Publicity

The Big Twist-Everything Is Drama With Gautami-Kamal Fans Angry.
gautami-rj
GVPrakash
“ஐயோ எப்படி தம்பி இதெல்லாம்?” என்று தன்னைத் தானே வியந்து கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தமிழ்சினிமாவை யார் யாரோ கயிறு கட்டி மேலே தூக்கினாலும், நடுவுல பூந்து கட்டிங் பிளேயர் போடுவோம்ல? என்று சில ஹிட்டு பட ஹீரோக்கள் வந்து ஆபத்தை ஏற்படுத்துவார்கள். (பிட்டு பட ஹீரோக்கள் என்று மாற்றிப் படிக்காமலிருக்க கடவது) அப்படியொரு ஆபத்துதான் ஜி.வி என்கிறது சினிமாவுலகம். விஜய்க்கு ரஜினி இடத்தை பிடிக்க ஆசை. சிவகார்த்திகேயனுக்கு விஜய் இடத்தை…