rajini

soundarya rajini aswin
ட்விட்டர் இருக்கும் வரை சிம்புவின் புகழ் ஓயவே ஓயாது! யாராவது ஒதுங்கிப் போனால் கூட சட்டையை பிடித்து இழுத்து, நான் இங்கதான் இருக்கேன் தெரியுமா என்பதை போலவே ஒவ்வொரு முறையும் சர்ச்சைகளை கிளப்பிவிடும் வழக்கம் சிம்புவுக்கு உண்டு. இந்த முறை அவரது பரபர கைகளுக்கு தீனி போட்டிருக்கிறது கோச்சடையான். உலகம் முழுக்க இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாகவும், முதல் மூன்று நாள் வசூலே 42 கோடி என்றும் சம்பந்தப்பட்டவர்கள்…
koopidu tholaivil-2
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்…நான்..நான்.. என்கிற குரல்கள் கோடம்பாக்கத்தில் கேட்கத் தொடங்கியதே பெரும் புரட்சிதான். மணிரத்னம் வெற்றிப்பட இயக்குனர் என்கிற தனது அந்தஸ்தை சமீப காலமாக இழந்து ‘மினி’ ரத்னம் ஆகிவிட்டாலும், அவருக்கான பெருமையை யாராலும் அழிக்க முடியாது. அதிலும் அவர் நேரடியாக இயக்குனர் ஆனவர் என்ற பெருமையை அழிக்கவே முடியாது. அந்த வகையில் லேட்டஸ்ட் வரவு சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின். இவரும் இயக்குனரான விஷயத்தில் சுயம்புதான். கோச்சடையான் என்ற…
rajini-thenikannan
அன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம். நான் தங்களின் கடைகோடி ரசிகன். எனது பள்ளிக்காலத்தில் ரிலீஸான சிவா படத்தைப் பார்க்க தேனி கிருஷ்ணா திரையரங்கில் பத்து மணிக்காட்சிக்கு ஏழுமணிக்கே போய் காத்துகிடந்து, டிக்கெட் கவுண்டரில் நுழைய முடியாமல் மூச்சுத் திணறியவன். தேனியில் பிரபலமான தங்கக்குதிரை ரசிகர் மன்றத்து அண்ணன்கள்தான் என்னை தலைக்கு மேலே தூக்கி கவுண்டருக்குள் திணித்தார்கள். அப்படியும் எவனோ ஒரு புத்திசாலி ஈசியாக டிக்கெட் எடுக்க…
Page 11 of 11« First...7891011