையில்தான்…
Rajini Vijay
அஜீத்தையும் விஜய்யையும் கூட எப்போதாவது ஒரே மேடையில் பார்த்துவிடலாம். ஆனால் ரஜினி விஜய்யை இனி ஒரே மேடையில் பார்க்க முடியுமா? முடியாததை முடித்துக் காட்டுவதுதான் தாணுவின் திறமை. இந்த முறை அவர் இப்படியொரு திருவிழாவை நடத்தி விடுவது என்ற முயற்சியில் இறங்கியிருப்பதாக தகவல்கள் கசிகின்றன. ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் உண்டா, இல்லையா? அமையுமா, அமையாதா? தெறி படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்குள் தாணுவுக்கு லட்டு போல கையில் வந்து விழுந்துவிட்டது…
Kabali Songs
எத்தனை கோடிகள் செலவு செய்யவும் தயாராக இருக்கும் ஒரு தயாரிப்பாளர். இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு ஹீரோ. அறிமுக நிலை இயக்குனர்தான். ஆனால் ஸ்டஃப் அதிகம் என்று கொண்டாடப்படுகிறவர். இப்படி மூன்று முத்துக்கள் கிடைத்தும், கபாலி பாடல்களை கம்போஸ் பண்ணிய விதத்தில், ‘நெருப்புடா’வை தவிர மற்றதெல்லாம்…. சற்றே நம நம! இருந்தாலும் தலைவர் ரசிகர்களாச்சே… வாயை திறந்து வசை பாட மாட்டோம் என்று மவுன விரதம் இருக்கிறது ரஜினி…
Kabali censor
எந்திரன் ரிலீஸ் நேரத்தில் கூட இப்படியொரு பரபரப்பு ஏற்பட்டதில்லை. கபாலி ரிலீஸ் இம்மாதம் 22 ந் தேதி என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்குள் தயாரிப்பாளர் தாணுவின் இதயத்துடிப்பில் ஏழெட்டு தவில்களை ஒரே நேரத்தில் அடித்து சப்தம் எழுப்பிட்டது பிரச்சனை. இந்த அறிவிப்பை அவர் சந்தோஷத்தோடும், ஒருவித சுதந்திர நிலையிலும்தான் வெளியிட்டிருப்பார் என்பதில் துளி சந்தேகம் இருக்க முடியாது. ஏன்? கபாலி 15 ந்தேதி ரிலீஸ் என்று காத்திருந்த உலகம், அது தள்ளிப்…
Theater interier
‘ஏசி காத்து, வலது காதுல பூந்து இடது காது வழியா வர்றதை ஃபீல் பண்ணணும்… அப்படியில்லன்னா அது என்னய்யா தியேட்டர்’ என்று ஆசைப்படுகிற சினிமா விஐபிகள் பாதி பேர் கல்யாணமே கதியாகிக் கிடக்கிறார்கள். நாதஸ்வரத்திற்கும் நாபிக் கமலத்திற்கும் இருக்கிற ரிலேஷன்ஷிப்பை விட, அபரிதமானது கல்யாணத்துக்கும் தியேட்டர்களுக்கும் இருக்கிற பந்த பாசம்! ரஜினி, கமல், விஜய், சூர்யா மட்டுமல்ல, அப்போதைய முதல்வர் கலைஞரிலிருந்து, அதிமுக்கியமான நீதிபதிகள் வரைக்கும் கூட, இந்த கல்யாணத்துக்கு…
Rajini Fans
‘உடல் மண்ணுக்கு, உடல் ரஜினிக்கு’ ஒரு காலத்தில் கூட்டமாக நின்று கூவிய ரசிகர்கள் ‘இப்போது எங்கே போனார்கள்’ என்றுதான் ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது. முந்தாநாள் வரைக்கும் தோன்றாத இந்த ஐயம், இன்றிலிருந்து பட்டொளி வீசி பறக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம்…. சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ‘அட்ரா மச்சான் விசிலு’ படம்தான். இந்தப்படத்தில் ரஜினியையும் அவரது ரசிகர்களையும் கிழித்து தொங்க விட்டிருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் திரைவண்ணன். படத்தில் பவர் ஸ்டார்…
Page 4 of 11« First...23456...10...Last »

all news