rajini

suhasini denied to cauvery statement.
 
suhaasini-speaks-cauveri-issue
குறுவை சம்பா தாளடி என்று மூன்று பருவங்களுக்கும் ‘தண்ணி காட்டிக்’ கொண்டிருக்கிறது கர்நாடகா! ஆந்திராவில், மளமளவென அணைகளை கட்டி இருக்கிற நீரை காப்பாற்றி வருகிறார் சந்திரபாபு நாயுடு. இது போக புதிய ஆறு ஒன்றையே வெட்டி உருவாக்கிவிட்டார் அவர். அப்படிப்பட்ட மனுஷன் தமிழ்நாட்டில் ஒரு கவுன்சிலரா நின்னா கூட தேவலாம் என்கிற அளவுக்கு புத்தி ஏங்கிக் கிடக்கிறான் தமிழன். இன்னும் இருபது வருஷம் ஆனாலும் பெய்கிற மழை நீரையெல்லாம் வெட்டியாய்…
vaaimai-goundamani
திரைக்கு வந்திருக்கும் ‘வாய்மை’ படத்தில் கவுண்டமணிக்கு முக்கிய ரோல். அவர் ரஜினிக்கு சமமான வாய்ஸ் உள்ளவர் என்கிறார் அப்படத்தின் டைரக்டர் அ.செந்தில் குமார். இதையெல்லாம் கேட்டால், “ஓவரா கொட்றீயே உலகநாதா” என்று சொன்னாலும் சொல்வார் கவுண்டர். படமே திரைக்கு வந்தாச்சு. செந்தில் குமார் சொன்னது சரியா, இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது மக்கள்தான். “எதுக்கும் ஒரு முறை தியேட்டருக்கு போயிட்டு வந்து சொல்லுங்க!” ‘‘பெரிய ஹீரோக்கள், இயக்குநர்கள் அழைத்தே வராத…
what a great actor famous hero certified.
 
VijaySethupathi-DharmaDurai-New
ஆந்திராவில் ஒரு ஹிட் படம் வந்தால், தமிழ்சினிமா ஹீரோக்களின் மூக்கு முனையில் வேர்வை துளி எட்டிப்பார்க்கும். சம்பந்தப்பட்ட படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கி, இங்கே அதை உல்டா அடிக்க பெரும் போட்டியே நடக்கும். தமிழில் வருகிற படங்களுக்கு ஆந்திராவிலும் அதே நிலைமை வந்திருப்பது, நமக்கெல்லாம் ஆறுதல். ரீமேக்கும் இல்லாமல் டப்பிங்கும் செய்யாமல், ரஜினி கமல் விஜய் அஜீத் சூர்யா விஷால் படங்களை ஆந்திராவிலும் அப்படியே மொழி மாற்றாமல் வெளியிட்டு கொள்ளை…
Malaysia tourism plans to develop rajnikanth.
 
Malaysia Tourism
கபாலி கோட், கபாலி தாடி, கபாலி காடி, கபாலி பிரியாணி, கபாலி பிஸ்கோத்து என்று கபாலியை இஞ்ச் பை இஞ்ச் ஆக அனுபவித்துக் கொண்டிருக்கிறது ரஜினி ரசிகர்களின் மனசு. இன்னும் கபாலி அப்பளம், கபாலி கூழ், கபாலி புளியோதரைதான் வரவில்லை. மற்றபடி எங்கும் கபாலி, எதிலும் கபாலி என்கிற கோஷம் இன்னும் எத்தனை நாளைக்கோ, தெரியவில்லை. இந்த நேரத்தில்தான் மலேசியா அரசும், இந்த கபாலி விஷயத்தை ஆற விட அனுமதிப்பேனா…
Uma Devi Lyricist
வெறும் புளி சாதம் கேட்டால், டிபன் பார்க்சில் ‘புலி’யையே வைத்து பார்சல் பண்ணித் தருகிற அளவுக்கு காஸ்ட்லி தயாரிப்பாளர் தாணு என்பது உலகறிந்த ஒன்றுதான்! கடந்த முப்பது வருஷங்களுக்கும் மேலாக அவரது விளம்பர யுக்தியை அடித்துக் கொள்ள இன்னொரு ஆள் பிறக்கவேயில்லை என்பதுதான் ரெக்கார்டு. எல்லா விஷயங்களிலும் பிரமாண்டம் காட்டும் தாணு, ஒரு விஷயத்தில் ஆத்மார்த்தமாக செய்த நற்காரியம் ஒன்று, இன்று இன்டஸ்ட்ரியில் வியப்பாக நோக்கப்படுகிறது. அது? கபாலி படத்தில்…
Remo-Siva
பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியனுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இடையே இருக்கும் பிரண்ட்ஷிப் அரசல் புரசலாக அறிந்த தகவல்தான். அந்த நம்பிக்கையில் லிங்கா விவகாரத்தில் அவரது உதவியை நாடினார் ரஜினி. ஆனால் ரஜினியின் நம்பிக்கை மீது நின்று நர்த்தனம் ஆடிவிட்டது திருப்பூராரின் தில்லுமுல்லு. இவர் ஒன்று சொல்ல, பாதிக்கப்பட்டவர்கள் வேறொன்று சொல்ல, அமைதியாக முடிய வேண்டிய பிரச்சனை அதற்கப்புறமும் குய்யோ முய்யோ ஆனது. அப்புறமென்ன…? ரஜினியின் குட் புக்கில் நறுக்கென…
Siranjeevi-telugu Star
ஆந்திராவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சிரஞ்சீவி மட்டுமல்ல, அக்கம் பக்கத்து மாநிலங்களில் இருக்கிற சூப்பர் ஸ்டார்களும் கூட கபாலியின் வெற்றி கண்டு கதி கலங்கிப் போயிருக்கிறார்கள். அதுவும் ரஜினியின் கெட்டப்பும், அந்த கெட்டப்புக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவும் அவர்களை கலக்கோ கலக்கென கலக்கியிருப்பதால், இந்தியாவில் அமிதாப்பையும் தாண்டிய வசூல் சக்கரவர்த்தி என்ற இடத்தில் ரஜினியை கொண்டுபோய் வைத்துவிட்டார்கள். ரஜினி வாழும் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, அநேகமாக இந்தியாவின் முக்கிய மாநிலங்களில்…
thaanu-paranjith
ஒரு ஹீரோவையோ, ஒரு இயக்குனரையோ ஒரு தயாரிப்பாளர் ரிப்பீட் பண்ணுகிறார் என்றால், சம்பந்தப்பட்ட இயக்குனருக்கும் மகிழ்ச்சி அந்த தயாரிப்பாளருக்கும் மகிழ்ச்சி என்றுதானே அர்த்தம்? பொதுவாகவே பட ரிலீசுக்குப் பின், ‘ஹிட் ஸ்பிரே’யை கண்ட கொசு மாதிரி ஓடி ஒளிவதுதான் இயக்குனரின் இயல்பாக இருக்கும். ஏனென்றால் படம் துவங்கி அது முடிவதற்குள் ஒருவர் காதில் இன்னொருவர் ஈயத்தை காய்ச்சி ஊற்றியிருப்பார். சிலர் கட்டி உருண்டு புரண்ட கதையெல்லாம் கோடம்பாக்கத்தில் உண்டு. அப்படியொரு…
Rajini Show
ரஞ்சித்தை ஒரே படத்தில் தஞ்சாவூர் பெரிய கோயிலின் தலையில் ஏற்றி வைத்துவிட்டார் ரஜினி. இதற்கு முன்னும் சரி, பின்னும் சரி, இப்படியொரு புகழை ரஞ்சித் அடைந்திருக்கிறாரா, அல்லது அடைவாரா என்றால், “டவுட்டுதான்” என்று டக்கென பதிலளிக்கும் உலகம்! சீசரின் மனைவி வேண்டுமானால் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்கலாம். ஆனால் சினிமாவில் முணுக்கென்றால் வரும் சந்தேகம். சந்தேகம். அப்படியொரு சந்தேகத்தைதான் விதைத்திருக்கிறது அந்த சம்பவம். வேறொன்றுமில்லை… பத்திரிகையாளர் சோவுக்கு ரஜினி ‘கபாலி’ படத்தை…
Traffic Ramasamy
அதென்னவோ தெரியவில்லை. டிராபிக் ராமசாமியால்தான் பல இடங்களில் டிராபிக் ஜாமே ஏற்படுகிறது. திமுக பேனர்கள் இருக்கிற இடங்களில் மட்டும் கண்டும் காணாமல் போய்விடும் பெரியவர் ராமசாமி, அதுவே அதிமுக பேனர்கள் அங்கு இருந்தால், ருத்ர தாண்டவே ஆடிவிடுவார். அவர் ஆடுகிற ஆட்டத்தை காணவே அங்கு பெரும் கூட்டம் கூடிவிடும். ஸ்மூத்தான வேகத்தில் போய் கொண்டிருக்கும் டிராபிக், அதற்கப்புறம்தான் ஜாம் ஆகும். போலீஸ் வந்து பிரச்சனையை தீர்ப்பதற்குள், ஒவ்வொரு வண்டியோட்டியும் ‘பன்…
vairamuthu-kavingnar
RajiniLetter-Photo
அமெரிக்காவில் ஓய்வெடுத்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி, தன் மவுனத்தை கலைத்திருக்கிறார். இன்று அவர் வெளியிட்டிருக்கும் கடிதம், அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை தரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அந்த கடிதம் பின்வருமாறு- ‘’என்னை வாழ வைக்கும் தமிழக மக்களாகிய அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள். ‘லைக்கா’ தயாரிப்பில், திரு.ஷங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘2.0’ மற்றும் நண்பர் தாணு அவர்களின் தயாரிப்பில், பா.ரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான, மலேசியாவிலும், இந்தியாவிலும் எடுக்கப்பட்ட…
Thanjai Periya Kovil -Rajinikanth
நான்தாள் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி வந்தவர்களையெல்லாம், நடுக்கல் ஜுரத்திற்கு ஆளாக்கிவிட்டார் ரஜினி. இப்படியொரு எதிர்பார்ப்பு உலகத்தில் வேறெந்த நடிகருக்காவது இருந்திருக்குமா என்றால் அந்த ஜாக்கிசானே இல்லை என்பார் போலிருக்கிறது. அப்படி போட்டு புரட்டிவிட்டார்கள் உலகம் முழுக்க இருக்கிற சினிமா ரசிகர்களை. ஒரு கள்ள மவுனத்தோடு இதையெல்லாம் ரசித்துக் கொண்டிருந்த அரசு உயர் அதிகாரிகள் கூட, கபாலிக்கு டிக்கெட் கிடைக்குமா என்று ஆவலோடு அலைந்தது தனிக்கதை. கபாலி ஓடும் தியேட்டர்களுக்கு…
str-kabali
நடுவானில் டிராபிக் ஜாம் மட்டும்தான் இல்லை. மற்றபடி கபாலியால் நாடெங்கிலும் ஏற்பட்ட பரபரப்பு கொஞ்ச நஞ்சமல்ல. ரஜினியின் மினியேச்சராகவே தன்னை நினைத்துக் கொண்ட சிம்பு தானும் படத்தை ரசிக்க வேண்டும். தன்னுடன் சேர்ந்து தன் பட யூனிட்டும் ரசிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ட்ரிப்பிள் ஏ படக்குழுவினர் எல்லாருக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிட்டார். சுமார் 100 டிக்கெட்டுகளாவது அவர் சார்பில் எடுக்கப்பட்டதாக தகவல். இவர் ஒருபுறம் இப்படி ஆராதனையில்…
Kabali-Review
தேங்கிய மழை நீரில் திமிங்கலம் ஒதுங்கிய மாதிரி, இந்தப்படத்தில் ஒதுங்கியிருக்கிறார் ரஜினி! சூப்பர் ஸ்டார் ரஜினி!! துபாயில் துப்பட்டா வித்தா நமக்கென்ன? பல்கேரியாவில் பாயாசம் கொதிச்சா நமக்கென்ன? தென் கொரியாவில் தேங்காய் ஒடைஞ்சா நமக்கென்ன? என்கிற மனநிலை படம் பார்க்கிற பத்தாவது நிமிஷத்தில் நமக்கு வந்துவிடுகிறது. காரணம்… மலேசியா தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், மலாய் முதலாளிகளுக்கும் இடையே நடக்கிற கூலி மற்றும் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்துதான் கதை. தமிழனுக்கு சம்பள…
Kabali Kalara
Kabali Movie Stills 001
Page 3 of 1112345...10...Last »

all news