rajini

eli-1
கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும்… முதல்ல இதுக்கு பதில் சொல்லு என்கிற அளவுக்கு மூக்கு மேல் சிவப்பாகி கிடக்கிறார் வடிவேலு. அவரிடமே இரண்டு மூன்று பேர் கேட்டார்களாம். என்னவென்று? ‘தெனாலிராமன் ஓடலையா சார்?’ என்று. கண்கள் சிவக்க அதற்கு பதிலளித்திருக்கிறார் அவர். ‘ஏன் நீங்க என்னைய வச்சு படம் எடுக்க போறீங்களா, இல்ல. அந்த படத்தை வாங்குனா டிஸ்ட்ரிபியூட்டரா?’ என்று. தெனாலிராமன் வெற்றிப்படம்னு அந்த தயாரிப்பாளருக்கு தெரியும். இல்லேன்னா மறுபடியும் ஒரு படம்…
kamal-rajini
நடு நாக்குல வேல் கம்பு, வெட்டருவா கொண்டு மிரட்டாத குறையாக லைக்காவை மிரட்டிய ‘இன உணர்வாளர்கள்’ பலரையும், ‘இப்ப என்னா பண்ணுவீங்க?’ என்றாக்கிவிடும் போலிருக்கிறது அதே லைக்கா! யெஸ்… ரஜினி ஹீரோவாக நடிக்க, அவருக்கு வில்லனாக கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கும் ஒரு படத்தை டிசைன் செய்து கொண்டிருக்கிறார்கள் லைக்காவுக்காக! முயற்சிஆரம்ப கட்டத்திலிருந்தாலும், அதிகாரபூர்வ மூவ் நடந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில். பட்ஜெட்? கேட்டால், தலை கிறுகிறுத்து ஒரு சோடா குடித்துவிட்டு…
kanjana-2
இம்மாதம் 17 ந் தேதி திரைக்கு வருகிறது காஞ்சனா. சினிமா வியாபாரம் படு பாதாளத்தை நோக்கிச் செல்லும் இந்த ஆபத்தான சூழலிலும் கூட, பல வருடங்களுக்கு பிறகு மினிமம் கியாரண்டி அடிப்படையில் இந்த படத்தினை விநியோகஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, படம் சுமார் 55 கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகும் இப்படத்திற்காக இரு மாநிலங்களிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இந்த படத்தின்…
rajini fans
தமிழ்சினிமாவில் தல யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்… கிரீடம் நான்தான் என்பதை 100 வது முறையாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. அவர் படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் தமிழகத்தில் நடைபெறும் விவாதங்கள், அடிதடிகள், விமர்சனங்கள், மற்றும் பாராட்டுகள் வேறு யாருக்கும் அமையுமா என்றால், சத்தியமாக இல்லை! இரண்டாவது தலைமுறையும் ரஜினியை கொண்டாடும் இந்த நேரத்தில் ரஜினி செய்ய வேண்டியது என்ன? ஐயய்யோ… அரசியல் பக்கமே நாம் நுழைந்து விவாதிக்கப் போவதில்லை. ரஜினி செய்ய…
rajini
தமிழ்சினிமாவின் முக்கிய பிரமுகர்களை அவ்வப்போது சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார் ரஜினி. அவ்வளவு ஏன்? ஒரே ஒரு ஹிட் படம் கொடுத்த வளரும் இயக்குனர்களை கூட சில நேரங்களில் வீட்டுக்கு வரச்சொல்லி ஊக்கம் கொடுத்து அனுப்புவதும் அவரது விருப்பங்களில் ஒன்று. இந்த சந்திப்புகளில் எல்லாம் அடங்காத ஒரு சந்திப்புக்கு அவர் நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாராம். வருகிற வாரத்தில் அந்த சந்திப்பு நடக்கும் என்கிறார்கள். அவர் யார் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிட…
complaiint
லிங்கா லாஸ்சா? மாஸ்சா? இந்த கேள்வியை கடந்த சில நாட்களாக கிளப்பி வரும் விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் வட்டாரம், ரஜினி ரசிகர்களை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது. பதினாலு கோடிக்கு வாங்கினோம். பத்து கோடி நஷ்டம் என்று ஏரியா வாரியாக கணக்கு சொல்லும் இவர்களால், ரஜினியின் இமேஜ் தரைமட்டமாகி வருவதாக கருத்தும் ரசிகர்கள், விநியோகஸ்தர்களின் வாயை அடைப்பது எப்படி என்று குழம்பி போயிருக்கிறார்கள். படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் சொல்லும் விளக்கம் மிக மிக…
லிங்காவில் நன்றி சொல்லியிருக்கணுமா  பென்னி குயிக்குக்கு?  கே.எஸ்.ரவிகுமார் விளக்கம் ‘லிங்கா’ படத்தில் வரும் அந்த பிளாஷ்பேக்கும், அதில் ரஜினியின் நடிப்பும் இன்னும் பல வருஷங்களுக்கு பேசப்படும்! அதே நேரத்தில் அந்த கேரக்டர் யாரை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டது என்பதும் சொல்லாமலே புரிந்துவிடும் அவர் முல்லை பெரியார் அணையை கட்டிய பென்னிகுயிக்தான் என்று. ‘லிங்கா என்னுடைய கதை. அதை திருடிவிட்டார்கள்’ என்று ஒருவர் நீதிமன்றத்தை நாடியபோது கூட, ‘எல்லாரும் அறிந்த பென்னிகுயிக்கின் வரலாற்றை யார் வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். இதில் எங்கிருந்து…
மருத்துவமனையில் கே.பி.  – சீன் போடும் கூட்டம்? ரஜினி கமல் என்ற இருபெரும் இமயங்களை இன்டஸ்ட்ரிக்கு வழங்கியவர் என்பதால் மட்டுமல்ல, காலத்தால் அழிக்க முடியாத படங்களை நமக்கு வழங்கியவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் என்பதாலும் அவரை பீஷ்மர் இடத்தில் வைத்திருக்கிறது திரையுலகம். தள்ளாத வயதிலும் கூட சினிமாவை பற்றியே சிந்திப்பவர். கடந்த பல மாதங்களாகவே முதுமையின் காரணமாக அவதியுற்று வந்தார். அப்போதெல்லாம் அவருடன் இருந்து அவரை நன்றாக கவனித்துக் கொண்டவர் அவரது உதவியாளர் மோகன். பாத்ரூமுக்கு நடந்து செல்லக்கூட…
காந்தி, சுபாஷ்சந்திரபோஸ்,  பெரியார், காமராஜ் படங்களுடன்  தயாராகும் ரஜினி கட்சிக் கொடி! எனது பெயரையோ, எனது படத்தையோ யாரும் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் தடை வாங்கியிருக்கிறார் ரஜினி. இருந்தாலும் ரஜினியின் சம்மதம் இல்லாமலே அவரது ரசிகர்கள் புதுக்கட்சி துவங்கப் போகிறார்கள். திருப்பூரிலிருந்து உதயமாகும் இந்த கட்சியின் பெயர் ரஜினியின் ‘லிங்கா’ திரைப்படம் வெளியாகும் தினமான 12 ந் தேதியன்று அவரது பிறந்த நாளில் வெளியிடப்படுகிறது. திருப்பூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் எஸ்.எஸ்.முருகேசன் என்பவர் ரஜினியின் அதிதீவிர ரசிகர். மாநில அளவில்…
Simbu-sad
எப்பாடு பட்டாவது ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 ந் தேதி ‘லிங்கா’ படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்களாம் கே.எஸ்.ரவிகுமாரும் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும். ஆனால் விதியும் விஞ்ஞானமும் குறுக்கே நிற்பதாக குமுறுகிறது கோடம்பாக்கம். ஒரு புறம் கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைக்கவே அதிக நேரம் பிடிக்கிறதாம். அணைக்கட்டின் மேல் நின்று ரஜினி போடுகிற ஃபைட் காட்சிகள் எல்லாமே அங்கு படமாக்கப்பட்டவை அல்ல. அங்கு…
rajini-arasiyal
‘ரஜினி தெளிவாதான் இருக்காரு. நாமதான் குழம்புறோம்’ என்று அங்கிகெணாதபடி எங்கெங்கும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் மக்கள். இணைய தளங்களிலும் மற்ற சமூக வலை தளங்களிலும் முன்பெல்லாம் ‘ரஜினி அரசியலுக்கு வர்றாராம்’ என்று நியூஸ் போட்டால், அலறி அடித்துக் கொண்டு ஆர்வமாக வந்து ‘லைக்’ போட்டவர்களில் 90 சதவீதத்தினர், இப்போதெல்லாம் ‘அட போங்கப்பா… அவருக்குதான் நேரம் போகலேன்னா உங்களுக்குமா?’ என்று காமெண்ட் போடுகிற அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டேயிருக்கிறது. நாளுக்கு நாள் சரிந்து…
kamal-rajini
இந்த முடிவு தனிப்பட்ட ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்காக கூட எடுக்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு படங்கள் வெளிவருகிற போதும், என்னோட ஐ வருது என்று புரளியை கிளப்பி சம்பந்தப்பட்ட படங்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறார் அவர். எனவே குறிப்பிட்ட பத்து நாட்களை தவிர, மற்ற நாட்களில் பெரிய படங்களை ரிலீஸ் செய்யக் கூடாது என்ற புதிய நிபந்தனையை விதித்துள்ளது தமிழ் திரைப்பட அமைப்பு. இதையடுத்து சிறு பட முதலாளிகள், மற்றும் ரிலீசுக்கு…
ilayaraaja
‘ஆனந்த கும்மி’ என்ற படத்தை தயாரித்தவர் இசைஞானி இளையராஜா. அவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தமிழில் ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார். மகன் யுவனுக்கும் அந்த ஆசை இருக்கிறது. இப்படி படத் தயாரிப்பு விஷயத்தில் இன்னும் பசுமையாகவே இருக்கிறது அவரது பேமிலி. இந்த நேரத்தில் தானே ஒரு படத்தை தயாரித்தால் என்ன என்று வெகு காலத்திற்கு பின் ஆசைப்படுகிறாராம் ராஜா. பொறுப்பை சிரமேற்கொண்டு செய்து கொடுக்கதான் அவரை சுற்றி பாலா போன்ற அனுபவ…
anushka
லிங்கா படத்தின் பாடல் காட்சிக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று அழைத்தார்களாம் அனுஷ்காவை. அவர் கண்டிப்பாக நோ சொல்லிவிட்டார். அந்த பாடலை உள்ளூர்லேயே எங்காவது எடுக்கக் கூடாதா என்பது அவரது கேள்வி. ஆனால் ரஜினி படம், கே.எஸ்.ரவிகுமார் இயக்கம். அதுவும் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படுவது. வெளிநாட்டில் ஒரு பாடல் காட்சி கூட எடுக்காவிட்டால் எப்படி? கடும் கோபத்திற்குள்ளானராம் கே.எஸ்.ரவிகுமார். அப்புறம் எப்படியோ அனுஷ்காவிடம் பேச வேண்டியவர்கள் பேசி பயணத்திற்கு ஏற்பாடு…
AIADMK
ஜெயலலிதா சிறைக்கு போய்விட்டார். அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் அரசியல் விமர்சகர்கள் கூறிக் கொண்டிருக்க, அந்த வெற்றிடத்தை ரஜினி வந்து நிரப்பப் போகிறார் என்று இன்னொரு பக்கம் தீயாய் பரவியது வதந்தி. அதற்கு மேலும் வலு சேர்ப்பது போல பிஜேபி யும் விடாமல் ரஜினியை துரத்திக் கொண்டிருந்தது. கடைசியாக ‘நீங்க வாய்ஸ் கொடுத்தா போதும்’ என்ற நிலையில் வந்து நின்றது அந்த முயற்சி. இந்த நேரத்தில்தான் வெற்றிடம், வெற்றி இடம்…
Rajini-udhayakumar
அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவராக சத்யநாராயணா இருந்தார். அப்போதெல்லாம் ரஜினியும் சரி, மன்றமும் சரி, செம சுறுசுறு…. ஆனால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அந்த பணியிலிருந்து சத்யநாராயணாவை விடுவிப்பதாக அறிவித்த ரஜினி, அவருக்கு பதிலாக வேறொருவரை நியமித்தார். முக்காலியில முட்டை கோஸ்சை வச்ச மாதிரி எவ்வித அதிரடி செயல்பாடுகளுக்கும் இடம் தராமல் அமைதியாகவே இருந்தார் அந்த புதியவர். எல்லாம் ரஜினியின் ஏற்பாடு. அவர் திறன்னு சொன்னா…
rajini
முன்குறிப்பு – இது ரஜினி அரசியலுக்கு வருவார் என்றோ, வரவேண்டும் என்றோ வெறும் கமர்ஷியலுக்காக எழுதப்பட்டது அல்ல. ஆனால் ரஜினியை சுற்றி நிகழும் அரசியலை பற்றியது. ரஜினி அரசியல் இரண்டையும் சேர்த்து ஏகப்பட்ட யூகங்கள் பரவி இருந்த காலம் அது. ஒரு பத்திரிகை பேட்டியில் நிருபர் கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்க ரஜினி பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக ரஜினியை மடக்கும் விதமாக அந்த கேள்விக்கொக்கியை போட்டார் நிருபர். ‘’தமிழன் ஒருவன்…
MGR-Sivaji-Rajini-Kamal-Movie
நடிகை மஞ்சுளாவின் மகள் வனிதா போலீஸ் கமிஷனர் ஆபிசுக்கு வந்தாலே பரபரப்பு தொற்றிக் கொள்ளும். யாராவது ஒரு நபரை பற்றி புகார் கொடுப்பதுடன் ‘அடித்தான்… உதைத்தான்… பணம் கேட்டான்… பிளாக்மெயில் செஞ்சான்…’ என்று பல்வேறு திகில் கதைகளை ஒரே நேரத்தில் அவிழ்த்துவிட்டு, நாட்டையை என்டர்டெயின்ட்மென்ட்டாக வைத்திருப்பார். அப்படிப்பட்ட அவரே ஒரு படம் தயாரித்தால் அது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்? கையில் பணமில்லாமலே படம் தயாரிக்க வந்தேன். நண்பர்கள் உதவியோட படத்தையே…
Actor Rajini New Stills
‘அந்த ஆண்டவன்தான் தீர்மானிக்கணும்’ என்று தனது அரசியல் பிரவேசம் குறித்து இம்போசிஷன் எழுதுவது போலவே சிங்கிள் டிராக்கில் பதிலளித்து வரும் ரஜினி, இனிமேலும் அந்த ஒரே பதிலை சொல்லி ரசிகர்களை வெறுப்பேற்ற மாட்டார் என்று நம்புவோமாக! சொத்துக்குவிப்பு வழக்கில் அம்மாவை உள்ள தள்ளியாச்சு. 2ஜி வழக்குல திமுக வையும் அப்படியே உள்ள போட்டுட்டா தமிழ்நாட்ல இருக்கிற வெற்றிடத்தை நிரப்புறது யாரு? இப்படி அரசியலில் நடக்கும் நிகழ்வுகளை கண்டு கூட்டலும் கழித்தலுமாக…
rajini-linga
மத யானை வந்தால் மற்றதெல்லாம் தெறிச்சு ஓடுமே, அதுதான் ரஜினி படங்கள்! சூப்பர் ஸ்டார் படம் வர்றதால உங்க படங்களையெல்லாம் அப்புறம் ரிலீஸ் பண்ணுங்க என்று கோச்சடையானுக்கே குபீர் ஏற்படுத்தினார்கள் திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும். ரஜினியின் பொம்மைக்கே அவ்வளவு வேல்யூ என்றால் அவர் நேரடியாக நடித்த படங்களுக்கு என்னா மவுசு இருக்கும்? ஆனால் ரஜினியை பொருத்தவரை இப்பவும் தனது படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால் ஒரு சின்ன டென்ஷன் தொற்றிக்…
Page 10 of 11« First...7891011

all news