Radha Ravi

Achaminri Movie Review.
achamindri-review
thodari-review
ஒரு காலத்தில் செதுக்கி செதுக்கி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பிரபுசாலமன், பிற்பாடு ஏதேதோ ஆகி பிதுக்கி பிதுக்கி எடுத்த பேஸ்ட்டுதான் இந்த தொடரி! ஒரு அற்புதமான தமிழ் வார்த்தையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றியும், ஒரு நல்ல கதைக் களத்தை சொதப்பி சுண்ணாம்பு டப்பா ஆக்கியதற்கு வருத்தமும் உரித்தாகுக! அப்படியே தனுஷ் என்ற நல்ல நடிகனின் மார்க்கெட்டில் கரித்துண்டால் கிறுக்கியதற்கும் சேர்த்து ஒரு கண்டனத்தை பதிவு செஞ்சுக்குங்க பஞ்சாயத்து! டெல்லியிருந்து சென்னை வரும்…
RadhaRavi-Vishal
தானுண்டு தன் பிட்னஸ் உண்டு என்று தண்டாலும், புல் அப்சுமாக திரிந்த விஷாலை, ‘நாயே’ என்று விமர்சனம் செய்து நடிகர் சங்க செயலாளராகவே கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டார் ராதாரவி. பொறிக்கடலைன்னு நினைச்சா, இப்படி பொங்குமாங் கடலா இருக்காரே என்று ராதாரவியே கூட வியப்புற்றிருக்கலாம். சினிமாவை விடவும் சிறப்பான அதிரடி காட்சிகள் இவ்விருவர் விஷயத்திலும் இருந்து வந்த நிலையில்தான், விஷால் ஹீரோவாக நடிக்கும் மருது படத்தில் ராதாரவிக்கு ஒரு முக்கிய…